சுவிட்சர்லாந்தில் கொரோனா காலகட்டத்தில் முகக்கவசங்களை விற்பனை செய்து கோடீஸ்வரரான இரண்டு இளைஞர்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் 23 வயது நிரம்பிய Jascha Rudolphi மற்றும் Luca Steffen என்ற இரண்டு இளைஞர்கள் கொரோனா பரவ தொடங்கியபோது முகக்கவசங்களை விற்பனை செய்துள்ளனர். முகக்கவசங்களை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் இருவரும் தனித்தனியாக 30 முதல் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை லாபம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து தங்களுடைய நிறுவனத்தின் […]
Tag: இளைஞர்கள்
நண்பன் வீட்டில் பணம் திருடியதாக கூறி சக நண்பர்களே ஒருவரை கொடூரமாக தாக்கிய வீடியோவை வெளியிட்டதால் அந்த இளைஞன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் ராகுல், அதேபோல் பக்கத்து ஊரான கோனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் இருவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை காணவில்லை என்றும், அதனை ராகுல் […]
தஞ்சை அருகே இளைஞர் ஒருவரை இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ நெஞ்சை பதற வைக்கிறது. தஞ்சை அருகே பணத்தை திருடி விட்டதாக கூறி இளைஞர் ஒருவரை இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் கொடூர வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அடிவாங்கும் இளைஞர் மயங்கி விழுந்த பின்னரும் விடாமல் மாட்டை அடிப்பது போல அடிக்கும் காட்சிகளை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை […]
இலங்கையில் வேலை கிடைத்த சந்தோஷத்தை நண்பர்களுடன் கொண்டாட நினைத்த இளைஞர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு புதிதாக வேலை கிடைத்ததால் தனது நண்பர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தானது நேற்று முந்தினம், இலங்கை களனி கங்கையி உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் நடைபெற்றது. அப்போது 2 இளைஞர்கள் மட்டும் குளிக்கச் சென்றனர். மீதி இரண்டு இளைஞர்கள் களனி கங்கைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்தன. குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி […]
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், பெறாதோர், பிளஸ் 2 படிப்பை முடித்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் 45 வயதுக்குள், இதர வகுப்பினர் 40க்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் இருக்க வேண்டும். […]
பிரான்சில் சிறுவன் ஒருவனை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 15 வயதுடைய யூரி க்ருச்செனிக் என்ற சிறுவனை 10 இளைஞர்கள் சேர்ந்து இரும்புக் கம்பி,கத்திபோன்றவற்றை பயன்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அச்சிறுவனின் மண்டை ஓடு உடைந்தது. மேலும் விலா எலும்பு, கைகள், கண்கள் என அனைத்து உறுப்புகளிலும் சிறுவனுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் தற்போது […]
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இன்றைய நவீன காலத்தில் 60 சதவீத இளைஞர்களை இதய நோய் அதிகம் தாக்குகிறது. இதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அதிகரிக்கும் வேலைப்பளு, மன அழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், உடற்பயிற்சி இல்லாமை போன்ற பல காரணங்கள் உலக சுகாதார அமைப்பால் முன்வைக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான இளைஞர்கள் இதய நோய்க்கு ஆளாகிறார்கள். எனவே இதனை சரிசெய்ய தினமும் போதிய […]
இந்தியாவில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய ஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் சீரழிந்து விடுவார்கள் என்று முன்பெல்லாம் கூறுவார்கள். இன்று நேர்மையான அவர்களும் அரசியலுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் […]
கங்கை ஆற்றில் டால்பின் உயிரினத்தை துடிக்கத்துடிக்க சிலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டால்பின்கள் கடலிலும், ஆறுகளிலும் வாழக்கூடியவை. பெரும்பாலும் கடலிலேயே அவை வாழ்ந்து வருகின்றது. ஆறுகளில் வாழும் டால்பின்கள் மிகவும் அரிய வகை. அப்படி உத்தர பிரதேச மாநிலம், பிரதாப்கர் பகுதியை சேர்ந்த கங்கை நதியில் டால்பின் உற்சாகமாக வலம் வந்தது. அப்போது அங்கு இருந்த மனிதர்கள் அது பெரிய வகை சுறா என நினைத்து அதனை கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். பின்னர் […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் தங்கள் கொண்டாட்டங்களை ஹோட்டல்களில் பகல் நேரத்தில் கொண்டாடினர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் பண்ணை வீடுகளில் பகலில் புத்தாண்டை கொண்டாட இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணிக்கு மேல் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடங்கினர். […]
திருவாரூரில் ஜனவரி 7ஆம் தேதி தனியார் நிறுவனங்களின் சார்பாக மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்தும் அவர்கள் வேலை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருவாரூரில் ஜனவரி 7ஆம் தேதி தனியார் நிறுவனங்களின் சார்பாக மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் […]
ஊருக்குள் வந்த காட்டு யானையை இளைஞர்கள் துரத்திய போது யானை திடீரென திரும்பி இளைஞர்களை ஆக்ரோஷமாக துரத்தும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. மனிதன் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழித்து தனது வீட்டை காட்டிற்குள் கட்டுகிறான். அதனால் வாழ்விடத்தை தொலைத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த வனவிலங்குகளில் சில, அடிக்கடி மீண்டும் தங்களின் பழைய இடத்திற்கு வந்து மனிதனுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் நடைபெறுவது வழக்கம். அதிலும் பெரும்பாலும் காட்டு யானைகளை […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்ஜாதி இளைஞர்கள் பட்டியலின சிறுவர்கள் 3 பேரையும் மலத்தை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் ஜாதி வெறி பிடித்த உயர்ஜாதி இளைஞர்கள், பட்டியலின சிறுவர்கள் மூன்றுபேரை மலத்தை அள்ள வைத்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் மலத்தை அள்ள வைத்துள்ளனர். அவ்வாறு செய்த அபினேஷ், செல்வகுமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். […]
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய ஆசிரியர் பயிற்சி வாலிபர் உள்ளிட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பிஎஸ்சி, பி.எட் படித்துள்ளார். கடந்த 23ஆம் தேதி இவரும், சகோதரர் ஜெயச்சந்திரா என்பவரும் வேலூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த திருப்பதிக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபனும் சென்றுள்ளார். 3 பேரும் நேற்று முன்தினம் செம்மர […]
மதுபோதையில் ஒட்டகப் பாலில் டீ கேட்டு தகராறு செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் கடலூர்-புதுச்சேரி பிரதான சாலையில் டீ கடை வைத்துள்ளார். நேற்று இரவு மூன்று இளைஞர்கள் இவரது கடைக்கு வந்து ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த ஊழியர்கள் ஒட்டக பால் இல்லை என கூறியதால் இளைஞர்கள் மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு குடிபோதையில் இருந்த […]
மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் ஏழை மாணவ மாணவிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் விளையாட்டு மற்றும் அரசு பணிக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இது மட்டுமின்றி பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு காலணிகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் பால், சுண்டல் போன்ற உணவுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.
சாலையில் சென்ற பசுவை எட்டி உதைத்து இளைஞர்கள் விபத்தில் சிக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த பசுவை இருவரில் ஒருவர் எட்டி உதைத்துள்ளார். அதனை எடுத்து அவர்களது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பசுவை உதைத்த இளைஞருடன் பயணித்த மற்றொரு இளைஞரும் காயமடைந்துள்ளார். நாம் […]
புதிய கல்வி கொள்கை மூலம் சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் கனவுகள் தான் இந்தியாவை உருவாக்கப் போகிறது என குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது எனவும் கூறினார். சர்வதேச கல்வி மையமாக இந்தியாவே தேசிய […]
ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை எனக்கூறி 5 டேட்டிங் செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு அந்நாட்டு இளைஞர்கள் இடையே அதிகரித்துவரும் டேட்டிங் பழக்கத்தை எதிர்க்கும் வகையில் டேட்டிங் செயலிகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை என குற்றம் சுமத்தி டேட்டிங் தொடர்பான 5 செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. ஸ்கவுட் (Scout), டின்டேர் (Tinder), க்ரிண்டெர் (Grinder), செ ஹாய் (Say Hi) மற்றும் டக்ட் (Tagged) […]
மேற்கு வங்கத்தில் இருக்கும் கிராமங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் கேம் விளையாடுவதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் பலர் வீட்டில் முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது செல்போனில் கேம் விளையாடுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய பழக்க வழக்கம் இளைஞர்களையும் சிறுவர்களையும் அதிக அளவு பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள சில கிராமங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் செல்போனில் கேம் விளையாடுவதற்கு தடை […]
இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு 20,30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலமாக அதிக அளவில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அவர்களுள் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாததால், அவர்களால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. அதன்மூலம் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் முதியோரும் அதிக பாதிப்பை […]
நாளை இந்தியா இளைஞர்கள் கையில் என்ற வாசகத்திற்கு ஏற்ப ஒரு நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் முக்கிய பங்கு என்றால் அது மிகையாகாது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதன் வகையில் நாட்டின் எதிர்காலமாக கருதப்படும் இளைஞர்களை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கக் கூடிய […]
ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து திருச்சியில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்காக தேர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அப்ரண்டிஸ் பயிற்சி முடிக்கப்பட்டவர்கள் 500 நூற்றுக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஆணை வழங்குவதற்காக பொன்மலை பணிமனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடந்த 3 நாட்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தமிழகத்தைச் […]
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள், பட்டதாரிகளும் விவசாய பணியில் களம் இறங்கியுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். பணிக்கு செல்ல முடியாத பலர் வாழ்க்கையைக் கடத்த வேண்டும் என்பதற்காக மாற்று வேலையை தேடி செல்லும் நிலையும் உருவாகியுள்ளது. அவ்வகையில் நாகர்கோவிலில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த தனியார் நிறுவன ஊழியர்களும், பட்டதாரிகளும் விவசாய பணியில் களம் இறங்கியுள்ளனர். நாகர்கோவில்அருகே […]
நாட்டின் நலனுக்கு எதிரான தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி இளைஞர்கள்களை வலியுறுத்தியுள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மிக முக்கியமான சில விஷயங்களை பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இன்று கார்கில் நினைவு தினம் என்பது கொண்டாடப்படுவது. அந்தப் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது இந்திய […]
டிக் டாக்கிற்கு பதிலாக மற்றொரு செயலியை அறிமுகப்படுத்தி திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள் அசத்தியுள்ளனர். இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் நிலவி வருவதன் காரணமாக சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அதே சமயம் சீன நிறுவனங்களுடைய தயாரிப்புகளான மொபைல்ஃபோன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு டிக் டாக் பிரபலங்கள் […]
உலக தரமிக்க செயலிகளை உருவாக்க பிரதமர் மோடி இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளார் இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அதன் காரணமாக இரண்டு நாடுகள் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சூழலில் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருக்கும் சீனாவிற்கு சொந்தமான 59 செயலிகளை சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை செய்தது. இந்நிலையில் உலக தரமிக்க இந்திய செயலிகளை […]
திருட்டை தடுக்க முயன்ற காவலரை வாகனத்தில் கட்டி வைத்து தரதரவென இழுத்து இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் மூன்று இளைஞர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாகனத்தில் கட்டிவைத்து தரதரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது. பெர்க்ஷாயரில் ரீடிங் பகுதி அருகே கரடுமுரடான சாலையில் இந்த கோர சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்துள்ளது. 28 வயதான போலீஸ் கான்ஸ்டபிளை சுமார் […]
அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்ந்தப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களின் பணிக்கு சேரும் வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிவாரண பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டிற்கு நிறுத்திவைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல […]
இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் தமிழகத்தில் 11 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பணிக்கு ஏற்றவாறு வயது மாறுபடுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..! வயது: 2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டுஇருக்க வேண்டும். கல்வி தகுதி : 8வது வகுப்பு / 10வது வகுப்பு / 12வது வகுப்பு முகாம் நடைபெறும் நாள் : முகாம் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி ஸ்டேடியத்தில் […]