Categories
சினிமா தமிழ் சினிமா

காசி விஸ்வநாதர் கோயிலில் இளையராஜாவின் பக்தி இசை மழை…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் நாளை டிசம்பர் 15 இந்துக்களின் புனித ஸ்தலமான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பாரதியார் வாழ்ந்த காசி வீடு அவருக்கு சிலையும் திறந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசை கச்சேரி கடந்த மாதம் துவக்க விழாவின் போது நடைபெற்றது. மீண்டும்இளையராஜா  தற்போது நாளை காசி […]

Categories
மாநில செய்திகள்

அட நம்ம இளையராஜாவை வைத்து அரசியலா?…. காமெடி பண்ணும் பா.ஜ.க…. திருமாவளவன் ஓபன் டாக்….!!!!

ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டமைப்பு விளக்கக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அவற்றில் கலந்துகொள்ள திருமாவளவன் டெல்லி சென்றார். இந்நிலையில் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜி20 மாநாடு நடப்பது வரவேற்கத்தக்கது ஆகும். தமிழகத்தில் பா.ஜ.க-வினர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்களே நகைச்சுவை செய்து விட்டு அவர்களே சிரித்துக்கொள்கின்றனர். தமிழகத்தை குறிவைத்திருக்கும் பா.ஜ.க இளையராஜா உள்ளிட்டவரக்ளை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது” என்று அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காசியில் ஒலித்த இளையராஜா குரல்… பிரதமர் மோடியை புகழ்ந்து பேச்சு…!!!

காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பாடியுள்ளார்.  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் முனைவோர் என பலர் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்று பேசியதாவது, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் அதிக தொடர்பு இருக்கின்றது. பாரதியார் காசியில் இரண்டு வருடங்கள் தங்கினார். பாரதியார் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை காசியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற இளையராஜா….. வழங்கி சிறப்பித்த பிரதமர்….. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் மாநிலங்களவை எம்.பி யும் ஆவார். இந்நிலையில், இன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை இவருக்கு பிரதமர் நரேந்திர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் இவரின் மிகப்பெரிய ரசிகன்”…. கமல் ஓபன் டாக்….!!!!!

கமல் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் குறித்து கூறியுள்ளார்.  பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் ஓ பெண்ணே என்ற தனி இசை பாடலை அவரே பாடியும் நடித்தும் உருவாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கும் போது சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும். பேசாமல் இருந்தாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மேஸ்ட்ரோ எங்களது படம் பார்த்தது பெருமையான தருணம்”…. நடிகை சுகாசினி நெகிழ்ச்சி….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பார்த்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட […]

Categories
சினிமா

பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன்!…. தமிழக அரசு வாழ்க!…. இளையராஜா வெளியிட்ட வீடியோ….!!!!

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா 3 தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரையிலும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு இளையராஜா தன் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் ”எல்லா வருடங்களும் எனக்கு இந்நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டுபார்த்து நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யுவன் பிறந்த போது அந்த பாடலை கம்போஸ் செய்தோம்”…. வீடியோ மூலம் வாழ்த்து சொன்ன இளையராஜா….!!!!!

யுவன் சங்கர் ராஜாவிற்கு வீடியோ ஒன்றை பதிவிட்டு இளையராஜா வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றார் யுவன் சங்கர் ராஜா. இவரின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடும். இந்நிலையில் அவர் இன்று தனது 43வது பிறந்தநாள் கொண்டாடுகின்றார். இதனால் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலம் இணையத்தில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து கூறி இசையமைப்பாளர் இளையராஜா இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன இவரும் இப்படி கிளம்பிட்டாரு…? இளையராஜாவை வியந்து பார்க்கும் ரசிகர்கள்…!!!!!!

இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் இசை நிகழ்ச்சியும் நடத்திக் கொண்டிருக்கின்றார். அப்படி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டு பாடி அசத்தியுள்ளார். தனுஷ் தனது மகன்களுக்காக தாலாட்டு பாடிய வீடியோ வெளியாகி வைரல் ஆகி உள்ளது.  ஹங்கேரியில் இசை நிகழ்ச்சியை நடத்த சென்றிருக்கின்றார் இளையராஜா. இந்த நிலையில் ஹங்கேரியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் தான் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் […]

Categories
மாநில செய்திகள்

“இவரால்தான் தமிழகத்திற்கே சிறப்பு”…. புகழ்ந்து தள்ளிய மதிமுக பொதுச்செயலாளர்…. !!!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெரும் சிறப்பாகும் என்று ம lதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள இசை மேதை இளையராஜா மற்றும் விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மதிமுக சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கிறேன். பண்ணைபுரத்தில் பிறந்து பாவலர் வரதராஜன் அவர்களின் அரவணைப்பில் பயிற்று இசைத்துறையில் உலக சாதனை நிகழ்த்தி இமயமாய் உயர்ந்து நிற்பவர் இளையராஜா. இவர் […]

Categories
சினிமா

இதற்காக வாழ்த்து கூறிய இளையராஜா…. நன்றி சொன்ன உலக நாயகன்…. வைரல் பதிவு…..!!!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் “விக்ரம்” ஆகும். இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலரும் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 3ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகிய இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா

இளையராஜாவுடன் இணையும் ஏ.ஆர் ரஹ்மான்…. எதற்காக தெரியுமா?… லீக்கான தகவல்….!!!!

மெகா வெற்றியடைந்த “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து கமல் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தேவர் மகன் படத்தின் தொடர்ச்சி போன்ற கதைக்களத்தில் உருவாகிறதாம். இப்போது படம் பற்றிய முக்கிய அப்டேட் என்னவென்றால் இத்திரைப்படத்தில் முதன் முறையாக இளையராஜா மற்றும் ஏ.ஆர்.. ரஹ்மான் இருவரும் இணைந்து இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தேவர் மகன் திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். ஆகவே அதன் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்தால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா”…. வாழ்த்துக் கூறிய ஐஸ்வர்யா….!!!!!

இளையராஜாவின் பிறந்த நாளுக்கு இயக்குனர் ஐஸ்வர்யா வாழ்த்துக்களை கூறியுள்ளார். இசைஞானி என்ற பெயருக்கு சொந்தக்காரர் இளையராஜா. இவர் சென்ற 45 வருடங்களாக தமிழ் சினிமாவுலகில் முடிசூடா மன்னாக திகழ்ந்து வருகின்றார். இவர் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். https://twitter.com/ash_rajinikanth/status/1532207657309847554?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1532207657309847554%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fhbd-ilaiyaraaja-aishwarya-rajinikanth-birthday-wishes-to-ilaiyaraaja%2Farticleshow%2F91958173.cms இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறும் நிலையில் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மாஜி மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா இளையராஜாவுக்கு பிறந்தநாள் […]

Categories
சினிமா

WOW: இளையராஜா வீட்டில் கிரிக்கெட் ஆடிய ரஜினி….இதோ சுவாரசியமான தொகுப்பு….!!!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தின் கதை விவாதமானது பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் திரைக் கதையில் மேலும் சிறப்பு சேர்ப்பதற்காக ரஜினி சார்பில் சிலயோசனைகள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை எழுதுவார் என தெரிகிறது. இதனிடையில் ரஜினிக்கு சமீபத்திய குடும்பப்பிரச்சினைகள் அவரை சோர்வடையச் செய்து இருந்தது. எனினும் புதுப்பட வேலைகள் அவருக்கு புத்துணர்ச்சியூட்டி அவரை உற்சாகமடைய வைத்துள்ளது. இதுபோன்ற சூழலில் சில ஆண்டுகளுக்கு முன் இமயமலை சென்று திரும்புவதை ரஜினி வழக்கமாக வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாமி ஏதாவது வேலை இருக்குதா” இளையராஜாவிடம் வேலை கேட்ட ரஜினி…!!!

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் ரஜினிகாந்தை, இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, “சாமி ஏதாவது வேலை இருக்குதா” என்று ரஜினிகாந்த் விசாரிக்க, “என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். “அப்படியா.. நானும் அங்கே வருகிறேன்” என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருத்து சுதந்திரம் வேண்டும்….. இளையராஜாவுக்கு ஆதரவளித்த கவர்னர் தமிழிசை…..!!!!

சென்னை தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அம்பேத்கரின் அனைத்து கருத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் அப்படி இருக்கும்போது அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்தால் விமர்சிப்பது அம்பேத்கர் வலியுறுத்திய கருத்து சுதந்திரத்திற்கு உகந்தது அல்ல என்று கூறினார். மேலும் ஒருவர் கருத்தைக் கூறினால் அதை கருத்து […]

Categories
தேசிய செய்திகள்

இளையராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து…. நன்றி சொன்ன மோடி…..!!!!

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதினார். அதில் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கு பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என பாராட்டி எழுதியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த இளையராஜா தான் மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்த பிறகுதான் […]

Categories
மாநில செய்திகள்

இளையராஜா செய்தது சரியே….. தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்….!!!!

தெலுங்கானா மாநில முதல்வர் மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: “இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரத பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

இளையராஜா செய்தது சரியே…. தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி…..!!!!

தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரத பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? .கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் காரணங்களுக்காக இளையராஜாவை அவமானப்படுத்துவதா….? ஜே.பி.நட்டா கண்டனம்….!!!!

இளையராஜாவுக்கு, எதிரான விமர்சனங்களுக்கு பாரத ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இளையராஜாவின் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்பதால் ஒரு இசை மாமேதையை இப்படி தாக்குவதா? என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் காரணங்களுக்காக இளையராஜா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘இளையராஜாவுக்கு முழு சுதந்திரம்’…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…..!!!!

புத்தக முன்னுரை ஒன்றில் ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். அவரின் இந்த  பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து தெலுங்கனா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட இளையராஜா… பிரபல இயக்குனர் எதிர்ப்பு… இயக்குனருக்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்…!!!

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா போட்ட ட்விட்டர் பதிவிற்கு பிரபல இயக்குனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இயக்குனர் நவீன் முகமதலி மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். இவர் தற்போது அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி ட்விட்டரில் பதிவு போடுவார். இந்த நிலையில் இளையராஜா பிரதமர் மோடி பற்றி எழுதிய முன்னுரைக்கு […]

Categories
சினிமா

இளையராஜா-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு….. வைரல் புகைப்படங்கள்……!!!!!

ரஜினிகாந்தின் மூத்தமகளான ஐஸ்வர்யா 2012ஆம் ஆண்டு வெளியாகிய 3படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். இதையடுத்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இவற்றில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன்பின் அவர் படங்கள் ஏதும் இயக்கவில்லை. அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா சென்ற ஜனவரிமாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். பின் பயணி எனும் இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா

“இளையராஜாவுக்கு சிறந்த இசைக்கான விருது”…. வாழ்த்தும் சினிமா பிரபலங்கள்……!!!!!

இளையராஜா எ பியூட்டிபுல் பிரேக்கப் எனும் ஆங்கில படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இப்படத்தை பிரபல கன்னட பட டைரக்டர் அஜித் வாசன் உஜ்ஜினா இயக்கி இருக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த படநிறுவனம் தயாரித்துள்ளது. இதில் இளையராஜாவுக்கு அவருடைய இசையில் 1422வது படமாக இது தயாராகி இருக்கிறது. இப்படத்தில் நாயகனாக கிரிஷ், நாயகியாக மாட்டில்டா போன்றோர் நடித்து உள்ளனர். அதாவது லண்டனிலிருந்து ஒரு காதல்ஜோடி இந்தியா வருகிறது. இங்கு ஒரு வீட்டில் சில தினங்கள் தங்கியிருந்து விட்டு பிரிந்துவிட […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இளையராஜா மேல்முறையீடு செய்த வழக்கு”… நீதிபதிகள் அதிரடி உத்தரவு…!!!

இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கை தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழ் சினிமா உலகில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. 1978-1980 ஆம் வருடங்களில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு,3 கன்னடம், 2 மலையாளம் ஆக மொத்தம் 30 படங்களில் இசை பணிகளை பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றதால் இந்த திரைப்படங்களின் இசையை இளையராஜா பயன்படுத்துவதற்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் […]

Categories
சினிமா

“இசைஞானி” இளையராஜாவுக்கு சர்வதேச விருது…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இசைஞானி இளையராஜாவின் ‘ ஏ பியூட்டிஃபுல் பிரேக்அப்” படத்திற்காக சிறந்த இசை அமைப்புக்கு (best original score) விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அஜித் வாசன் இயக்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் இளையராஜா இசையமைக்கும் 1,422 ஆவது படமாகும். பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா ஒரு சர்வதேச விருது பெறுவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராக் வித் ராஜா” இசை நிகழ்ச்சி… “இதுக்கு உன்னோட மாமனார் தான் காரணம்”… தனுஷிடம் கூறிய இளையராஜா…!!!

‘ராக் வித் ராஜா” நிகழ்ச்சியில் இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் கலந்து கொண்டுள்ளார். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று “ராக் வித் ராஜா” நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவால் சென்னையில் நடத்தப்பட்டது. இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ரஜினியின் “வள்ளி” படத்தில் இடம்பெற்றிருக்கும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை பாடகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“செய்வது அறியாமல் திகைத்த எஸ்.பி.பி”…. இவர் அப்படியா பண்ணாரு….? நம்பவே முடியலையே….!!!!

பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி திரையுலகில் வலம் வந்தவர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்  மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தார். கச்சேரியில் பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் எஸ்.பி.பி பாடி வந்தார். இவர்கள் இருவருக்கும்  பலவருட நட்பு இருந்தது. இந்நிலையில் ஷோக்களில் பாடும் பாடகர் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமென பாடகர்களுக்கு  இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அது எஸ்.பி.பிக்கும்  அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது பல கச்சேரிகளை கமிட் செய்திருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரே வயிற்றில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து”…. 13 வருஷம் கழிச்சி பேசிய “இளையராஜா – கங்கை அமரன்”…. உருக்கம் தெரிவித்த தங்கர் பச்சன்….!!

கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்பு இளையராஜா தனது தம்பியை அழைத்து பேசியது தொடர்பாக இயக்குனர் தங்கர் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய சினிமாவின் இசையமைப்பாளரான இளையராஜா தனது தம்பியான கங்கை அமரனிடம் கடந்த 13 ஆண்டுகளாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இளைய ராஜாவாகவே தனது தம்பியான கங்கைஅமரனை அழைத்து பேசியுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இவ்வாறு இருக்க 13 ஆண்டுகளுக்கு பிறகு […]

Categories
சினிமா பேட்டி

13 வருடங்களுக்கு பிறகு…. “மீண்டும் இணைந்த பிரபல அண்ணன்-தம்பி”…. பிரிவுக்கு காரணம் இதுதானாம்….!!!!

இசையமைப்பாளர்களான இளையராஜாவும் கங்கை அமரனும் 13 வருடங்களாக பேசாமல் இருந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இளையராஜா: தமிழ் சினிமா உலகில் 40 வருடங்களாக இசை அமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் இளையராஜா. இவர் 1,500 திரைப்படங்களுக்கு இதுவரையில் இசையமைத்துள்ளார். மேலும் அதிகப் பாடல்களை பாடியும் உள்ளார். கங்கை அமரன்: இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் இயக்குனராகவும் இசையமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் இளையராஜாவும் கங்கை அமரனும் பேசிக்கொண்டு 13 வருடங்களாகிறது. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
சினிமா

இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

உலகம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களுக்கு  ரசிகர்கள் இருக்கின்றனர். காதல், சோகம், வேதனை, துக்கம் ஆகிய பல பேரின் கவலைகளை மறக்க வைப்பது இவரின் இசை தான். அதேபோன்று பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 1970-ல் தொடங்கி திரைதுறையில் 30 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் இளையராஜா ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். இவர் இதுவரையிலும் 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இசைஞானி இளையராஜா பாடல்களை எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோளில் கைபோட்டு இருக்கும் ரஜினி…. புகைப்படத்தை வெளியிட்டுள்ள இசைஞானி…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒருவர். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா 7,000 பாடல்களுக்கு மேல் கம்போஸ் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுடன் நல்ல நட்பை பாராட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக ரஜினி மற்றும் கமல் உடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளார். சமூக […]

Categories
சினிமா

“வானத்திலும் ஒலிக்க உள்ள இளையராஜாவின் பாடல்”…. நாட்டிற்காக அவர் செய்த காரியம்…. குவியும் பாராட்டு….!!!

இளையராஜாவின் பாடல் சாட்டிலைட் வழியாக விண்ணில் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழ் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு தனது இசை மழையால் உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களையும் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. அவரின் இசை நாடு தாண்டி கடல் தாண்டி தற்போது விண்ணை தாண்டியும் ஒலிக்கப் போகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானியை ஒதுக்கும் கோலிவுட்…… இது என்ன இவருக்கு வந்த சோதனை…..!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மட்டுமன்றி இவர் மகன் யுவன்சங்கர் ராஜா இவருடைய தம்பி கங்கை அமரன் போன்றவர்களும் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றனர். இதனையடுத்து விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தில் இளையராஜா இசை நன்றாக இல்லை என இயக்குனர் மற்றொரு இசையமைப்பாளரை மாற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளையராஜாவுக்கு இது தெரியாதா?”…. அவரோட படத்துக்கு எப்படி இசையமைக்கலாம்?…. கொந்தளித்த பிரபல பாடகி….!!!!

பிரபல படங்கள் பலவற்றையும் இயக்கிய சுசி கணேசன் தற்போது “வஞ்சம் தீர்த்தாயடா” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 1980-களில் மதுரையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வி என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. அதேபோல் இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி இளையராஜா எப்படி சுசி கணேசன் படத்திற்கு இசையமைக்கலாம் ? […]

Categories
சினிமா தமிழ் சினிமா

30 வருடத்திற்குப் பின்னர் இளையராஜா….. ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?….!!!!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி வருகிறார். இவர் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை, சிங்காரவேலன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் 30 வருடங்களுக்குப் பின் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலிவுட் இயக்குனர் பால்கி என்பவர் ரஜினிகாந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நலமாக வரவேண்டும் சகோதரரே”….. கமல் நலம் பெற இளையராஜா ட்விட்டர் பதிவு…..!!!

 இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் நலம் பெற வாழ்த்தி பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.   இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இசைஞானி இளையராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செமையா கலக்கிய இசைஞானி…! அமெரிக்கா வரை பறந்த புகழ்…. மெர்சலாகிய ரசிகர்கள் …!!

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் இடம்பெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் கூடுவர். இங்குள்ள கட்டிடங்களில் உலகப்புகழ் பெற்ற சாதனையாளர்கள் தொடர்பான படங்கள் மற்றும் பிரமாண்ட  விளம்பரங்கள் திரையிடப்படும். இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒளிபரப்பு செய்ய ஒரு செயலி உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான விளம்பர படத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பர படம் டைம்ஸ் சதுக்கத்தில் உயரமான கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இதை […]

Categories
உலக செய்திகள்

“நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜாவின் விளம்பரப்படம்..!”.

அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் உயர்ந்த கட்டிடத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் திரையிடப்பட்டிருக்கிறது. உலக அளவில் பிரபலமாக இருக்கும் அமெரிக்க நாட்டின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்திற்கு, தினசரி சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு பல மாடிக்கொண்ட  கட்டிடங்கள் இருக்கிறது. அதில், பல நூறு அடி உயரமான கட்டிடத்தில், உலக பிரபலமடைந்த சாதனையாளர்களும், பிரமாண்டமான விளம்பரங்களும் திரையிட்டு காண்பிக்கப்படும். இந்நிலையில், இசையமைப்பாளரான இளையராஜா, தன் பாடல்களை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்த செயலிக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகனுக்கு சிறப்பு பரிசளித்த முன்னணி இசையமைப்பாளர்…. வெளியான அழகிய புகைப்படம்….!!!

சினேகனுக்கு திருமண பரிசளித்தார் முன்னணி இசையமைப்பாளர். கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருகிறார். இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடத்தி வைத்தார். இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து கூறினார். மேலும், அவரின் ரசிகர்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெங்காலி பக்தி பாடலாக மாறிய இளையராஜாவின் பிரபல பாடல்…. என்ன பாடல்னு பாருங்க…..!!

இளையராஜாவின் பிரபல பாடலின் இசை பெங்காலியின்  பக்தி பாடலாக மாறியுள்ளது. இசைஞானி இளையராஜா 1976 இல் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது 2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவரின் பாடல்களை கேட்பதற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில், மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படத்தில் ‘நிலா அது வானத்து மேலே’ என்ற பாடலை இவர் இசையமைத்திருந்தார். […]

Categories
சினிமா

இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்…. அப்படி என்ன செய்தாருனு நீங்களே பாருங்க….!!!!!

இசைஞானி இளையராஜா பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் தனது இசை பயணத்தை தொடர்ந்து வந்தார். ஆனால் தற்போது இசைஞானி புதிய ஸ்டுடியோவிருக்கு மாறியுள்ளார். இதையடுத்து இசைஞானி புதிய ஸ்டூடியோவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருகின்றனர். அதன்படி ரஜினி வருகை தந்து இளையராஜா இசையமைப்பை நேரடியாக பார்த்து சென்றார். அதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனும் இளையராஜாவை அவரது புதிய ஸ்டுடியோவில் நேரில் சென்று சந்தித்துள்ளார். கமல்-இளையராஜா என்ற கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கல்லூரி காலத்திலிருந்தே விவேக் என்னுடைய ரசிகன்”… விவேக்கிற்கு இளையராஜா இரங்கல்..!!

நடிகர் விவேக் மறைவிற்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில்  அனைவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு சென்ற சூப்பர் ஸ்டார்… வைரலாகும் புகைப்படம்…!!!

இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார் ‌. இசைஞானி இளையராஜா சென்னை தி நகரில் ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை கட்டி அதில் இசை பணிகளை மேற்கொண்டு வருகிறார் . அங்கு படங்களின் பாடல், பின்னணி இசை பதிவு பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நேற்று இளையராஜாவின் வீட்டிற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் அவருடன் பல விஷயங்கள்  உரையாடி இருக்கிறார் . இதன்பின் இளையராஜா புதிய ஸ்டுடியோ கட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைவிடப்பட்டது பாரதிராஜாவின் ‘ஆத்தா’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் உருவாக இருந்த ‘ஆத்தா ‘ படம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ‘நாடோடி தென்றல்’ . இதையடுத்து ‘ஆத்தா’ படத்தின் மூலம் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் தயாரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் வஸந்த்தின் அடுத்த படம்… 30 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த கூட்டணி… இசையமைப்பாளர் யார் தெரியுமா ?…!!!

30 ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் வஸந்த்தின் புதிய  படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் வஸந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான ‘கேளடி கண்மணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து ‘நீ பாதி நான் பாதி’, ‘நேருக்குநேர் ‘,’ஆசை’ போன்ற பல்வேறு வெற்றி படங்களை உருவாக்கினார் ‌. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் விரைவில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இயக்குனர் வஸந்த் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்… அதிர்ச்சி…!!!

சென்னை முழுவதிலும் இளையராஜா ரசிகர்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் மிகவும் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வேறுபாடு வறுத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் அரசுடமையாக்க வேண்டும் என்று இளையராஜா ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி “தமிழக அரசே! இசை கடவுள் இளையராஜா அவர்களின் இசை சொத்துக்களை சூறையாடிய பிரசாத் ஸ்டூடியோ கும்பலை கைது செய்! 40 ஆண்டு காலமாக இசைஞானி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ரொம்ப கவலையா இருக்கு…! பூட்டை ஏன் உடைச்சீங்க ? இளையராஜா வேதனை …!!

பிரசாத் ஸ்டுடியோவுக்‍கு இன்று வருவதாக இருந்த திரு.இளையராஜா, தனது வருகையை தவிர்த்துள்ளார். தான் பயன்படுத்திய அறையின் பூட்டு உடைக்‍கப்பட்டதாலும், இசைக்‍ குறிப்புகள் காணாமல் போனதாலும் இளையராஜா தனது வருகையை தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவை தனது இசைப் பணிக்‍காக திரு.இளையராஜா பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில், ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவுக்‍கும் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இதில் நீதிமன்றம் சமரசம் செய்து வைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாத் ஸ்டுடியோவிற்கு…. வர மறுத்த இளையராஜா…. கோலிவுட்டில் பரபரப்பு…!!

பிரசாத் ஸ்டுடியோவிற்கு இளையராஜா வர மறுத்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டு காலமாக பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். ஆனால் ஸ்டுடியோவிலிருந்து இளையராஜாவை உரிமையாளர்கள் காலி செய்ய சொல்லியுள்ளனர். இதையடுத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் மட்டும் செல்ல சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருகை தருவார் என […]

Categories
மாநில செய்திகள்

ஒருநாள் தியானம் செய்ய அனுமதி உள்ளதா?… இளையராஜா கோரிக்கை…!!!

பிரசாந்த் ஸ்டூடியோவில் இளையரஜா ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வேறுபாடு வலுத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் இளையராஜா ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என பிரசாத் ஸ்டூடியோவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தியானம் மேற்கொண்டுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில், பிரசாத் […]

Categories

Tech |