ரூ. 1000 இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை […]
Tag: இழப்பீடு
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்த ஒவருக்கு இழப்பீடு தொகை தராததால் அந்தப் பேருந்தை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார் . அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பொட்டக் கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து […]
எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாய் பகுதியில் விபத்துக்குள்ளானதால் இழப்பீடு கேட்டு எகிப்து அரசு கப்பலை பறிமுதல் செய்துள்ளது. சீனாவிலிருந்து 20000 கன்டைனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் கப்பல் திடீரென சூயஸ் கால்வாயில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. ராட்சச எவர்கிரீன் கப்பலினால் இந்த கால்வாயின் வழியே செல்லும் 360 கப்பல்களின் போக்குவரத்தே நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ராட்சச கப்பலை கரையில் இருந்து மீட்டு மீண்டும் மிதக்க வைப்பதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் […]
எவர்கிரீன கப்பலினால் ஏற்பட்ட விபத்திற்கு சூயஸ் கால்வாய் நிறுவனம் பெரும் இழப்பீடு கேட்டுள்ளது. சீனாவில் இருந்து 20000 கன்டைனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் கப்பல் திடீரென சூயஸ் கால்வாயில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. இந்த ராட்சச எவர்கிரீன் கப்பலினால் இக்கால்வாயின் வழியே செல்லும் 360 கப்பல்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ராட்சச கப்பலை கரையில் இருந்து மீட்டு மீண்டும் மிதக்க வைப்பதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் இரவு […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் சென்று பணம் எடுப்பதை தவிர்த்து மக்கள் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனையை அதிகமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் UPI முறையில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை செய்யும் போது சில சமயம் தோல்வி அடைந்து விடுகின்றன. இவ்வாறு தோல்வியடைந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் இருந்து பணத்தை திருப்பித்தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் தினமும் வங்கியில் இருந்து ரூபாய் […]
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த போதிலும் தான் மீண்டும் கர்ப்பமுற்று தாகக் கூறி மத்திய அரசிடம் 11 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்ஊரை சேர்ந்த 30 வயதான ஃபுள்குமரி தேவி என்ற பெண் ஏற்கனவே நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று மோதிப் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார். இருப்பினும் சில […]
கனடாவில் ரொறன்ரோ மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் உட்பட 23 பேர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர் என்று இழப்பீடு கேட்டு குழந்தைகள் நல மருத்துவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் குல்விந்தர் கவுர் கில் என்பவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில், கனட குடிமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியோ, ஊரடங்கோ தேவை இல்லை என்று கூறியிருந்தார். மேலும் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்வதற்கு மலேரியாவிற்கு செலுத்தும் தடுப்புமருந்தே போதும் […]
புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான வசதியை ஏற்படுத்தி தர வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 8 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. சென்னையில் வசிக்கும் தனது தாயை சந்திக்க இந்திராணி என்ற பெண் திண்டுக்கலில் இருந்து புறநகர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து மரண […]
சீனாவில் இளைஞர் ஒருவர் இறக்கும் தருவாயில் தன் உண்மையான பெற்றோர்களை கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் யாவ் சே என்பவர். இவர் கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகனின் நிலையை அறிந்த இவரது தாய் தன்னுடைய கல்லீரலை கொடுக்க முன்வந்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இவர்களது ரத்த மாதிரிகள் பொருந்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர்கள் யாவ் சேயின் உண்மையான பெற்றோரை கிடையாது. […]
தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து […]
இந்த வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டால் மூன்று நாட்களுக்குள் இதனை செய்தால் உங்கள் முழு பணமும் திரும்பக் கிடைக்கும் நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் […]
விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]
சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் விபத்தில் சிக்கிய பெண்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Rhode island என்ற இடத்தில் 2014ஆம் வருடம் சர்க்கஸ் ஒன்று நடைபெற்றுள்ளது. இதற்கான விளம்பரம் பெரிய அளவில் செய்யப்பட்டிருந்ததால் இந்த சர்க்கஸை காண மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. அப்போது அழகிய இளம்பெண்கள் எட்டு பேர் தங்களது தலைமுடிகளை மட்டும் கொக்கியில் இணைத்துவைத்து அதன் பலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு […]
காய்கறி பயிர்களுக்கு இன்சுரன்ஸ் இல்லாத நிலையில் தற்போது அவற்றிற்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இதில் ஒரு ஏக்கர் கத்திரிக்கு ரூ. 21 ஆயிரத்து 750, முட்டைக்கோஸ்க்கு ரூ. 22 ஆயிரத்து 400, தக்காளிக்கு ரூ. 20 ஆயிரத்து 500, கொத்தமல்லிக்கு 11 ஆயிரத்து 600, வாழைக்கு ரூ. 61 ஆயிரத்து 900 காப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் காப்பீட்டு தொகையில் 5% பிரிமீயமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் […]
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் […]
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு 90 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான இதை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கூறியுள்ளது. இவ்வறிக்கை பற்றி ஏர் இந்தியா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா […]
சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்25ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சலூன் கடைகள் செயல் பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கத் தலைவர் முனுசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விவரம்: அவர் தாக்கல் செய்த மனுவில், “ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய் வரை […]
தங்களுக்கு இழப்பீடு தொகை தரவேண்டும் என 149 பில்லியன் யூரோக்களை கேட்டு ஜெர்மனி சீனாவுக்கு பில் அனுப்பியுள்ளது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெர்மனி சீனாவிற்கு பில் ஒன்றை அனுப்பி உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,24,10,91,33,09,800) நஷ்டம் என்று கூறியுள்ளது. அதோடு அந்த பில்லில் திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்பிற்கு 72 பில்லியன் யூரோக்கள், […]
சென்னையில் சைக்கிள் மீது கார் மோதி உயிரிழந்த மேனகா குடும்பத்திற்கு 2.37 கோடி இழப்பீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.மகள் மேனகா மரணத்திற்கு 5.85 கோடி இழப்பீடு கோரி வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தந்தை சுமந்த் வழக்கு தொடுத்தார். 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.