இஸ்ரேல் படையுடன் நாட்டுடன் நடந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இஸ்ரேல் அரசு, அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக கூறி அழித்துவிட முயன்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மேற்கு கரையின் காசா […]
Tag: இஸ்ரேல்
இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவே ஈரான் செயல்பட்டு வருகின்றது. இஸ்ரேல் நாட்டின் மீது சிரியா பகுதியிலிருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் நாட்டின் அணு ஆயுத வல்லமை பெறுவதை விரும்பாத இஸ்ரேல் நாடு அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே […]
இஸ்ரேல் வான்வெளி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் சிரியா நாட்டின் ராணுவ வீரர்கள் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் மேற்கொண்டு வருகிறார்கள் கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் போர் மட்டும் முடிவடையவில்லை. இந்நிலையில் சிரியா நாட்டின் ஹோம்ஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ராணுவ விமான தளத்தில் இஸ்ரேல், ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் ஈரான் நாட்டின் […]
பிரபல நாட்டில் மீண்டும் பிரதமராக பெஞ்சமின் தேர்வாகியுள்ளார். பிரபல நாடான இஸ்ரேலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராகிறார். இவருக்கு காபந்து அரசின் பிரதமராக இருந்த யாயிர் லாபிட் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகில் உள்ள அரபு நாடுகள் இடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு தான் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்பட்டது. […]
இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இஸ்ரேல் நாட்டில் அதிக காலத்திற்கு பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து பிரதமரானார். ஆனால் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்காததால், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ராஜினாமா செய்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் எந்த கட்சியினரும் பெரும்பான்மை பெறவில்லை. எனவே, யாமினா என்ற கட்சியினுடைய தலைவர் நப்தாலி பென்னட், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து […]
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாலிபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் பாலஸ்தீனியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது பாலஸ்தீனிய வாலிபர் ஒருவர் […]
சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு வீராங்கனை உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான ஜெனின் நகரில் இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த பாலஸ்தீனிய வாலிபர் சோதனை சாவடியில் இருந்த ராணுவ […]
இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தப்படும். இதற்கு இஸ்ரேல் படையினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரத்தின் அகதிகள் முகாமிற்கு சென்ற இஸ்ரேல் படையினர், முக்கிய குற்றவாளியை தேட அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டார்கள். அந்த சமயத்தில் […]
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கடற்கரை தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கப்பலின் பாகங்களை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து, துருக்கி, வட ஆப்பிரிக்கா, சைப்ரஸ் போன்ற மொத்த மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒரு வணிக கப்பலானது கி.பி ஏழாம் நூற்றாண்டில் வணிகம் செய்திருக்கிறது. அப்போது அந்த வணிக கப்பல் விபத்தில் சிக்கி கடலில் மூழ்கி போனது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கடற்கரையில் இந்த வணிகப்பலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். அந்த வணிக கப்பலின் […]
பிரபல நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். பிரபல நாடான இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் பாலஸ்தீனம் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்புகள் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படுகிறது. மேலும் பல அமைப்புகள் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு […]
பாகிஸ்தான் பிரதிநிதிகள், இஸ்ரேல் நாட்டிற்கு ரகசியமாக பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டினுடைய முன்னாள் பிரதமரான பர்வேஸ் முஸாரப் அரசாங்கத்தில் வெளியுறவு துறை மந்திரியான நசீம் அஸ்ரப், ஒரு குழுவினருடன் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்படி அந்த குழுவினர் இந்த வாரத்தில் இஸ்ரேல் நாட்டின் அதிபரை ரகசியமாக சந்திக்கவிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை நாடு என்று அங்கீகரிப்பதற்காக பாகிஸ்தான் எடுத்த முயற்சி தான் இந்த ரகசிய பயணம் என்று கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகளின் இந்த […]
இஸ்ரேல் பிரதமர், தங்களின் துப்பாக்கிசூடு கொள்கைக்கு, எவரும் ஆணையிட முடியாது கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போர் பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த மே மாதத்தில் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பினர் ஜெனின் நகரத்தில் இருக்கும் முகாமில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, இஸ்ரேல் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இது பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக ஷெரின் அபு அக்லே என்ற பெண் பத்திரிகையாளர் சென்றிருக்கிறார். அப்போது, இரண்டு […]
திடீரென வங்கிக்குள் மாடு ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் நகரில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று காலை திடீரென ஒரு காளைமாடு நுழைந்தது. இந்த மாட்டை பார்த்ததும் வங்கியில் இருந்தவர்கள் பயந்து போய் ஒளிந்து கொண்டனர். இந்த மாட்டை ஒருவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அவரையும் மாடு முட்ட வந்ததால் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்நிலையில் நீண்ட நேரமாக வங்கிக்குள் சுற்றிக் கொண்டிருந்த மாடு […]
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் யூதர்களின் புனித தளங்களின் ஒன்றான மேற்கு சுவர் அமைந்துள்ளது. இங்கு ஆயிரம் கணக்கானோர் ஆண்டு தோறும் பிரார்த்தனை செய்ய பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மேற்கு சுவரில் பிரார்த்தனையை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பஸ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் பஸ்ஸில் இருந்த ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 8 படுகாயம் அடைந்தனர். […]
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுகின்றனர். பல வருடங்களாக நீடித்துவரும் இப்போரால் பெண்கள், குழந்தைகள் உட்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்நிலையில் சிரியாவின் சனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், எதிரிநாடான இஸ்ரேல் வான் வழியே நடத்திய ஏவுகணை தாக்குதல் டமாஸ்கஸ் நகரில் சில பகுதிகளை இலக்காக கொண்டிருந்தது. இதற்கு பெய்ரூட்டின் தென் கிழக்கு வான்வழி பகுதியை இஸ்ரேல் பயன்படுத்தி இருக்கிறது. இதேபோல் தெற்கு […]
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் அல்-அக்சா பிரிகேடிஸ் அமைப்பினுடைய தளபதி உட்பட 3 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பல வருடங்களாக கடும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இரு தரப்பினரும் அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் அல்-அக்சா பிரிகேடிஸ் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக […]
இஸ்ரேல் ராணுவத்திற்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவிற்கும் இடையே பல காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசாநகர் மீது கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் காசநகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல்ஜபாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் […]
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவுகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனி பகுதிகளிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு கரை பகுதியை ஹமாஸ் அமைப்பும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. இந்த சூழலில் காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த […]
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து வயதுடைய சிறுமி உட்பட 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. பாலசீனத்தின் காசா முனையிலிருந்து இஸ்ரேல் படையினர் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் மேற்கொண்டதில் ஹமாஸ் அமைப்பின் பத்து நபர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஐந்து […]
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது நள்ளிரவிலிருந்து தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேலும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இஸ்ரேல் நாட்டின் விமானப்படை காசா முனை பகுதியிலிருந்து வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பில் […]
இஸ்ரேல் நாட்டில் அதிகாரிகள் பெண் காவலரை பாலஸ்தீன நாட்டின் சிறை கைதிக்கு பாலியல் இரையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசு தங்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களில் தொடர்புடைய பாலஸ்தீன கைதிகள் பலரை கில்போவா சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிசிம் பினிஷ் என்ற சிறை அதிகாரியின் பதவியில், அங்கு பணிபுரிந்த ஒரு பெண் காவலர் மேல் அதிகாரிகளின் உத்தரவால் பாதுகாப்பு குறித்த குற்றங்களை செய்த […]
இஸ்ரேலில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கோஷெர் போன் தொடர்பாக அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி கூறிய கருத்தால் பழமைவாத மத தலைவர்கள் ஆத்திரமடைந்து இருக்கின்றனர். இதனால் ஸ்மார்ட் போன் விற்பனை கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிலுள்ள யூதர்கள் மிகவும் மதத்தில் தீவிரபற்று கொண்டவர்கள். இவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகத்தை வெறுக்கின்றனர். இஸ்ரேலில் மொத்தம் உள்ள 16 % யூதர்களில், ஹரிடி எனப்படும் பழமைவாத பிரிவினர் 12.6 % ஆகும். இப்பிரிவினரின் வாரிசுகள் மதம்சார்ந்த படிப்புகளை மட்டுமே படிக்கின்றனர். இவர்கள் […]
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோபைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நான்கு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோபைடன் முதல் நாடாக இஸ்ரேல் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜோபைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசி உள்ளார். ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான் பரப்பை […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் பல வருடங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இச்சூழ்நிலையில் சமீபகாலமாக பாலஸ்தீனத்தைசேர்ந்த பயங்கரவாதிகள், இஸ்ரேலில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்க இஸ்ரேல் ராணுவமானது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியிலுள்ள ஜெனின் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இஸ்ரேல் பாதுகாப்புபடை வீரர்கள் அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேல் வீரர்களை […]
இஸ்ரேலில் கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சியான யாமினா கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறாத நிலையில் அந்த கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் வலதுசாரி, இடதுசாரி அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட ஏழு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில் நப்தாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் பதவி ஏற்றது. இருந்தபோதிலும் சில மாதங்களுக்குள்ளாகவே ஆளும் கட்சியில் […]
இஸ்ரேல் படையினருடனான மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா முனைப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது திடீர் தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு கரைப் பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத […]
இஸ்ரேல், சிரிய நாட்டின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் சிரிய நாட்டினுடைய தலைநகர் டமாஸ்கஸை நோக்கி இஸ்ரேல் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. சிரிய நாட்டைச் சேர்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு தங்களை நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகளில் பெரும்பாலானவற்றை சுட்டு வீழ்த்தி விட்டது. எனினும் இந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இதனால் அதிக பொருட்சேதம் உண்டாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த […]
ஈரான் நாட்டின் புரட்சிப்படையினுடைய இன்னொரு தளபதி இன்று மர்மமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத்தில் புரட்சி படை அமைப்பு இருக்கிறது. அந்நாட்டின் நலனுக்காக இந்த படை, பிறநாடுகளில் பல ராணுவ அரசியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், குவார்ட்ஸ் என்னும் சிறப்பு படையும் இந்தப் புரட்சிப்பிரிவில் இருக்கிறது. இந்த குவார்ட்ஸ் பிரிவானது, பிற நாடுகளில் ரகசியமாக ராணுவ நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது. இதில், ஈரான் நாட்டின் எதிரி நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்வது […]
பாலஸ்தீன பெண் ஒருவர் இஸ்ரேல் வீரர்களை கத்தியால் தாக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டார். இஸ்ரேல் நாட்டை ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையில் மோதல் மற்றும் வன்முறை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் நாட்டின் வீரர்களை பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்த முயன்றார். அந்தப் பெண்ணிற்கு வயது 30 ஆகும். அந்த பெண் கத்தியுடன் தங்களை நோக்கி வருவதை பார்த்த […]
இஸ்ரேல் அரசு, ஐக்கிய அரபு அமீரகத்தோடு தடையில்லாத வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. இஸ்ரேல் அரசு நேற்று அரபு நாட்டுடன் தடையில்லாத வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. ஒரு அரபு நாட்டுடன் இஸ்ரேல் முதல் முறையாக வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. இது பற்றி இஸ்ரேல் நாட்டிற்குரிய ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதராக இருக்கும் முகமது அல் காஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், இஸ்ரேல் நாட்டுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக தற்போது வரை செய்யாத சாதனையை இரண்டு நாடுகளும் செய்துள்ளன. […]
துருக்கி நாட்டுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என தனது குடிமக்களுக்கு இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய புரட்சி படையின் ஹசன் சையத் கொடே மூத்த அதிகாரியாக இருந்தார். இவர் கர்னல் பதவி வகித்தவர். இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் ஹசனை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் ஈரான் நாட்டை ஆத்திரமடையச் செய்துள்ளது. ஹசன் படுகொலைக்கு இஸ்ரேல் காரணம் என […]
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிதாக குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு தெரிய வந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த பாதிப்பு உறுதி […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல வருடங்களாக மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனை பகுதியிலிருந்து இஸ்ரேல்மீது சில நேரங்களில் தாக்குதல் சம்பவங்களானது அரங்கேறி வருகிறது. இவற்றிற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்தும் பதில் தாக்குதலானது நடத்தப்படுகிறது. இதனிடையில் சென்ற 11ஆம் தேதி மேற்கு கரை பகுதியில் ஜெனின் நகரிலுள்ள முகாமில் பாலஸ்தீனம்பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அங்கே இஸ்ரேலிய படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுகுறித்து செய்தியை சேகரிக்க அந்த […]
இஸ்ரேல் நாட்டின் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் நேற்று 74-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எனவே, அந்நாட்டு மக்கள் அனைவரும் நாடு முழுக்க பல பகுதிகளில் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்நிலையில் எலட் நகரத்தில் இருக்கும் பூங்காவில் நேற்று இரவு நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது திடீரென்று பயங்கரவாதிகள் இருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். […]
இஸ்ரேல் நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக், இன்று தன் அதிகாரபூர்வ இல்லத்தில் வருடாந்திர சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இராணுவ அதிகாரிகளுக்கு வருடாந்திர மேற்கோள்களை வழங்கியுள்ளார். இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி இல்லத்தில் நடக்கும் வருடாந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு, தலைவர்கள், படை வீரர்களுக்கு சிறப்பு பாராட்டுகள் வழங்கப்பட்டது. சுதந்திர தின நிகழ்ச்சி காலை சுமார் 9:30 மணியளவில் ஆரம்பமானது. இதில், IDF தலைமை அதிகாரியான அவிவ் கோஹாவி, தற்போதுள்ள மற்றும் முன்னாள் மூத்த இராணுவ பிரமுகர்கள் போன்றோர் பங்கேற்றனர். […]
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் சமீப நாட்களாக தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் ஏரியல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் […]
அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மர்ம பொருட்களுடன் இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வந்ததால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இஸ்ரேல் நாட்டிலிருக்கும் பென் சூரியன் விமான நிலையத்திலிருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்காக அமெரிக்க குடும்பம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமான நிலையத்தில் சோதனையில் , அவர்கள் மர்ம பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பொருட்களை பார்த்தவுடன் பொது மக்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும், விமான நிலையத்திலிருந்த சில மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி விட்டனர். அதன்பின்பு பாதுகாப்பு […]
இஸ்ரேலின் அல் அக்ஸா மசூதியில் ஏற்பட்ட மோதலில் 31 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவே இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு முன் உதாரணமாக வழிவகுத்து வருகின்றது. இந்நிலையில் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் 150 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். அதை போன்று இந்த வாரமும் இஸ்ரேல் […]
இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக காலை ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் மசூதியில் நுழைந்ததன் காரணமாக திடீரென அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் மோதல் தொடர்பாக பரவி வரும் வீடியோவில் பாலஸ்தீனியர்கள், வீரர்கள் மீது கற்களை வீசுவது பதிவாகி இருக்கிறது. மேலும் வீரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். […]
பாலஸ்தீனியர்கள் நேற்று காலை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வழக்கம் போல் வழிபாடு செய்தனர். இதையடுத்து வழிபாடு நடந்து முடிந்த பிறகு மத வழிபாட்டு தலத்தை விட்டு வெளியேறிய பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்ரேல் படையினர் மீது தீப்பற்றக்கூடிய பொருட்களை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியவர்களை […]
இஸ்ரேல் அரசு வான் எல்லைக்குள் புகுந்து எந்த இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. அணு ஆயுதம் போன்ற பல ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் திகழ்கிறது. மேலும், அயன் டோம் என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலில் இருக்கிறது. இந்த அயன் டோமானது, எதிரி நாடுகளின் ஏவுகணைகளை நடுவானத்தில் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் தற்போது அயன் பீம் என்ற லேசர் […]
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள அஷ்கிலொன் என்ற நகரில் கட்டிட வேலை நடைபெறும் பகுதியில் பணிபுரியும் பாலஸ்தீனர்களின் அடையாள அட்டைகளை சோதிப்பதற்காக இஸ்ரேல் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது இஸ்ரேல் போலீஸ் அதிகாரி மீது அங்கிருந்து பாலஸ்தீனியர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த போலீஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து […]
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் கொத்துக் கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்ய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் மோசமானவை. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. புச்சா நகர் சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. […]
கடந்த வருடம் ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமராக பதவிஏற்ற நப்தாலி பென்னெட் இம்மாதம் 3 முதல் 5ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தார். அவருக்கு சென்ற மாதம் 28ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நப்தாலி பென்னெட் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அதாவது சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாக இருதலைவர்களும் பேசி கொண்டனர். அதுமட்டுமல்லாமல் இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற […]
இஸ்ரேலில் இரு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில், 2 போலீசார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள ஷரோன் மாகாணம் ஹடீரா என்ற நகரில் நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ஒரு உணவகத்தின் அருகே சில போலீசார் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது திடீரென அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். […]
இந்தியாவிற்கு வருகின்ற 3ஆம் தேதி அரசு முறை பயணமாக வரவிருந்த இஸ்ரேலிய பிரதமர் நப்தலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பிரதமரான நப்தலி பென்னட் வருகின்ற 3 ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ளார். அதன்பின்பு இந்தியாவிலுள்ள பல முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு 5 ஆம் தேதி தனது நாட்டிற்கு திரும்பவுள்ளார். இவ்வாறு இருக்க நப்தலிக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை […]
சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்றுள்ள பயங்கரவாத குழுக்கள் உள்ளதாக சொல்லி அந்நாட்டின் மீது இஸ்ரேல்தொடர்ந்து வான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை மறுக்கும் சிரியாவானது தங்களது ராணுவம் நிலைகளை குறிவைத்தே வான் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கிறது. இந்நிலையில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கசில் சென்ற 7-ஆம் தேதி அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய வான் தாக்குதலில் தங்கள் நாட்டின் 2 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் தற்போது தெரிவித்து உள்ளது.இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை […]
பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் போலியோ தொற்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் 1989 ம் ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 4 வயது குழந்தைக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் கூறுகையில், “இஸ்ரேலில் வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசியை இந்த குழந்தைக்கு செலுத்தவில்லை. மேலும் தொற்று நோயியல் ஆய்வை தொடங்கியதாக” தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தையின் நெருங்கிய உறுப்பினர்களையும் குழந்தையையும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிறப்பு அறிவுறுத்தலை […]
இஸ்ரேல் அரசு, அதிநவீன கடற்படை வான் பாதுகாப்பு அமைப்பிற்கான சோதனை, வெற்றிகரமாக நடந்ததாக அறிவித்திருக்கிறது. இஸ்ரேல், காசாவிலிருந்து ஹமாஸ் படையினரின் ராக்கெட் தாக்குதலை தடுப்பதற்காக, ‘அயர்ன் டோம்’ என்னும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் நவீன அம்சங்களுடையதாக இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. இது பற்றி இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது, பிராந்தியத்தில் ஈரான் ஆதரவுடன் இயங்கும் படைகளை எதிர்த்து செயல்படுவதற்கும், அவர்களது தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காகவும் நாங்கள் ஏற்படுத்தி வரும் பலமுனை பாதுகாப்பு அம்சங்களினுடைய […]
அபுதாபியில் இஸ்ரேல் உட்பட 26 நாடுகள் கலந்துகொள்ளும் ஆளில்லா விமான கண்காட்சி கருத்தரங்கு நாளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருக்கும் தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லாத விமானத்தை இயக்குவது குறித்த பயிற்சி, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்கவிருக்கிறது. இந்த கண்காட்சியானது தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடக்கிறது. இதில் 26 நாடுகளிலிருந்து 134-கும் அதிகமான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. இக்கண்காட்சியில், ஆஸ்திரியா, துருக்கி, பக்ரைன், இஸ்ரேல், பல்கேரியா, மால்டா மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் முதல் […]