Categories
உலக செய்திகள்

“அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்”… இஸ்ரேலின் புதிய பிரதமருக்கு… பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து..!!

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமருக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் நேற்றுடன் பெஞ்சமின் நெதன்யாகு அரசின் 12 ஆண்டு ஆட்சி காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக அரபு கட்சிகள் அவருக்கு எதிராக வலதுசாரியுடன் கூட்டணி வைத்து புதிய கூட்டணி அரசையும் நிறுவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியுடைய பிரதமராக நஃப்டாலி பென்னட் வலதுசாரி தேசியவாதி பதவியேற்றுள்ளார். இதற்கிடையே பிரதமர் […]

Categories

Tech |