Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென பஸ் பயணி மீது தாக்குதல்…. பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை…. பயங்கர சம்பவம்….!!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனருக்கும் இடையே பல ஆண்டுகள் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கூரை மற்றும் காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் உள்ள பேருந்தில் நேற்று பயணம் கொண்டிருந்தபோது இஸ்ரேலியர் மீது அதே பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த பாலஸ்தீனியரின் தாக்குதல் நடத்தினார். அதாவது தான் மறைத்து வைத்திருந்த ‘ஸ்குரு டிரைவர்’ கொண்டு […]

Categories

Tech |