Categories
உலக செய்திகள்

 கொரோனா தடுப்பூசி சவால்… முழு மனதுடன் ஏற்ற இவாங்கா ட்ரம்ப்…!!!

கொரோனா தடுப்பூசி பற்றி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் விடுத்துள்ள சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக இவாங்கா டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஆதரவாக அவரின் மகள் இவாங்கா டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் அவர் டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஒருவர், தடுப்பு மருந்தை இவாங்கா ஏற்றுக் கொண்டால் தானும் ஏற்றுக் […]

Categories
உலக செய்திகள்

நான் அதிபர் மகள் – காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்… டிரம்ப் மகளால் சர்சை …!!

அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் ஊரடங்கை மீறி குடும்பத்தினருடன் நியூஜெர்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உத்தரவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளான இவாங்கா வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கு மூத்த ஆலோசகராக இருக்கிறார். இவரது கணவரும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.அமெரிக்காவில் […]

Categories

Tech |