ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகில் கோட்டைக்காடு பகுதியில் வசித்து வந்தவர் காந்தியின் மகன் ராம்குமார் (35). இவரது மனைவி கார்த்திகா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தற்போது ராம்குமார் மனைவியின் ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ஆவரேந்தல் கிராமத்திலிருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ராம்குமார் ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தன் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழக்கோட்டை மிளகாய் கிடங்கு அருகே அவர் வந்தபோது சாலையின் குறுக்கே […]
Tag: இளைஞர் பலி
கனடாவுக்கான விசா தொடர்ந்து மறுக்கப்பட்ட சோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இந்தியா நாட்டில் பஞ்சாப் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரின் பெற்றோர் கனடாவில் வசிக்கின்றனர். இதனை அடுத்து தானும் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவில் அவர் இருந்தார். ஆனால் ஐந்து முறை முயன்றும் கனடா விசாவை பெறும் அவரின் கனவு தோல்வியில் முடிந்துள்ளது. இந்த சோகத்திலிருந்த அவர் பாட்டி வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேற்று […]
கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் வெஞ்ஞாறு மூடு பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் முதலில் தனியார் ஐ.டி துறையில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தனியார் பள்ளியிலும் பணியாற்றினார். இதனிடையில் அனஸ் ஹஜாஸ் ஸ்கேட்டிங் மீதுள்ள ஆர்வத்தால் யாருடைய உதவியும் இன்றி தாமாகவே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். ஸ்கேட்டிங்கில் அவர் பலவிதமான சாகசங்களை செய்து பரிசுகளை குவித்துள்ளார். அதன்பின் புதியதாக சாதிக்கவேண்டும் என எண்ணி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் […]
இலங்கை கொழும்பு நகரில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு இளைஞர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கொழும்பு நகரில் இருக்கும் பெஸ்டியன் என்ற இடத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். அவர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் ஒரு இளைஞர் பலியானார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், பலியான அந்த இளைஞர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஒரு வழக்கிற்காக கோர்ட்டில் […]
கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்த லியோட் டிசோசா (29) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலுக்கு குறுக்கே டாக்லின் என்ற மற்றொரு பெண் நுழைந்துள்ளார் . டாக்லினும் லியோ டிசோசாவை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூரு சோமேஸ்வரா கடற்கரைப் பகுதியில் லியோ டிசோசா மற்றும் அவரது காதலி அஸ்விதா […]
பிரிட்டனில் சாலையில் மகனுடன் சென்று கொண்டிருந்த, பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பிக்க முயற்சித்த நபர் சிறிது நேரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Egremont நகரின் Woodend பகுதியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, 40 வயதுடைய பெண் ஒருவர், தன் மகனுடன் நடந்து சென்றிருக்கிறார். அப்போது சிகப்பு நிறத்திலான Kia Rio வாகனம் ஒன்று, அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இதில், காயமடைந்த இருவரும் கீழே விழுந்த சமயத்தில், வாகனத்திலிருந்து […]
சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புகாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நன்பர்காளாக அபிமன்யு, சேசாங், சிவாங்தியாகி, வேப்பூ ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் புகாரி காரை ஓட்டிய நிலையில் ராமேஸ்வரம் மெய்யும்புளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து அந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி தலைகீழாக […]
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது சரக்கு லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் இருசக்கரவாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு லாரி எதிர்பாரதவிதமாக பாலமுருகன் இருசக்கர வாகனம் மீது […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மரிக்குண்டு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் இருசக்கரவாகனத்தில் க.விலக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் நடுவே இருந்த தடுப்புசுவரில் […]
பிளாஸ்டிக் படகில் சென்ற இளைஞர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார்குளம் அருகே உள்ள வட்டான்வலசை பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியமான் கடற்கரைக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து தயாநிதி அவரது சொந்த ஊரான புதுநகரத்திற்கு செல்வதற்கு மீனவர் ஒருவரின் பிளாஸ்டிக் படகில் ஏறி உறவினர்களுடன் பயணித்துள்ளார். அப்போது சிறிது தூரம் சென்ற பின்பு தயாநிதி படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை […]
இளைஞரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருபுல்ழனி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்து […]
வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி கொண்டிருந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பிடில் முத்து தெருவில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்கள் பிடில் முத்து தெருவில் இருந்து வேறு ஒரு பகுதிக்கு குடியேற முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே குடியிருந்த வீட்டை அதன் உரிமையளாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். எனவே அப்பாஸ் வீட்டை […]
தூக்க கலக்கத்தில், தண்ணீர் என நினைத்து, ஆசிட்டை குடித்த இளைஞர் உயிரிழந்தார்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா செல்லகரே ஜனதா காலனியில் வசித்தவர் ஹைதரலி, 25. இவர், நேற்று முன் தினம் நள்ளிரவு, தூக்க கலக்கத்திலிருந்தார். அப்போது தாகம் எடுத்ததால், தண்ணீர் என தவறுதலாய் நினைத்து, பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்தார்.கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை அவர் தவறுதலாக அருந்தி விட்டார். இதனால் வயிற்று வலியில் துடித்த அவரை குடும்பத்தினர், மருத்துவமனையில் சேர்த்தும், சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்லகரே போலீசார் […]
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சாயிக்(29 ). இவர் எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் அந்த பகுதியில் வெல்டிங் மற்றும் ஃபேபிரிகேஷன் பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஹெலிகாப்டர் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் நீண்ட வருடங்களாக சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்து அதன் தயாரிப்பு வழிமுறையை மேக் இன் இந்தியா என்ற திட்டத்திற்கு தயாராக இருந்தார். அதன்படி தற்போது ‘முன்னா ஹெலிகாப்ட்டர்” என்ற சிறிய அளவிலான ஹெலிகாப்டரை இவர் வடிவமைத்துள்ளார். இதனை ஆள் நடமாட்டம் […]
அமெரிக்காவில் பைக் சாகச வீரர் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 28 வயது இளைஞர் அலெக்ஸ் ஹார்வில். பைக் சாகசங்களின் மீது உயிராக இருக்கும் இவர் பல சாதனைகள் படைத்திருக்கிறார். கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில் தனது சாதனையை தானே முறியடிக்க நினைத்த இவர் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் மோசஸ் என்ற ஏரியின் அருகில் பயிற்சிக்காக அமைக்கப்பட்ட […]
தெலுங்கானா மாநிலம் சோதனைச் சாவடி ஒன்றில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று தடுப்பு கேட் மீது மோதி ஒருவர் பலியாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மஞ்சு சீரியலா மாவட்டத்திலுள்ள தவளப்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட் இறக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் அதிவேகமாக வந்ததை கவனித்த காவலர் நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் தடுப்பு கேட்டின் மீது […]
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் சடலத்தை அம்பேத்கர் சிலை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன்(19). இவர் கடந்த 13ஆம் தேதி சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிவர்மனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் […]
இளைஞர் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கிய போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு 18 வயதான இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை விட்டு இறங்கிய அவர் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிய […]
தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் 21 வயதுடைய செல்வராஜ். செல்வராஜ் கோவை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது உறவினரை பார்ப்பதற்காக கடந்த 17ஆம் தேதி இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து ஊத்தங்கரைக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை […]
சாத்தான்குளம் அருகே கார் டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் 21 வயது உடைய பால விக்னேஷ். இவரது நண்பர்கள் கார்த்திக்(21), ஜானகிராமன்(18),மற்றும் பார்வதி முத்து(20). இவர்கள் நான்கு பேரும் குரும்பூரில் இருந்து நேற்று இரவு சாத்தான்குளத்திற்கு ஒரு காரில் வந்துள்ளனர். தனது நண்பர் ஒருவரை சாத்தான்குளத்தில் இறக்கி விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் மீண்டும் குரும்பூருக்கு […]
இளைஞர் ஒருவர் பைக்கின் குறுக்கே மாடு வந்ததால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், செம்பிறாவிளையை சேர்ந்தவர் அபிசோன். பொறியியல் பட்டதாரியான இவர் சம்பவத்தன்று மாலை தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில் திருவட்டரிலிருந்து சென்றபோது, பூவன்காடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று பைக்கின் குறுக்கே வந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அபிசோன் சாலையில் உள்ள புளிய மரத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் […]