Categories
தேசிய செய்திகள்

மகளை சந்திக்க வந்த காதலன்…. முகத்தில் மிளகாய் பொடியை தூவி வெளுத்து வாங்கிய தாய், மகன்….!!!

மகளின் காதலனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். புனேவில் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டிஅருகே கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்தப் பெண்ணின் மகளுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக பழகி வந்த விஷால் கஸ்பே, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் காதலியை சந்திக்க வந்துள்ளார்.அப்போது அவர் காதலியை சந்திப்பதற்கு முன்பு அவரின் தாயும் இரண்டு மைனர் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு அவலமா?…. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ…. வைரல்….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி சீருடையில் இருக்கும் பழங்குடியின மாணவியை இளைஞர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லும் வழியில் அந்த சிறுமிக்கு நேர்ந்த சம்பவத்தை அவரது தோழிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை மாநில முதல்வருக்கு பகிர்ந்துள்ள சமூக ஆர்வலர் ஒருவர் அந்த இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்த வீடியோவில் இளைஞர் சிறுமியை மீண்டும் மீண்டும் உதைப்பதை காணமுடிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை […]

Categories

Tech |