Categories
உலக செய்திகள்

பர்தா அணிந்த பெண் இஸ்ரேல் வீரர்களை நோக்கி தாக்குதல்.. அதன் பின் நேர்ந்த பயங்கரம்..!!

பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பர்தா அணிந்துகொண்டு துப்பாக்கியுடன் இஸ்ரேல் வீரர்களை நெருங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடும் மோதல் வெடித்து வருகிறது. இதில் அப்பாவி மக்களும் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் வீரர்கள் எல்லையில் முகாமிட்டிருந்த போது பாலஸ்தீனத்திலிருந்து பர்தா அணிந்து கொண்டு ஒரு பெண் அவர்களை நெருங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/05/19/3281875705552520993/640x360_MP4_3281875705552520993.mp4 அதாவது இஸ்ரேல் வீரர்கள் Hebron ற்கு வெளியில் Elias Junction என்ற பகுதியில் முகாமிட்டிருந்த போது அவர்களை நோக்கி […]

Categories

Tech |