Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குறும்படம் விழிப்புணர்வு” பிரச்சார வாகனம்… காரைக்குடியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் தாசில்தார்..!!

சிவகங்கை இளையான்குடியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 100% வாக்களிப்பது, பொது மக்கள் வாக்களிக்கும் முறை ஆகியவை குறித்து குறும்படங்களை தாசில்தார் ஆனந்த், பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த பிரச்சார வாகனம் […]

Categories

Tech |