Categories
தேசிய செய்திகள்

திருமாவளவனின் சகோதரி பானுமதி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவனின் சகோதரி மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவனின் சகோதரி திருமதி பானுமதி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுவதாகவும் அன்னாரை இழந்து வாடும் […]

Categories

Tech |