நீச்சல் குளத்தில் திடீரென தோன்றிய பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் கார்மேய் யூசெப் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நீச்சல் குளத்தில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த குளத்தில் திடீரென தோன்றிய குழிக்குள் 30 வயதுடைய இளைஞர் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை நீண்ட நேர தேடியுள்ளனர். பிறகு நீச்சல் குளத்தின் கீழே இருந்த […]
Tag: இஸ்ரேல் நாட்டில்
இஸ்ரேல் நாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது “இஸ்ரேலின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசு மற்றும் அனைத்து இந்தியர்கள் சார்பாக, நமது இஸ்ரேல் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் நமது தூதரக உறவுகளின் […]
அடையாளம் தெரியாத தனி நபர் ஒருவர் பொதுமக்களின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் பினெய் ப்ராக் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனிநபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்குள்ள மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை […]