Categories
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரசின் இளைஞர் அணி தலைவராக… நடிகை சாயோனி கோஷ் நியமனம்…!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளராக அபிஷேக் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக-பாஜக கூட்டணி சட்டப்பேரவைக்கு வரவேண்டும்… ராஜ்நாத் சிங் பேட்டி…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சட்டப்பேரவைக் உள்நுழைய வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்திய இளைஞரணி மாநில மாநாடு சேலம் அடுத்துள்ள கெஜ்ஜல்நாயக்கம்பட்டி யில் நடைபெற்றது இளைஞரணி மாநில தலைவர் பி. செல்வம் இம்மாநாட்டை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ,மாநில தலைவர் வேல்முருகன், தேசிய அமைப்பாளர் சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் ரவி ,இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி […]

Categories

Tech |