Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடைபெற்ற போர் ஒத்திகை… முதல்முறையாக பங்கேற்கும் இந்திய விமானங்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

முதன் முறையாக இந்தியாவின் ரபேல் மற்றும் மிராஜ் போர் விமானங்கள் இஸ்ரேலில் நடைபெற்ற போர் ஒத்திகையில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் ரபேல் மற்றும் மிராஜ் போர் விமானங்கள் இஸ்ரேலில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற போர் ஒத்திகையில் முதன்முதலாக பங்கேற்றுள்ளது. மேலும் புளூ பிளாக் 2021 எனப்படும் இந்த போர் ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானங்கள் அணிவகுத்துள்ளன. அதோடு மட்டுமில்லாமல் இந்தப் போர் ஒத்திகையில் இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட […]

Categories

Tech |