Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு! பாஜக வேட்பாளரின் காரில் இவிஎம் மிஷின் – வெளியான வீடியோ…!!!

அசாமில் பாஜக வேட்பாளர் கிருஷ்னேந்து பாலின் காரில் இவிஎம் மெஷின் இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுவதற்காவது, தேர்தல் ஆணையத்தின் காரை சேதப்படுத்தியதாக அந்த வழியில் வந்த காரில் லிப்ட் கேட்டு மிஷின் கொண்டு வரப்பட்டது. பின்பு தான் எங்களுக்கு பாஜக வேட்பாளர் என தெரியும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த விவகாரத்தில் நான்கு தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது […]

Categories

Tech |