Categories
உலக செய்திகள்

7 குழந்தைகளுக்கு தாய்…. 85 வயதில் செய்த செயல்…. மூதாட்டிக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

73 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி படிப்பை நிறுத்தியவர் தற்போது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இஸ்ரேலிய படையெடுப்பின் போது ஜிஹாத் புட்டோ என்ற சிறுமி நப்லஸ் நகரை விட்டு 1948-ஆம் ஆண்டு குடும்பத்துடன் வெளியேறினார். இதனையடுத்து ஜிஹாத் புட்டோக்கு நாசரேத் நகரில் திருமணம் முடிந்து 7 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இந்நிலையில் ஜிஹாத் புட்டோ கல்வி மீது கொண்ட பற்றினால் 81 வயதில் மீண்டும் பள்ளி படிப்பை தொடங்கினார். அதன்பின் ஜிஹாத் புட்டோ கஃபர் பாரா இஸ்லாமிய ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

அன்பை வெளிக்காட்ட வேண்டுமா…? மரங்களை கட்டிக்கொள்ளுங்கள்….. அதிகாரியின் வினோத யோசனை….!!

அன்புக்குரியவர்களை அரவணைக்க முடியாதவர்கள் மரங்களை கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இஸ்ரேல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகையே பயமுறுத்தி வருகிறது. இப்பொழுது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் தங்கனை காத்துக் கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைக்கொடுத்து பேசக்கூடாது என வலியுறத்தியுள்ளனர். இதனால் நமக்கு  மிகவும் வேண்டியவர்களிடம் அன்பைக்காட்டவும் அவர்களை அரவணைத்து, கைக்கொடுக்கவும், அருகில் நின்ற பேசவோ முடியாமல் மக்கள் தடுமாறி வருகிறார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் […]

Categories

Tech |