குஜராத் தொங்கு பால விபத்திற்கு அதானி தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரீத்தி அதானி வேதனை தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு பால விபத்தில் 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த வகையில் வெளியான அதிகாரப்பூர்வ ஆவண தகவலின் படி, பெற்றோர் […]
Tag: இழப்பீடு தொகை
குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம் தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், […]
தெரு நாய்களால் கடி படுவது, வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துவது, உயிரிழப்புகள் உள்ளிட்ட செய்திகளை நாம் அன்றாட கேட்டு வருகிறோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் இழப்பீடு பெறுவது பற்றி இங்கே நாம் பார்ப்போம். அதாவது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்டோர் இழப்பீடு பெற தகுதியானவர்கள். காயத்தின் தீவிரம், காயமடைந்த நபரின் வயது, வேலை இழப்பு மற்றும் இயலாமை போன்ற காரணங்கள் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படுகிறது. இதனை எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை பற்றி […]
காப்பீடு தொகை பெற பொய்யான ஆவணத்தை தயாரித்து கொடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், குகை பகுதியில் இருக்கின்ற காப்பீட்டு நிறுவனத்தில் சண்முகநாதன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகின்றார். இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியதாவது, கடந்த 2018 ஆம் வருடம் நடந்த விபத்தில் வீராணத்தில் வசித்துவந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மணிகண்டனின் மனைவி […]
மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் நிரந்தர வைப்பு தொகையாக ரூபாய் 3 ஆயிரத்து 524 கோடி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்துகிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்ட தொகையை 1 […]
கனடா நீதிமன்றம், உக்ரைன் நாட்டில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பாதிப்படைந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் 107 மில்லியன் கனடிய டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று, ஈரான் நாட்டின் தலைநகரிலிருந்து, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 புறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு சென்ற இந்த விமானத்தை ஈரானின் 2 ஏவுகணைகள் தாக்கியது. இந்த கொடூர சம்பவத்தில், விமானத்தில் பயணித்த 176 நபர்களும் […]
“கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால்”, அதிலிருந்த வேதிப்பொருட்கள் கடலில் கலந்து மோசமான சுற்றுச்சூழல் மாசை உண்டாக்கியதால் இலங்கை அரசாங்கம் அட்டார்னி ஜெனரல் மூலம் சுமார் 40 மில்லியன் டாலர்களை கப்பல் உரிமையாளர்களிடம் கேட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த “எக்ஸ்பிரஸ் பியர்ல்” என்னும் கப்பல் நைட்ரிக் அமிலம் மற்றும் வேதிப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு குஜராத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வேதிப்பொருட்களை ஏற்றி கொண்டு சென்ற “எக்ஸ்பிரஸ் பியர்ல்” கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் அரசு அங்கீகார அட்டை,செய்தியாளர் அட்டை மற்றும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற செய்தியாளர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டுத் […]
இஸ்தான்புல்லுக்கு டப்ளினிலிருந்து சென்ற விமானம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் காலில் விமான ஊழியர் எதிர்பாராதவிதமாக தேநீரை சிந்தியதால் பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. துருக்கி விமான சேவை நிறுவனம், அயர்லாந்து நாட்டை சேர்ந்த தற்போது 17 வயதுடைய இளைஞருக்கு 56 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்நிலையில் சம்பவத்தின்போது விமான ஊழியர் ஒருவரின் தவறால் அந்த சிறுவனின் கையில் இருந்த சூடான தேநீர் கிண்ணம் […]