காஞ்சிபுரத்தில் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டிலிருந்து 40,000 ரூபாய் பணத்தை எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் விவசாயியாக உள்ளார். சந்திரன் கடந்த 16ம் தேதி பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி விட்டு […]
Tag: இளைஞர் கைது
பவானி அருகில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 25 வயதுடைய அன்பரசு எனும் மகன் இருக்கிறார். அன்பரசு அந்தப் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். அதன்பின் அம்மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கூட்டி சென்று விட்டார். அன்பரசு மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து […]
இளம்பெண் ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள lampeth என்ற நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Azariya williams என்ற 26 வயதுடைய இளம்பெண் அங்குள்ள ஒரு வீட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக அவசர உதவி குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த அவரச உதவி குழுவினர் williams க்கு முதலுதவி சிகிச்சையை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி […]
காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா […]
ஸ்ரீபெரம்பத்தூர் அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே உள்ள வல்லக்கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இவரும் ஸ்ரீபெரம்பத்தூர் அடுத்த பெருச்சாப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது இருவரும் பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனிவாசன் கல்யாணியை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். […]
முதல் கணவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி விவகாரத்து பெற்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரான 25 வயது வில்லிங்டன் கிறிஸ்டோபர் என்பவரை […]
கனடாவில் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவில் ரொரன்ரோவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சந்தோஷ்குமார் செல்வராஜா (34) என்ற நபர் Empringham Dr + Sewells Rd பகுதியில் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை காரில் கடத்தி சென்றிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றிவிட்டோம். காயமடைந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ்குமார் செல்வராஜாவை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம். கடத்தல், ஆபத்தான […]
லண்டனில் இரவு நேரத்தில் இளம்பெண்ணின் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் catford Bridge ரயில் நிலையம் அருகே இருக்கின்ற மரங்கள் அடர்ந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. டாக்சியில் பயணம் செய்த 29 வயது இளம் பெண் ஒருவர் தவறுதலாக அந்த பகுதியில் இறங்கியுள்ளார். அச்சமயத்தில் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து வந்த Danut Bulboana […]
காதலித்து ஏமாற்றியதால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாத்தூர் என்ற காலனியில் மணிமேகலை (21) என்பவர் வசித்துவருகிறார். அவர் ராஜ்குமார் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் காதலித்து ஏமாற்றிய நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், காவல்துறையினர் அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என்று புகார் […]