Categories
மாநில செய்திகள்

‘இஸ்ரேல் டெக்’ தமிழக போலீஸ்….புதிய அதிரடி….!!!!!!

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் இஸ்ரேல் தொழில்நுட்பம் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  தமிழகத்தில் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், வங்கி மோசடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடிகள், போலி கணக்கு மூலம் மோசடி செய்தல், சமூக வலைதளங்களில் போலி செய்திகளைப் பரவவிடுதல், அவதூறு பரப்புதல், இணையதளம் மூலம் பெண்கள், குழந்தைகளை மன ரீதியில் துன்புறுத்துதல், ஆன்லைன் மோசடி, வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் […]

Categories

Tech |