சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் கடந்த பல ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறையம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களை மட்டுமே அரசு மொத்த கவனமும் வைத்திருந்தது. இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். அவர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்களை அழிக்கும் வேலையில் அசாத் அரசு இறங்கியுள்ளது. […]
Tag: இஸ்ரேல் படை
ஜெருசலேமில் பாலஸ்தீனர்களின் வீடு இடிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலேமில் மாற்றுத்திறனாளிகளின் பள்ளிக்கூடம் இருந்த இடத்தை கைப்பற்றி சட்டவிரோதமாக வீடு கட்டியிருப்பதாக பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படை வெளியேற்றியது. மேலும் அவர்களின் வீட்டை இடித்துத்தள்ளினார்கள். இதனை எதிர்த்து அந்தப்பகுதியில் பாலஸ்தீன மக்கள் திரண்டு இஸ்ரேல் படையை எதிர்த்து போராடினார்கள். அப்போது இஸ்ரேல் படையினர் வன்முறை தாக்குதல் நடத்தி, மக்களை கண்மூடித்தனமாக அடித்து விரட்டியுள்ளனர்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |