கடமை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது பார்வை பறிபோனதாக இழப்பீடு தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி திருவாரூர் கோர்ட்டில் விஜயகுமாரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த விஜயகுமாரிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2015ல் திருவாரூர் […]
Tag: இழப்பீடு
கால்பந்து வீராங்கனையான பிரியாவின் உயிரிழப்பு பற்றி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பிரியாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விசாரணை நடத்தி தவறு இருந்தால் டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக […]
பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு 13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டிருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா, ஸ்ரீதரன், ராஜேந்திரன், கோவிந்தராஜ் விவசாயிகளான இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளார்கள். 2016-17 ஆம் வருடத்திற்கான பயிர் காப்பீடு பிரிமியர் தொகை என பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற சட்டத்தின் கீழ் அலிஜியான் இன்சூரன்ஸ் பிரோக்கிங் கம்பெனி […]
இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஆக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்பு துறை, ஸ்மார்ட்போன்கள், ஆடைகள், இரும்புப் பொருட்கள், சிம்கார்டுகள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் என மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அனைத்து துறைகளிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில் MRP-யை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ரூபாய்.2,10,000 இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூபாய்.260க்கு விற்கப்படவேண்டிய உள்ளாடைகளை ரூ.278க்கு விற்றதாக சிவபிரகாசம் என்பவர் […]
கொரோனா தொற்றினால் உயிரிழந்த 28 குடல் மருத்துவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் அந்த காலகட்டத்தில் தங்களது குடும்பங்களை கருத்தில் கொள்ளாமல் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் என பல துறைகளை சேர்ந்தவர்கள் பணி புரிந்தனர். அதிலும் சிலர் பணியும்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்தது. இந்நிலையில் சம்மான் ராஷி […]
தொடர்ந்து மூன்று மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பின் நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71% சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் பண வீக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு புதிய திட்டத்தை தயாரித்திருக்கிறது. அதாவது கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடையவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது டீசல் விற்பனையில் நஷ்டம் அடைந்து வருகின்றனர் […]
நெல்லையருகே மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு 26 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை மகன் இறந்த வருடத்திலிருந்து கணக்கிட்டு ஆறு சதவீத வட்டியுடன் மூன்று மாதத்திற்குள் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது. அதாவது அறுந்து தொங்கிய மின்சார கம்பி உரசியதில் தனது தந்தை சகோதரர் உயிரிழந்துள்ளதாக முத்துக்குமார் என்பவர் மனு கொடுத்துள்ளார். இதனை அடுத்து மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு […]
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் 3,30,000 பவுண்டுகளை லாட்டரியில் வென்ற நிலையில் அந்த பணத்தை கழிவறையில் போட்டு வீணடித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டின் Essen நகரில் வசிக்கும் 63 வயதுடைய Angela Maiers என்ற பெண்மணிக்கு, லாட்டரியில் 3,30,000 பவுண்டுகள் கிடைத்திருக்கிறது. அந்த பணம் அவருக்கு கிடைத்தவுடன் வீட்டிற்கு வந்தவர், தன் வெற்றியை கொண்டாட ஐந்து பீர்களை குடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனார். அது உயிரிழந்த அவரின் […]
தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் குருவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆறுகளில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அருகில் உள்ள வயல்களில் வெள்ளநீர் புகுந்து நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்று வெள்ள நீர், தென்மேற்கு பருவமழையால் […]
விமான சேவைகள் ரத்து அல்லது தாமதம் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் இழப்புக்கு இழப்பீடு மற்றும் வசதிகளை வழங்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளதாக மக்களவையில் என்.கே பிரேமச்சந்திரன் எம்.பி.யிடம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ள பயணிகள், விமானத்தில் ஏற மறுக்கப்பட்டாலோ அல்லது விமான சேவை ரத்து செய்யப்பட்டாலோ, விமான டிக்கெட்டின் தொகையைத் திரும்பப் பெற உரிமை உண்டு. விமானம் தாமதமானால், […]
மதுரை மாவட்டம் பீ.பீ.குளத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் “நான் கூடல்நகரிலுள்ள கூட்டுறவு பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2004ஆம் வருடத்தில் எனது பெயரில் இருந்த சொத்தின் அசல் பத்திரத்தையும், என்னுடைய மனைவியின் பெயரிலுள்ள சொத்தின் அசல் பத்திரத்தையும் அந்த சங்கத்தில் அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றேன். அந்த அடமானக் கடன்தொகை முழுவதையும் 12/08/2015 அன்று செலுத்தி விட்டேன். இதனையடுத்து கடன் தொகை […]
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சூழ்நிலையில், கர்ப்பமானதால் தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கூறியிருப்பதாவது “தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும்போது, பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு தொகையானது ரூபாய் 2 லட்சத்திலிருந்து […]
மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பர்வீன் என்ற பெண் குடிசை வீட்டில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியின் மீது துணிகளை காய வைத்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து பர்வீன் வலியால் துடித்துள்ளார். இவருடைய சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பர்வீனின் கணவர் அகமது மனைவியை காப்பாற்றுவதற்காக […]
பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவிக்கு 10.35 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது. பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹேர்டு, ஜானியால் தான் பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை அனுபவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரியிருந்தார். அதே சமயத்தில், ஜானி டெப் முன்னாள் மனைவியான ஆம்பர் தன் பெயரை கெடுக்கும் விதமாக இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார் என்றும் […]
அமெரிக்க நாட்டில் பாலியல் நோய் தொற்று கொண்ட தன் காதலனுடன் வாகனத்தில் உறவு வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண் 40 கோடி காப்பீட்டுத்தொகை கோரியுள்ளார். அமெரிக்க நாட்டின் மிசோரி நகரத்தில் பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் காதலனுடன் வாகனத்தில் ஒரு பெண் பாலியல் உறவு வைத்திருக்கிறார். எனவே, அந்த பெண்ணிற்கு பாலியல் நோய் ஏற்பட்டது. அவர் ஹெச் பி வி தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தனக்கு தொற்று ஏற்பட்டதால் கெய்கோ நிறுவனத்திடம் அந்த […]
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆளும் திமுக அரசும், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி […]
2015 ஆம் வருடம் திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் அவருடைய தாயையும். மனைவியையும் தாக்கி நகை பறித்ததாக அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தாயையும் மனைவியையும் தாக்கி நகை பறித்ததாக அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 1.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்கநாட்டின் முன்னாள் அதிபரான டிரம்ப், தன் பதவிஏற்பு விழாவுக்காக கிடைத்த லாப நோக்கமற்ற நிதியை தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்த செலவு செய்தாக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் குற்றம்சாட்டியது. இது குறித்து வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. எனினும் டிரம்ப் தரப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்துவந்தது. இந்நிலையில் லாப நோக்கமற்ற நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய இவ்வழக்கை முடித்து வைக்க 7,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.5 கோடியே 72 லட்சம்) இழப்பீடாக வழங்குவதாக டிரம்பின் […]
கொரோனா இழப்பிற்கான இழப்பீடு பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை […]
இந்தியாவில், 4-ந்தேதி வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.21 லட்சம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் பதிலளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது இந்தியா முழுவதும் 4-ஆம் தேதி வரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 358 பேர் குழந்தைகள் உயிரிழப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் […]
கடலூர் கலெக்டர் கார் மோதிய விபத்தில் உயிரிழந்த கொத்தனார் குடும்பத்திற்கு ரூ 21 1/4 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 27 வயதான பெந்தவாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வாணி என்ற மனைவியும் உள்ளார். இந்நிலையில் பெந்தவாசு கடந்த 2017 ஆண்டுஅக்டோபர் 31-ம் தேதி அன்று சென்னை கிழக்கு கடற்கரை ரோட்டில் உள்ள உத்தங்குடி பகுதியில் சாலையை கடந்து செல்லும் போது […]
கொரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக அறிவிக்கப்பட்ட ரூபாய் 50 ஆயிரத்தைப் பெற மருத்துவா்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் பெறப்படுவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்போம் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது. இது குறித்த வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி. நாகரத்னா போன்றோர் அடங்கிய அமா்வு “சில மருத்துவா்கள் அளிக்கும் கொரோனா போலிச் சான்றிதழ்கள் வருத்தம் அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் கால வரம்பை நிா்ணயிக்க வேண்டும். […]
விபத்தில் மூதாட்டிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வள்ளியப்பன்பட்டியில் ராமாயி என்பவர் வசித்து வருகிறார். மூட்டை வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 2016ம் ஆண்டு பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை […]
சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் இழப்பீடு தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை தற்போது 8 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 25 ,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக இழப்பீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிக்கை […]
மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 25.19 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு கீயூஆர் கோடு பயணச் சீட்டில் 20% கட்டண தள்ளுபடி, பயண அட்டைகளை பயன்படுத்தி செல்பவர்களுக்கு 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையில் கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளும் பாதுகாப்பான பயணத்திற்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் செல்லும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் […]
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா போன்றோரை கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை சுலபமாக்குவதற்கு மாநில சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட, அர்ப் பணிப்புடன் செயல்படக் கூடிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். அதன்பின் இறந்தவர்களின் பெயர், முகவரி, இறப்பு […]
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 2000 வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லியில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ஒரு குழுவினை ஏற்பாடு செய்து சேதமடைந்த பயிர்களை நேரில் சென்று அந்தக் குழுவின் மூலம் பார்வையிட்டு சேதம் குறித்த விபரங்களை சேகரித்து அந்த விபரங்களின் அடிப்படையில் தற்போது […]
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 20-ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீனவர்களது அனைத்து கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பான கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டார்: இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 […]
உலகம் முழுவதும் ஒரு பெரும் தொற்றாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கி சுமார் 2 வருடங்கள் முடிந்துவிட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் இதுவரை 22 நாடுகளில் பரவி 3 அலைகளை உருவாக்கி பல்வேறு பொது மக்களை கொண்டுவந்து உலக மக்களை வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது. இந்தத் தொற்றால் 27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,00,000 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் தங்களின் பெற்றோரை இழந்த […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினமான இன்று பல கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் […]
மதுரையில் எலி கடித்த பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற வந்த பெண் எலி கடித்த நிலையில் தனக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயம் அடைந்தார். அதற்கு மதுரை ராஜாஜி […]
பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கென குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 27 .11. 2021 அன்று பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவது துரிதப்படுத்துமாறும், வழக்குகளில் […]
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 20 லட்சம் ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றி மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று வழங்கினார். ராணுவத்தில் பணியாற்றிய வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த படைவீரர் ஏகாம்பரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தை சேர்ந்த படைவீரர் கருப்பசாமி, தேனி […]
நெற்பயிர் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கி வீணானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு உரிய இழப்பீடு வழங்குவோம் என்று அறிவித்து இருந்தது. அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]
கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு மத்திய அரசு போதுமான உதவி செய்யவில்லை என குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, அதாவது ஆளும் பாஜக அரசு குஜராத் மாடல் என கூறிக் கொள்கிறது. ஆனால் குஜராத்தில் […]
ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளைவுகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அரசிடம் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி குறித்த பிரச்சனைகளுக்காக 50 மில்லியன் டாலர் நிதி அளிக்க வேண்டிய காட்டாயத்தில் அரசு இருக்கிறது. நாட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திய 10,000-த்திற்கும் அதிகமான மக்கள், அரசிடம் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள். அதாவது, தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் வருமானத்தை இழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ஆஸ்திரேலிய டாலர் […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக. ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். எதிர்காலத்தில் வெள்ள சேதங்களை ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். வெள்ள பாதிப்புகளை வைத்து அரசியல் செய்வோருக்கு பதில் கூற விரும்பவில்லை என்றும் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இரு வேறு விபத்துக்களில் மரம் விழுந்து பலியான முதியவர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினர் சார்பில் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எம். எஸ். சுப்பிரமணியம் இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டார். இழப்பீடுகளில் சிலருக்கு ஒரு கோடி வரையும், சிலருக்கு ஒரு […]
போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியேப்பியன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் வகை விமானம் கடந்த 2019-ஆம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் விமான விபத்தில் உயிரிழந்த 157 நபர்களுடைய குடும்பத்தினருக்கு போயிங் நிறுவனம் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.25,000, நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமானது. இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தலா 20 […]
போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியேப்பியன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் வகை விமானம் கடந்த 2019-ஆம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் விமான விபத்தில் உயிரிழந்த 157 நபர்களுடைய குடும்பத்தினருக்கு போயிங் நிறுவனம் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில், “சங்கராபுரத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து […]
போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு தொகையை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரையில் முத்துராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முத்துராஜன் தேனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சரத்துபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து முத்துராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துராஜன் படுகாயம் அடைந்த்துள்ளர். இதனையடுத்து இந்த […]
இழப்பீடு கொடுக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியப்பனூரில் கடந்த 1998-ஆம் ஆண்டு அணை கட்டுவதற்காக சுற்றி இருந்த விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக சிலருக்கு மட்டுமே இழப்பீடு கொடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இந்நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி திடீரென ஆண்டியப்பனூர் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தொற்று காரணமாக பலரும் தங்களது உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலும் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து, வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம், கடமை […]
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2018 வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ.14,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மத்திய மின் உற்பத்தி திட்டத்தில் ஏற்பட்ட தாமதத்தால் டான்ஜெட்கோவுக்கு கூடுதல் செலவு ரூ.2,381.54 கோடி, பற்றாக்குறையை சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ.2,099.48 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூயஸ் கால்வாயில், எவர்கிவன் கப்பல் மாட்டிக்கொண்டதற்கு இழப்பீடு வழங்க பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. எகிப்தின் சூயஸ் கால்வாயில் பெரிய சரக்கு கப்பலான எவர்கிவன், கடந்த மார்ச் மாதத்தில் குறுக்காக மாட்டிக்கொண்டது. ஏறக்குறைய 7 நாட்கள் மீட்பு பணி நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சூயஸ் கால்வாய் ஆணையமானது, எவர்கிவன் கப்பல் நிறுவனத்திடம் 916 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரியது. மேலும் இழப்பீடு தரும் வரை கப்பல் நகராது என்று தெரிவித்திருந்தது. அதன்பின்பு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் […]
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவுறுத்தும் படி, சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மே 24ஆம் தேதி மத்திய அரசு இதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, 180 பக்கங்கள் கொண்ட பிரமாணப் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]