Categories
மாநில செய்திகள்

JUSTIN : திருவிழாவில் மோதல்…. 100 திருக்குறள் எழுதவைத்து தண்டனை….!!!!

கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு 100 திருக்குறளை எழுத வைத்து காவல்துறையினர் தூதன தண்டனை வழங்கியுள்ளனர். கோவை அருகே மதுக்கரை மரப்பாலம் ஐயப்பன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் பொழுது இரண்டு தரப்புகளை சேர்ந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் திருவிழாவில் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் 100 திருக்குறள் எழுத வைத்து நூதன […]

Categories
வேலைவாய்ப்பு

BC, M.BC, (OC), SC/ST இளைஞர்களுக்கு…. வெளியான அறிவிப்பு…. உடனே முந்துங்கள்…!!!!

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10/01/2022. வயதுவரம்பு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் பிசி, எம்பிசி உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாயும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 300 ரூபாயும் கட்ட வேண்டும். மேலும் முழு விவரங்களை தெரிந்து கொள்ள https://www.iari.res.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”….. பட்டத்துடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்த நபர்….. அடுத்து நடந்தது என்ன….?

இலங்கையில், பட்டம் விட்ட இளைஞர் அதனுடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டங்களை ஒன்று சேர்த்து கட்டி, பறக்கவிட இளைஞர்கள் முயற்சித்துள்ளனர். எனவே, மிகப்பெரிய பட்டங்களை உருவாக்கினர். அதன்பின்பு அதிகமாக காற்று வீசக்கூடிய பகுதியில், பட்டத்தை ஒன்று சேர்த்து பறக்க வைக்க தயாராகினர். அதன்படி, முன்புறத்தில் சில இளைஞர்களும், அவர்களின் பின்புறத்தில் சில இளைஞர்களும், பட்டத்தின் கயிறை பிடித்துக்கொண்டு நின்றனர். அப்போது, முன்புறத்தில் நின்ற இளைஞர்கள் கயிறை விடுவதற்கு, முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது 4-வது அணு உலையில் பணியாற்றும் ஒப்பந்த பொறியாளர்கள் பதவிக்கு எழுத்துத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இதன் முடிவுகளில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அதே சமயம் வெளி மாநிலங்களை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே…. இது உங்களுக்காக…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்காக திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் ஐடிஐ வரை கல்வித்தகுதி உடைய 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் குறிப்பு, ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் இனிப்பான செய்தி….. இனி தமிழர்களுக்கே 100 சதவீதப் பணி…!!!

தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 1 2 2a ஆகிய இரு நிலைகளைக் […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. அதன்படி  படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. இதில் 10 ஆம் வகுப்பு முதல் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் பூட்ஸ் அணிந்து, இளைஞர்களை தூண்டுகிறார்கள்.. -தலீபான் ஊடகப்பேச்சாளர்..!!

தலிபான்களின் ஊடகப் பேச்சாளர், பெண்கள் பூட்ஸ் காலணி அணிந்து, இளைஞர்களுக்கு தவறான எண்ணத்தை தூண்டுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தாக்கி, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஷரியத் சட்ட அடிப்படையில் பெண்களுக்குரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது பள்ளிகளுக்கு செல்ல மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்…. அமைச்சர் எச்சரிக்கை….!!!

யாரையும் நம்பி அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தயவுசெய்து இளைஞர்கள் விழிப்புடன் இருங்கள். பணம் கொடுத்து யாராவது ஏமாந்தவர்கள் இருந்தால் புகார் அளிக்க முன் வாருங்கள். அவர்கள் புகாரின்பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். இதில் பெரும்பாலும் இளைஞர்களே ஏமாறுகின்றனர். அதனால் இனி வரும் காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வேகமாக செல்லும் பைக்கில் நின்றபடி… “துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு”… இளைஞர்கள் செய்த அட்டகாசம்…!!!

ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற படி துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் மேம்பாலத்தில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பல சாகசங்களை செய்து வருகின்றன. இவர்களது இந்த செயலால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் பலரும் காவல்துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த மேம்பாலத்தில் இருவர் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டே பைக் மீது […]

Categories
மாநில செய்திகள்

100% தமிழக இளைஞர்களுக்கே…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழக சட்டசபையில் நடப்பாண்டிற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% பணி நியமனம் செய்யும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு பல்செட்டுக்காக… 6 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த இளைஞர்… பரபரப்பு வாக்குமூலம்….!!!

ஒரு பல் செட்டுகாக 6 வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் கோர்டி காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் தனது 6 வயது மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். புகாரின் பெயரில் மாயமான அந்த சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ஒரு பள்ளத்தில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் கை கால்களை கட்டி, […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்கள் எல்லாருக்குமே…. தடுப்பூசி போட்டுட்டாங்க…. எங்கு தெரியுமா…???

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே கேரளா மாநிலம் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாகும். அங்கு தற்போது தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தோற்று உறுதியாக இருந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பு செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். வயநாட்டில் மொத்தம் 6.51 லட்சம் பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அணைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டம்….. எது தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை கேரளாவின் வயநாடு பெற்றுள்ளது. மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வயநாட்டில் இதுவரை 6.16லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய இளைஞர்களுக்கு குட் நியூஸ்..! தடுப்பூசி விதிமுறைகளில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரித்தானியாவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளைஞர்கள் விடுமுறை நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி ஆறு வாரங்கள் என குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 8 வாரங்கள் நிறைவடைந்த பிறகே போட்டுக் கொள்ள முடியும். ஆனால் தற்போது பிரித்தானிய இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கான ஆதாரத்தை காட்டும் பட்சத்தில் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

யார் அந்த இளைஞர்கள்..? ஐ.நா. தூதுவருக்கு எதிரான சதிச்செயல்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்க அதிகாரிகள் ஐ.நா. தூதுவரை கொல்ல முயற்சித்த இருவரை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயக சார்பு தூதுவரான கியாவ் மோதுனை மியான்மர் இளைஞர்கள் இருவர் பதவி விலக கட்டாயப்படுத்துவதற்காக சில திட்டங்கள் தீட்டியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கொல்ல முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்த கொலை திட்டம் தொடர்பாக முன்கூட்டியே தெரியவந்ததால் இளைஞர்களின் சதி முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த இரண்டு இளைஞர்களுக்கு சுமார் […]

Categories
உலக செய்திகள்

இது எல்லாமே இலவசம்..! தடுப்பூசி போட்டுக்கொள்ள ஈர்க்கும் அரசு… வெளியான முக்கிய தகவல்..!!

இளைஞர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானிய அரசு கபாப், டாக்ஸி சவாரி, சினிமா டிக்கெட்டுகள் உள்ளிட்ட இலவசங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இலவச திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 30 நிறுவனங்கள் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் […]

Categories
மாநில செய்திகள்

WOW …. கேட்டாலே துள்ளிக்குதிப்பீங்க… சூப்பர் அறிவிப்பு…!!!

தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கோவை விளாங்குறிச்சி பகுதியில் 114 கோடி மதிப்பில் புதிய பொருளாதார மண்டல கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்: “கோவையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, விரைவில் பணிகளை நிறைவு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்களை எச்சரித்த பிரதமர்.. என்ன சொன்னார்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இளைஞர்கள் தடுப்பூசி செலுத்தவில்லையெனில் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்று எச்சரித்திருக்கிறார். பிரிட்டனில் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே பிரதமரும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தற்போது அவர் தன் வீட்டில் தனிமையில் இருந்தவாறு பத்திரிகையாளர்களை நேரலையில் சந்தித்தார். அப்போது நாட்டில் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டும். முக்கியமாக இளைஞர்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத  இளைஞர்கள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்தால் ரூ.600 வரை வழங்க….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி 10 ஆம் வகுப்பு தோல்வி ரூ.200, தேர்ச்சி பெற்றால் ரூ.300, 12 ஆம் வகுப்பு, பட்டய படிப்பு தேர்ச்சி ரூ.400, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.600 வழங்கப்படுகிறது. இதில் தகுதி உள்ளவர்கள் tnvelaivaipu.gov.in/Empower/ […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வேலையில்லாத இளைஞர்களுக்கு… மிக மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

கடந்த 2020ஆம் ஆண்டு முதலே கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். வேலையை இழந்த இளைஞர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கியது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான வர்த்தகங்கள் கிடைப்பதால் கூடுதலாக ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

18 – 25 வயதுடைய இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. உடனே போங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: constable GD காலி பணியிடங்கள்: 25,271 கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது: 18 – 25 சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 31 மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

Categories
தேசிய செய்திகள்

லோடு ஆட்டோவில் பயணித்தவர்கள் வாங்கிய மரண அடி.. வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்… தவறாமல் பாருங்க…!!

லோடு ஆட்டோவில் படித்தவர்களுக்கு டோல்கேட்டில் உள்ள பெரிய கம்பியால் செம்ம அடி விழுந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் லோடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் வேலைக்குச் செல்லும் ஆட்களையும் ஏற்றி செல்வது வழக்கம். இது சட்டப்படி குற்றம் என்றாலும், இந்த வாகனங்களில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக கிராம பகுதிகளில் இது அதிகமாக இருக்கின்றது. அதுவும் ஆண்கள் பெண்கள் என்று அனைவரையும் ஒரே லோடு லாரியில் ஏற்றி அடைத்து அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

“போலீஸ் பணியில் சேர விரும்புபவர்களுக்கு”… செம வாய்ப்பு… வெளியான அறிவிப்பு…!!!

போலீஸ் பணியில் சேர உடற்தகுதி தேர்வு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய இளைஞர்கள் பலருக்கு ராணுவம், போலீஸ் போன்ற பணிகளில் சேர  வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பல்லாயிரம் கணக்கான பேர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் போலீஸ் பணியில் சேர விரும்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியது. மதுரையில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல்தகுதி தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை…. எப்படி பெறுவது?…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஆண்டுதோறும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரசு தரப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், எஸ்.எஸ்.எல்.சி, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பதிவு செய்து 5 ஆண்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. எப்படி விண்ணப்பிப்பது?….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு 500 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

வேலை- தமிழக இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.sr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செம வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க… உடனே போங்க….!!!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 3,378 கல்வி தகுதி: ITI வயது: 24க்குள் விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் sr.indianrailways.gov.in என்ற இணையத்தள பக்கத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு திட்டத்தில் இணையும்… இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… ஏன் தெரியுமா..?

கொரோனாவால் ஏற்பட்டுவரும் மரணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அதிக அளவில் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். பொதுவாக 40 வயதை தாண்டியவர்கள் தான் அதிக அளவில் ஆயுள்காப்பீடு எடுப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் தற்போது 25 முதல் 35 வயதினரிடையே ஆயுள் காப்பீடு எடுப்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சம் அடைந்தது. இந்த சமயத்தில் 25 முதல் 35 வயது ஆண்களின் ஆயுள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்ய… இளைஞர்களை அடித்து, இழுத்துச் சென்ற கொடூரம்… பதறவைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு இளைஞர்களை தரதரவென அடித்து இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களிலும் பரிசோதனை தீவிரப் படுத்தப் பட்டு வருகின்றது. ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்பெட் என்ற பகுதியில் கோவில் முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

வாகனசோதனைக்கு பயந்து அதிவேகமாக வந்த இளைஞர்கள்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் வாகன பரிசோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞர்கள் செக்போஸ்டில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு சில இளைஞர்கள் வீட்டில் இருக்க முடியாமல் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர். அவர்களில் பலரை காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சில இளைஞர்கள் அவர்களிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

“ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் லாபம்!”.. ஆய்வில் புதிய தகவல்..!!

பிரான்ஸில் சமீபத்தில் வெளியான ஆய்வில், பெரும்பாலான இளைஞர்கள் ஜோதிடத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதாக தெரியவந்திருக்கிறது. பிரான்சில் 18 லிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில் சுமார் 70% பேர் ஜோதிடம் தொடர்பான விஷயங்களை நம்புகிறார்களாம். அதாவது அந்த ஆய்வில் நாட்டில் உள்ள இளைஞர்களில் பத்தில் நான்கு பேர் ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பரவத்தொடங்கிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் இந்த அளவிற்கு ஜோதிடத்தில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழைகளுக்கு உதவி செய்யப் போகிறேன்”… சக்கரை வியாபாரியிடம் 6.9 லட்சம்… ஆட்டையை போட்ட இளைஞர்கள்…!!

மும்பை மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சர்க்கரை வியாபாரியிடம் 6.9 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநிலம், தானே மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியை கடந்த 20ஆம் தேதி தினேஷா என்பவர் சந்தித்து 20 டன் சர்க்கரை வேண்டும் என்றும், அதை இயலாதவர்களுக்கு தானமாக வழங்க போகிறேன் எனக்கூறி வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை பிறகு தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதையும் நம்பி அந்த வியாபாரி அவருக்கு சக்கரையை கொடுத்துள்ளார். பின்னர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இலவசமா கொடுத்திருக்காங்க… இளைஞர்களின் சிறப்பான செயல்… மனதார பாராட்டும் பொதுமக்கள்…!!

கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய தேவை இன்றி தவித்த மக்களுக்கு உதவி செய்த இளைஞர்களை அனைவரும் பாராட்டி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து பகல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்த பொண்ண லவ் பண்ணாத… மறுத்த இளைஞனை தீ வைத்து கொளுத்திய நண்பர்கள்… அதிர வைக்கும் சம்பவம்…!!

இளைஞர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்த காரணத்தினால் நண்பர்கள் சேர்ந்து அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அங்கம்மா ராவ்  என்ற நபர் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அவரது கள்ள உறவு பற்றி தெரிந்த நண்பர்கள் அதை கைவிடுமாறு அடிக்கடி எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே நண்பர்கள் இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே எச்சரிக்கை…. 2-வது அலை இதயத்தை தாக்கும்… கவனமாக இருங்க…!!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இதயத்தை தாக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை மீண்டும் புதிய அதிர்ச்சித் தகவலை […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா வைரஸ்…. 3 வது அலை உருவாகலாம்…. சுகாதாரதுறை எச்சரிக்கை….!!!

இந்தியாவைப் போலவே இலங்கையிலும் புதிய உருவ மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதன்படி தற்போது இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா போன்ற  நாடுகளிலும் இந்த புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருவதாக கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும் மக்களிடையே  மிக வேகமாக பரவ கூடியதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் ஊழியாரை கடத்தி சென்று…. 5 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் கைது..!!

ஓசூர் அருகே தனியார் ஊழியரை கடத்தி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்  ஏரித்தெரு ராகவேந்திரா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்கர் பால் சிங் என்பவர் அசோக் லேலண்ட் இல் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி இரவு சாலையோர கடையில் சாப்பிட்டு சென்ற அவரை இரண்டு இளைஞர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசி வந்துள்ளனர். மேலும் புஷ்கர் பால் சிங்கை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தங்கள் பைக்கில் கர்நாடக […]

Categories
இந்திய சினிமா சினிமா

இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்… பிரபல ஆபாச நடிகை அதிரடி..!!

இனி ஆபாச படங்களில் நடிக்கமாட்டேன் என்று ஆபாச நடிகை மியா கலிபா தெரிவித்துள்ளார். மியா கலிபாவை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது என்றுதான் கூறமுடியும். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். சில காலம் மட்டுமே அவர் ஆபாச படங்களில் நடித்திருந்தாலும், பல ஆண்டுகளாக அவர் ஆபாச தளங்களில் தேடப்படும் பெயர்களில் முதலிடத்தை பிடித்தவர். இந்த நிலையில் அவர் இனிமேல் நான் ஆபாச […]

Categories
தேசிய செய்திகள்

இரும்பு கம்பியால் தாக்கி….” சிறுநீரை குடிக்குமாறு வற்புறுத்திய இளைஞர்கள்”…. கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் ஒரு கும்பல் சேர்ந்த இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பார்மர் பகுதியில் இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து வீடியோவில் தாக்கப்படும் நபரையும், அவரது தந்தையும் காவல்துறையினர் அடையாளம் கண்டு பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தன் மகன் பயந்துகொண்டு இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளான் என்று அவரது […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்களே உஷார் …குறிவைத்து தாக்கும் இதயநோய் …ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

துபாயில் வசித்து வரும் இந்தியர்களில் பெரும்பாலான இளைஞர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. துபாயில்  இந்தியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும்  வசித்து வருகிறார்கள்.அதனால் மருத்துவர்கள்  அங்கு வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இதயநோய்க்கான ஆய்வை தொடங்கினார்கள். அங்கு வசிக்கும் இந்தியர்களில் 10- 6 பேர் இதய நோயால் உயிர் இழக்கின்றனர்  என்றுஆய்வில் கண்டுயாறிந்தனர் . இந்நிலையில்  பொதுமக்களுக்கு இதய நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ கருத்தரங்கு நடத்த வேண்டுமென்று முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே உஷார்… குறிவைக்கிறது பிரிட்டிஷ் கொரோனா… கொஞ்சம் கவனமா இருங்க…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உருமாறிய பிரிட்டிஷ் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடி… காதலியின் துப்பட்டாவை இழுத்து வம்பிழுத்த மர்மநபர்கள்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மறைவாக நின்று பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடியை தாக்கிய மர்ம நபர்களை குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தன் காதலனுடன் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் காதலியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தவறாக நடந்துகொண்டனர். பின்னர் காதலனையும் அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் காதலியை அவர்கள் துன்புறுத்தினர். இந்த வீடியோ ஆனது […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் பறிபோன வேலை”… எங்களுக்கு ஏதாவது வேலை வேண்டும்… வேலைவாய்ப்பு மையத்தின் முன்பு காத்திருக்கும் இளைஞர்கள்…!!

பிரான்சில் உள்ள ஒரு நகரத்தின் வேலைவாய்ப்பு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. பொது முடக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்சில் உள்ள Marseille என்ற பகுதியில் காலையிலேயே வேலைவாய்ப்பு மையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அந்த வேலைவாய்ப்பு மையத்தில் 85 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வேலை என்னவென்றால், வேலைவாய்ப்பு மையத்திற்கு வருபவர்களுக்கு இந்த 85 பேரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை… தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊருக்குள் புகுந்த சிறுத்தை… அசால்டாக பிடித்த இளைஞர்கள்… குவியும் பாராட்டு..!!

பெங்களூருவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதி இளைஞர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் மாண்டியா யச்செனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதியில் திடீரென்று சிறுத்தை ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் புலியை பிடித்த சம்பவம் அரங்கேறியது. சிறுத்தையை கயிறால் கட்டி இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களின் தைரியத்தை பார்த்த ஊர்மக்கள் பாராட்டினாலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

நிர்வாணமாக பூஜை செய்தால்… பண மழை கொட்டும்… இளம் பெண்ணை ஏமாற்றிய கும்பல்… பின்னர் நடந்த சம்பவம்..!!

நாக்பூரில் ஒரு பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் பணத்தாசை காட்டி நிர்வாணமாக நின்றால் 50 கோடி பணமழை கொட்டும் என்று கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், தினேஷ் மகாதேவ், ராமகிருஷ்ணா, வினோத் ஜெயராம், சோபன் ஹரிபாபு என்ற 5 இளைஞர்கள் துணியே இல்லாமல் நிர்வாணமாக நின்று பூசை செய்தால் வானத்திலிருந்து 50 கோடி பணமழை கொட்டும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

“இளைஞர்களே ஜாக்கிரதை!”.. ஸ்மார்ட் போனால் இவ்வளவு விளைவுகளா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களில் பத்தில் நான்கு நபர்கள் ஸ்மார்ட் போனிலிருந்து விலகியிருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.  பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் 18 முதல் 30 வயதுடையவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்கு தங்கள் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற அதிர்க்கரமான தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் முதல் ஆராய்ச்சி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1043 நபர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதில் அடிமையாகியுள்ளனர். இதனால் உறக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன்டா இப்படி குடிச்சிட்டு வர… வன்மையாக கண்டித்த அம்மா,அக்கா… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

மதுரை மாவட்டத்தில் மது அருந்தியதை அம்மா கண்டித்ததால் வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் கோபிநாத் என்ற இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேலும் விவேக் பாண்டியன் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகின்றார். ஆனால் அவருக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதால், […]

Categories
தேசிய செய்திகள்

“வெற்று உரைகள் வேண்டாம், வேலை வேண்டும் மோடி”… ஹேஸ்டேக் ட்ரெண்டிங்…!!!

இந்திய அளவில் ட்விட்டரில் வெற்று உரைகள் வேண்டாம், வேலை வேண்டும் மோடி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அவ்வாறு அதிக அளவு ட்விட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் ட்விட்டரில் வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக “மோடி ரோஜ்கார் டூ” என்ற […]

Categories

Tech |