Categories
தேசிய செய்திகள்

தனியாருக்கு கிடையாது…. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் அரசுக்கு மட்டுமே விற்பனை…..இஸ்ரேல் தூதர் விளக்கம்….!!!!

பெகாசஸ் ஒட்டுகேட்பு மென்பொருள் இந்திய அரசுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும், தனியாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிளென் விளக்கம் அளித்துள்ளார். பெகாசஸ் ஸ்பை வைபர் மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்டவர்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதர் நார்கிளென் மென்பொருள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பெகாசஸ் மென்பொருள் தயாரிக்கும் […]

Categories

Tech |