உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பிறகு சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித் வாய் நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் என்ற 18 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் திடீரென அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்பிய அந்த இளைஞர் சில வினாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த […]
Tag: இளைஞர் மரணம்
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தடி பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்ருப் நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கிரிக்கெட் போட்டி இடையே வந்து அடிபட்டு ஹபீப் மண்டல் (30) என்ற இளைஞர் உயிரிழந்தார். கொல்கத்தாவில் இருந்து கிரிக்கெட் விளையாட வந்த அவர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது பந்து அவரது மார்பில் வேகமாக தாக்கியதால் அவர் மயங்கி விழுந்ததை எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் […]
சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுரேஷ் அவரது நண்பர் விக்னேஷ் இருவரையும் கடந்த 18ஆம் தேதி புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சுரேஷ் […]
சீனாவில் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை 10 நிமிடத்தில் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் உள்ள பெய்ஜிங் என்னும் நகரில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கோகோ-கோலா 1.5 லிட்டர் வாங்கி அதனை பத்து நிமிடத்தில் குடித்து முடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞருக்கு சில மணி நேரத்திலேயே வயிறு வீங்கியதோடு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாவோயாங் மருத்துவமனைக்கு அந்த இளைஞரை அவரது பெற்றோர்கள் அழைத்துச் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பனஷங்கரி என் என்ற இடத்தில் 33 வயதான இளைஞர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு அங்கேயே ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. அந்த இளைஞர் உடற்பயிற்சியை முடித்துவிட்டு அசதியாக அங்குள்ள படிக்கட்டில் வந்து அமர்கிறார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உடல் வியர்க்க ஆரம்பித்தது. இந்த விஷயத்தை அவர் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் […]
சீனாவில் படித்து வந்த இளைஞரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பீகார் மாநில முதல்வர் கூறியுள்ளார். இந்தியாவில் பீகார் மாநிலத்தில்உள்ள கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான அமன் நாகேசன். இவர் சீனாவில் டியான்ஜின் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வணிக நிர்வாகம் பற்றிய படிப்பை பயின்று வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக 23,000 மாணவர்கள் இந்தியா திரும்பிய போது சிலர் மட்டும் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். அதில் அமனும் ஒருவர். இந்த நிலையில் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை புது விளாங்குடி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூ சைமன் (27) […]
பிரிட்டனில் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களில் காதலன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த Tommy Hydes என்ற 24 வயதுள்ள இளைஞர் அவரின் மருமகனான Josh Hydes(20) என்பவருடன் கடந்த சனிக்கிழமையன்று காரில் சென்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் Shefield ல் உள்ள பாலத்தில் இவர்களின் கார் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று பாலத்தின் இரும்பு பேரியரில் மோதி, நதியில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த Tommy Hydes மற்றும் […]