வடக்கு அசாமில் பரிசாக கிடைத்த ஆட்டை வெட்டி கசாப்பு செய்ய வராததால் தனது நண்பனின் தலையை துண்டாக வெட்டிய பயங்கரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அசாமில் சோத்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. துநிராம் மாத்ரி என்ற 40 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஊரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட தலையுடன் அந்த நபர் சரண் அடைந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை என்று கொலை செய்யப்பட்ட பாயிலா […]
Tag: இளைஞர் வெட்டி கொலை
ஹரியானா மாநிலத்தின் ஹான்சி பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் மீது மொத்தம் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் கைதாகி தற்போது பரோலில் இருந்த இவர் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரது மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டியது. அதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது […]
பட்ட பகலில் இளைஞர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் இன்டர்நெட் வயருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை வழிமறித்தனர். அதன் பிறகு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளைஞரை சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். ஆனால் உடன் வந்த […]