Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் போராட்டம்: ரூ.1,000 கோடி இழப்பு….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

கடந்த சில நாட்களில் நடந்த அக்னிபத் போராட்டங்களில் ரெயில் எரிப்பு மற்றும் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

OMG: போரினால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்பு…. உலக வங்கி வெளியிட்ட தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் உக்ரைனின் ஒவ்வொரு நகரமாக ரஷ்ய படைகள் அழித்து வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், “உக்ரைன்-ரஷ்யா போரால் இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர் வரை உக்ரைனுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த போர் தொடருமானால் இன்னும் […]

Categories
அரசியல்

வங்கி மோசடி….. “இந்தியாவுக்கு தினம் ரூ.100 கோடி நஷ்டம்”…. அதிர்ச்சி கொடுத்த ரிசர்வ் வங்கி….!!!!

வங்கி மோசடி காரணமாக இந்தியாவிற்கு தினசரி 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில காலமாக வங்கி மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. வாங்கி மோசடிகளால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது ஒவ்வொரு நாளும் வங்கி மோசடிகளால் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி….”சதத்தை தவறவிட்ட கவாஜா”…. முதல் நாள் முடிவில் 232 ரன்….!!!!

ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3  வது டெஸ்டு போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளும் சமநிலையில் முடிந்ததால் 3வது டெஸ்ட் போட்டி நேற்று லாகூரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்ததோடு டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜாகளமிறங்கினார். இதில் எதிர்பாராத விதமாக 7 ரன்னில் டேவிட் வார்னர் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் காவஜா சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : தமிழகம் வரி இழப்பை சந்திக்கும்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: ரூ.10,00,000 கோடி போச்சே!…. வரலாறு காணாத சரிவு…. பதறும் முதலீட்டாளர்கள்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
அரசியல்

“துக்கம் தொண்டையை அடைக்குது…. தேம்பித் தேம்பி அழுத அமைச்சர்”…. சோகத்தில் மூழ்கிய பொங்கல் விழா….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு பயனாளிகளுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஒரு நாளைக்கு 200 டோக்கன் வரை வழங்கப்படும் எனவும் டோக்கன் பெற்ற பயனாளிகள் வந்து […]

Categories
மாநில செய்திகள்

கண் தெரியாமல் பரிதவித்த யானை….  ஆனா இப்போ பார்வையில் முன்னேற்றம் இருக்கு….!!!

முதுமலையில் 7 மாதங்களாக அளித்த தொடர் சிகிச்சைக்குப் பிறகு சேரன் யானையின் கண் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் யானையை குளிக்க வைக்கும் பொழுது பாகன் குச்சியால் அதனை தாக்கியபோது யானையின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் பாகனை சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர். இதையடுத்து நடந்து செல்வது கூட சிரமப்பட்ட யானை வனத்துறையினரின் தொடர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர் ஆதரவை இழந்துட்டாங்க… அத திரும்ப பெற தான் இப்படியெல்லாம் பண்றாங்க… பாமகவை சாடிய காங்கிரஸ் எம்.பி…!!!

வன்னியர்களின் ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சியினர் இழந்துவிட்டதாகவும், அதுவே பாமக தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளதாவது: மூன்று  வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வருகின்ற நேரத்தில் இதனை மாற்றம் செய்துள்ளார்.  மத்திய அரசை பொருத்தமட்டில் வேளாண் பொருட்களை வாங்குகிற அதிகாரம் பெரும் பணக்காரர்களிடம் இருக்க வேண்டும் என்பற்காக தான் இந்த […]

Categories
மாநில செய்திகள்

பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு…. 300 கோடி இழப்பை சந்திக்கும் ஆவின் நிறுவனம்…!!!!!

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் கடந்த கால ஆட்சியாளர்களால் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் இப்பொழுது திமுக அரசு பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. அதனால் கூடுதலாக சுமார் 300 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்திருக்கிறது. மேலும் எந்த பால் நிறுவனமாக இருந்தாலும் பாலை கொள்முதல் செய்து […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் வெற்றிகரமாக பயணித்த ‘எவர்கிரீன் கப்பல்’.. எகிப்து அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று எவர்கிரீன் சரக்கு கப்பல் வெற்றிகரமாக பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  எகிப்தின் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதத்தில், ஜப்பான் நிறுவனத்திற்குரிய எவர்கிரீன் என்ற மிகப்பெரிதான சரக்கு கப்பல் பயணித்தது. அப்போது, கால்வாயின் இடையே திரும்பி  தரை தட்டி நின்றுவிட்டது. இதனால், சூயஸ் கால்வாயின், போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சர்வதேச நாடுகளின் வர்த்தகத்தில் அதிகமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு, ஆறு நாட்களாக தீவிரமாக போராடி கப்பலை மிதக்க வைத்தனர். இதனையடுத்து மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியால்….. ரூ.133 கோடி இழப்பு…..!!!!

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ரகளையால் 133 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் திட்டமிடப்பட்ட 107 மணி நேரத்தில் 18 மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றம் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி…. ரூ.300 லட்சம் கோடி இழப்பு…. ஐ.நா…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் ஒரு சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஒரு சில நாடுகளில் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் ஏராளம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்ட நிலையில் உலக பொருளாதாரத்தில் 300 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

மின் துறையில் ஊழல் இல்லை… இழப்பு தான்… அமைச்சர் தங்கமணி விளக்கம்…!!!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இருப்பினும் தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்தபோது மின்சாரத் துறையில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள தங்கமணி கூறியதாவது: […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: சிஏஜி பட்டியல் வெளியீடு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற முனைப்போடு செயல்பட்ட அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளனர் . இந்நிலையில் அதிமுக அரசின் நடவடிக்கையால் எந்த துறைகளில் எவ்வளவு இழப்பு என்று சிஏஜி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, சேலம் கோவையில் தேவையைவிட ரூபாய் 16.39 கோடிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு….. விமான நிறுவனங்களுக்கு ரூ.30000 கோடி இழப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் இயக்கப்பட்டு வந்தாலும் மக்கள் கொரோனா அச்சத்தால் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு நடப்பு நிதி ஆண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புயலால் ஏற்பட்ட சேதம்…. தயாரிப்பாளர் போனி கபூருக்கு 2 கோடி இழப்பு….!!!

தயாரிப்பாளர் போனி கபூருக்கு புயலால் 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை இயக்கி வருபவர் போனி கபூர். இவர் ஹிந்தியில் இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீம் இன் வாழ்க்கை கதையை படமாக தயாரித்து வருகிறார். ‘மைதானம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சையத் அப்துல் ரஹீம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்பு….. எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி செய்தி…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல்… “1 மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு” … வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் ஒரு மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் ஆசியாவின் மத்தியதரைக் கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர் வழித்தடமாக திகழ்கிறது சூயஸ் கால்வாய். 400 மீட்டர் நீளமும் 2,00,000 டன் எடையும் கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று இந்த கால்வாயில் சிக்கி உள்ளது. இந்த கப்பலை எவ்வளவு சீக்கிரம் மீட்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டு விட வேண்டும். அப்படி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு …1200 கணக்குகள் முடக்கம் ..வெளியான பின்னணி …!!!

இந்தியாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்க வைத்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டன் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த தீபன் ஷுகெர் என்பவர் வசித்து வருகிறார்.அவர் அங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் கணக்குகள் சரி பார்க்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் நிர்வாகத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்குள்ள வாடிக்கையாளர்களின் 1200க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கி உள்ளார். உடனடியாக அந்தவாடிக்கையாளர்  ஏன் கணக்குகளை முடக்கி வைத்துள்ளீர்கள் என்றுஅந்த நிறுவனத்திடம்  கேட்டுள்ளனர்.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமே 2 விக்கெட்…என்ன ஆச்சி உங்களுக்கு…தடுமாறும் ஆஸி …!!

இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின்  டெஸ்ட் தொடரின் நான்காம் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் – மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கத்தில், இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார். பின்பு மறுமுனையில் நிதானமாக விளையாடிய […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு ரூ.2400 கோடி இழப்பு… என்ன காரணம் தெரியுமா?…!!!

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
இந்திய சினிமா வேலைவாய்ப்பு

1.9 கோடி இந்தியர்கள் வேலை இழப்பு…!!

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வேலை இழப்பு குறித்து  ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று நோயால் ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை குறைந்தது ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையிழப்பில் சுயதொழில் செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோத விருப்பமா…? இந்தியாவுக்கு அதிக இழப்பு ஏற்படும்…. எச்சரித்த சீனா…!!

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவை அதிக இராணுவ இழப்புகளை சந்திக்க வைக்க சீனாவால் உருவாக்க முடியும் என்று அந்நாட்டு ஊடகம் எச்சரித்துள்ளது  மேற்கு இமயமலையில் பிரச்சினைக்குரிய எல்லைப்பகுதியில் ஒரு மலையை சீனப் படைகள் ஆக்கிரமிப்பதற்கு முயற்சி மேற்கொண்டபோது இந்திய படை வீரர்கள் அதனை முறியடித்ததாக நேற்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதே நாளில் சட்டவிரோதமாக இந்தியப் படைகள் பகிரப்பட்ட எல்லையை தாண்டி வந்து விட்டனர். உடனடியாக படைகளை இந்திய ராணுவம் திரும்பப் பெற வேண்டும் என சீனாவின் […]

Categories
தேசிய செய்திகள்

இண்டிகோ நிறுவனத்துக்கு முதல் காலாண்டில் ரூ.2,844 கோடி இழப்பு….!!

இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2844.3 கோடி இழப்பு என தெரிவித்துள்ள. இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்க்குளோப் எவியேஷன் விமான இயக்கத்தின் மூலமான வருவாய் 91.9 சதவிகிதம் குறைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் அச்சம் காரணமாக விமான போக்குவரத்தையும்  அரசு முற்றிலும் முடங்கியதை தொடர்ந்து பெரும்பாலான விமான போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இண்டிகோ நிறுவனம் 1203.1 கோடி […]

Categories
மாநில செய்திகள்

வாசனை, சுவை தெரியவில்லையா?… கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம்: மத்திய சுகாதாரத்துறை!

வாசனை மற்றும் சுவை தெரியவில்லை என்றால் அது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நோய்க்கான அறிகுறிகள் குறித்து மத்திய அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக இருமல், தொண்டை வறட்சி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு, இருமல், தசைபிடிப்பு நோய், ரைனோரியா, தொண்டை வலி, இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட நோய் அறிகுறிகள் இவை ஆகும். தற்போது, சுகாதார அமைச்சகத்தின் அறிகுறிகளின் பட்டியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பனை தோளில் தூக்கி சென்ற சந்தானம்.. பார்ப்போரை நெஞ்சு உறைய வைத்தது..!!

நெருங்கிய நண்பரான சேதுராமனின் இழப்பு நடிகர் சந்தானத்திற்கு பெரும் இழப்பாக இருந்த நிலையில் அவரது உடலை தன தோளில் தூக்கி சென்று பார்ப்போரை நிலை குலைய வைத்தது..! ஒருவருக்கொருவர் நண்பனாக இருக்கும் பொழுது உண்மையான நண்பர் என்ன செய்வார்,  தன்னுடைய நண்பனை எப்படியாவது ஒரு உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவர் வாழ்க்கையில் பல கட்டங்களில் சேதுராமனை தூக்கி விட முயற்சி செய்தார். அப்படி தூக்கிவிட்டு உயரத்திற்கு கொண்டு வந்தவர்  நடிகர் சந்தானம். […]

Categories

Tech |