Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ODI rankings : அதிரடி இரட்டை சதம்..! 117 இடங்கள் முன்னேறி…. 37 ஆவது இடம்பிடித்த இஷான் கிஷன்..!!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார் இந்திய வீரர் இஷான் கிஷன்.. இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : காயம் காரணமாக விலகிய இஷான் கிஷன்…. பிசிசிஐ அறிவிப்பு ….!!!

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இன்று  இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று நடந்த 2-வது போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய 4-வது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் உடனடியாக அவருக்கு களத்தில் மருத்துவக் குழுவினர் சோதனையிட்டனர். இதைதொடர்ந்து  அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”பிசிசிஐ மருத்துவக் குழு இஷானை உன்னிப்பாகக் […]

Categories
அரசியல்

“ஐ.பி.எல். ஏலத்தில் 25 வீரர்கள் கோடீஸ்வரர்கள்”…. பந்து வீச்சாளர்களுக்கு கடும் கிராக்கி….!!!

ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷானை அதிகத் தொகையான ரூபாய் 15.25 கோடிக்கு மும்பை அணி தக்க வைத்துக் கொண்டது. ஐபிஎல் 15-வது சீசன், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் நேற்று பெங்களூரில் தொடங்கியது. இந்த மெகா ஏலம் இரண்டு நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பட்டியலில் 600 வீரர்கள் மொத்தம் இடம் பெற்றிருந்தனர். அதில் வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் 290 பேர். 74 வீரர்கள் தொடக்க நாளில் ரூ.388.35 கோடிக்கு ஏலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2022…. அடிச்சு சொல்லுவேன்…. அவரு 15-17 கோடிக்கு ஏலம் போவாரு!…. அஸ்வின் கணிப்பு….!!!!

சமீபத்தில் பிசிசிஐ, ஐபிஎல் 15-வது சீசனுக்கு முன் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மேலும் மொத்தம் 1,214 வீரர்கள் மெகா ஏலத்திற்கு பதிவு செய்திருந்த நிலையில் அதில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அந்த 590 வீரர்களில் 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள், 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் மாற்றம் வேண்டும் – ஐடியா கொடுக்கும் முன்னாள் கேப்டன் …!!

இந்திய அணியில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அடுத்த போட்டியில் பந்து வீச முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக இஷான் கிஷனை அணியில் சேர்க்க வேண்டும். நான் நிச்சயமாக பாண்டியாவிற்க்கு முன்பாக அவரை அணியில் சேர்க்க பரிசீலிப்பேன் என்று அவர் கூறினார். புவனேஷ் குமாருக்கு பதிலாக ஷர்டுல் தாகூரை சேர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அட எல்லாமே பக்கா பிளான்தான்” ….. சொல்லி அடிச்சிருக்காரு …. ‘இஷான் கிஷனின் கெத்தான பேச்சு ‘….!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில்  அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது.இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு  263 ரன்கள் குவித்து அபார வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும்…. ஆனா அடி….சரவெடி …!!!

இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் இஷாந்த் கிஷன் ஐபிஎல் தொடர்களில் மாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக T20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். அதேபோல இன்று இலங்கைக்கு எதிராக நடந்து […]

Categories

Tech |