இஸ்ரேல் விவசாயியின் 289 கிராம் எடையுள்ள எலன் வகை பழம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பானை சேர்ந்த விவசாயி ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்களை விளைவித்து இருக்கிறார். இந்த விளைச்சலில் 250 கிராம் எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழமே இதற்கு முன் உலகின் அதிக எடை கொண்ட பழமாக இருந்துள்ளது. தற்பொழுது அந்த சாதனையை முறியடித்து இஸ்ரேல் விவசாயியின் 289 கிராம் எடையுள்ள எலன் வகை பழம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மேலும் 289 கிராம் […]
Tag: இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏவுகணைகள் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை தாக்க முயன்ற போது, வானிலேயே அவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏவுகணைகள் டமாஸ்கஸ் நகரத்தின் முக்கியமான பகுதிகள் மற்றும் வீடுகளை தாக்க முயன்றுள்ளது. எனவே, சிரிய விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தி வானிலேயே அந்த ஏவுகணைகளை அழித்ததாக சிரியாவின் ராணுவம் கூறியிருக்கிறது. அதே சமயத்தில் சிரியா நாட்டில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணை நுழைந்திருக்கிறது. அதிக சத்தத்துடன் வந்த அந்த […]
NSO நிறுவனத்தின் தொழில்நுட்ப மென்பொருளை எஃப்.பி.ஐ சோதனை செய்து பார்த்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி. ஐ தெரிவித்துள்ள அறிக்கையில் இஸ்ரேலின் ஹேக்கிங் தொழில்நுட்ப மென்பொருளை சோதனை செய்து பார்த்தோம். ஆனால் அதனை எந்த ஒரு விசாரணைக்கும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் NSO குரூப் நிறுவனம் சர்ச்சைக்குரிய பெகாசஸ் என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்த ஹேக்கிங் மென்பொருளின் மூலம் தீவிரவாதிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொடூர குற்றவாளிகளை பிடிக்க உதவும் […]
இந்தியாவின் இஸ்ரேல் தூதராக இருந்து வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா- பூட்டான் நாடுகளுக்கு தூதராக செயல்பட்டு வந்த நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சேவை சந்தித்து, அதற்கான சான்றுகள் அளித்து அதிகாரபூர்வமாக இலங்கை – இஸ்ரேல் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய நயோர்கிலான், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் […]
இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடந்த 2017 ஆம் வருடத்தில் பெகாசஸ் உளவு மென்பொள் கொள்முதல் செய்யப்பட்டதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது. பெகாஸஸ் உளவு மென்பொருள் பிரச்சனை வந்த போது, மத்திய அரசு பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு, எந்தவித வணிகமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் வெளியான தகவல், உளவு மென்பொருள் பிரச்சனையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வருடத்தில் இந்தியா உட்பட உலக நாடுகளில் உளவு மென்பொருள் பிரச்சனை […]
இஸ்ரேல் அரசு, மிக அதிக தொலைவு பயணித்து தடுக்கக்கூடிய ஏவுகணை தடுப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. The Arrow Weapon System என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த அமைப்பு, புவியின் மண்டலத்திற்கு வெளியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், லெபனான் அல்லது ஹிஸ்புல்லா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இருக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் இதனை ஏற்படுத்தி யிருப்பதாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான […]
சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் புதிதாக கொரோனாவால் 39,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,68,135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் […]
இஸ்ரேலில் பயிற்சிக்காக சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஹபா என்ற துறைமுக நகரத்திலிருந்து, நாட்டின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர் வழக்கமாக நடைபெறும் பயிற்சியை மேற்கொண்டது. அப்போது, ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள், வான் கண்காணிப்பாளர் ஒருவர் பயணித்தனர். இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடற்படை வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு […]
இஸ்ரேலில் ஆய்வாளர்கள் விடுத்த எச்சரிக்கையடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது தவணையை செலுத்த அந்நாடு தயாராகி வருகிறது. இஸ்ரேலுக்கு அந்நாட்டின் ஆய்வாளர்கள் தற்போது அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் இஸ்ரேல் நாட்டில் பல லட்சம் பேரை ஓமிக்ரான் தொற்று தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்கள். இந்த எச்சரிக்கையை முன்னிட்டு இஸ்ரேல் அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்று எடுத்துள்ளது. அதாவது […]
இஸ்ரேலில் கொரோனோ பரவலை எதிர்த்து நான்காவது தவணை தடுப்பூசி தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் முதலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இரண்டாவது பூஸ்டர், அதாவது நான்காம் தவணை தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அங்கு நான்காம் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான்காம் தவணை தடுப்பூசி அளிக்க சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில், தற்போது […]
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் என்ற நகரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ‘FLORONA’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் திரிபுகளால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலில் ‘FLORONA’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்புளுயன்சா குளிர் காய்ச்சலுடன், கொரோனா வைரஸ் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த ‘ப்ளோரனா’ புதிய வைரஸ் பாதிப்பு இஸ்ரேல் நாட்டில் […]
இஸ்ரேலில் கண்டறியப்பட்ட ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை வைரசால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதிய வகை வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரசாக உருவெடுத்துள்ளது. இன்ப்ளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைவலி, இருமல், சளி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், உடல் சோர்வு, நெரிசல், இருமல் […]
இஸ்ரேலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ‘ப்ளோரனா’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டு வைரஸ்களும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய […]
இஸ்ரேல் நாட்டில் ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் மக்கள் 2022-ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நிலையிலும் கொரோனா உலகை விட்டு ஒழிந்த பாடில்லை. அதோடு மட்டுமில்லாமல் உருமாற்றம் அடைந்த ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களும் தீவிரமாக […]
இஸ்ரேலில் பரவிவரும் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக 5,000 கொக்குகள் மடிந்திருக்கும் நிலையில் இதனை மிக மோசமான வன உயிரின பேரிழப்பு என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடக்கு இஸ்ரேலின் சீனா பள்ளத்தாக்கில் பறவைக் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. வருடம் தோறும் குளிர்காலத்தில் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் பறவைகள் ஹீலா பள்ளத்தாக்கில் உள்ள நீர்நிலைகளில் தங்கிச் செல்வது வழக்கம். அதன்படி இந்த முறையும் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட போக்குகள் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் உயிரிழந்த […]
இஸ்ரேலில் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக வீசிய புயலின் காரணத்தால் மூழ்கிய 2 கப்பல்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இயேசுவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று கிடைத்துள்ளது. இஸ்ரேலிலுள்ள செசேரியா என்னும் துறைமுகத்தில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பாக புயல் ஒன்று வீசியுள்ளது. இந்த புயலால் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கப்பல்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த கப்பல்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வின் மூலம் ரோம பேரரசு காலத்தைச் சேர்ந்த வெண்கல நாணயங்களும், வெள்ளி […]
இஸ்ரேல் அரசு முதல் முறையாக 4-ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் சுகாதார நிபுணர் குழு பரிந்துரை செய்த இந்த முடிவிற்கு சிறந்த வரவேற்பினை அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இஸ்ரேல் நாட்டில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஒமிக்ரானால் உயிரிழந்ததையடுத்து இந்த […]
தென்ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் குறித்து இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நாப்தாலி அச்சம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளதுக். இந்த ஓமிக்ரான் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பரவி அனைவருக்கும் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நாப்தாலி பென்னட் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொடர்பாக அச்சம் தெரிவித்துள்ளார். அதாவது தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய நாப்தாலி பென்னட் இஸ்ரேலில் கொரோனாவின் 5 ஆவது அலை […]
மேற்குகரை பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையில் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியான காசாமுனையில் ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பானது இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்நிலையில் குற்றவழக்கில் தொடர்புடைய பாலஸ்தீனிய நபரை கைது செய்ய […]
இஸ்ரேல் அரசாங்கம் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நாடுகளான டென்மார்க், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவைகளை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளை மிக வேகமாக மூடி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் ஓமிக்ரான் மிக வேகமாக அதிகரித்து வரும் நாடுகளான டென்மார்க், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவற்றிற்கு செல்ல பயண தடையை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி […]
படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் படையெடுப்பினால் கடந்த 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்து பல்வேறு தொல்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்க அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்ட சுமார் 3,300 ஆண்டுகள் பழமையான களிமண்ணால் செய்யப்பட்ட பலகைகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மெசபடோமியாவில் எழுதப்பட்ட, வீரன் கில்கமெஷின் காவியத்தின் ஒரு பகுதியும் உள்ளது. மேலும் அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போன்ற […]
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் பிரதமரான நஃப்தாலி பென்னட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் என்று பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் முகம்மது பின் ஸயீது அல்நஹ்யான் அவர்களை அபுதாபியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பிரதமரின் […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரன் என்ற புதிய வைரசாக உருவாகி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனை […]
இஸ்ரேல் அரசு, ஒமிக்ரான் தொற்று காரணமாக, பிற நாட்டு பயணிகளின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று காரணமாக, இஸ்ரேல் நாடு தான் முதல் நாடாக பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரத்தடை விதித்தது. தற்போது, ஒமிக்ரான் பரவல் முற்றிலுமாக குறையவில்லை. எனவே அரசு, பிறநாட்டு பயணிகள் வருகைக்கான தடையை 10 தினங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், தற்போதைய பயண விதிமுறைகளின் படி, பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பும், தங்கள் மக்கள், கொரோனா […]
இஸ்ரேலின் தலைநகரில் யூத இனத்தை சேர்ந்தவரை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற இளைஞனை அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் நடுரோட்டில் வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார்கள். இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் உள்ளது. இந்த ஜெருசலேமில் வைத்து யூத இனத்தவரை பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி பாலஸ்தீன இளைஞர் யூத இனத்தவரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றுள்ளார். அந்த சமயம் அங்கிருந்த இஸ்ரேல் காவல்துறை […]
இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Economist Intelligence Unit, உலகின் விலை உயர்ந்த நகரங்கள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த வருடம் இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ், இந்த பட்டியலில் 5 வது இடத்தை பெற்றிருந்தது. ஆனால், தற்போது விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த வருடம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நகரம் என்ற பெயரை பாரீஸ் […]
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலை சேர்ந்த நபரையடுத்து அந்நாட்டின் பிரதமர் “நம் நாடு அவசர காலத்தின் நுனியில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸிற்கு விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தரையிறங்கும் விமான சேவைக்கு இங்கிலாந்து உட்பட பல நாடுகள் தங்கள் நாட்டிற்குள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து அமைச்சரவையை […]
இஸ்ரேல் நாட்டில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜெருசலேம் நகரத்தில் இருக்கும், அல் அக்சா என்ற புகழ் வாய்ந்த மசூதிக்கு அருகில், ஒரு மர்ம நபர் தானியங்கித் துப்பாக்கியை பயன்படுத்தி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், காவல்துறையினர் உட்பட நான்கு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனவே, காவல்துறையினர் அந்த நபரை நோக்கி சுட்டதில் அவர் பலியானார். இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் […]
இந்திய ராணுவ தளபதியான நரவனே, ஐந்து நாட்கள் பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ராணுவ தளபதி, அங்கு மூத்த ராணுவ அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் இரு நாட்டின் பாதுகாப்பு உறவையும் மேம்படுத்துவது குறித்தும், இராணுவ கூட்டுறவை முன்னேற்றுவது தொடர்பிலும், அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார். சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமாரும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில், இஸ்ரேல் […]
இஸ்ரேல் அரசு அந்நாட்டில் உள்ள 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் அரசும் தற்போது 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மூலம் தொற்று பாதிப்பு கட்டுக்குள் […]
கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 2020 இல் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த மார்ச் மாதத்திலேயே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால் உருமாறிய கொரோனா தொற்றான டெல்டா வகையினால் அத்திட்டம் தாமதமானது. இதனை அடுத்து மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசியை […]
இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனர்கள் மட்டுமே வாழும் பகுதியான காசா முனையிலிருக்கும் 5 க்கும் மேலான மனித உரிமை அமைப்புகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கும் காசா மனையில் வாழும் ஹமாஸ் அமைப்பினர்களுக்குமிடையே பல வருடங்களாக மிகவும் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே காசா முனையில் இஸ்ரேல் நாட்டால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்களினுடைய மனித உரிமை இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு காசா முனையிலிருக்கும் 5 க்கும் மேலான பாலஸ்தீன மனித உரிமை […]
இரண்டு இளைஞர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்து போலீசார் நாணயங்களை கைப்பற்றியுள்ளனர். இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உம் அல் பஹ்ம் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள வனப்பகுதியின் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்துள்ளனர். அப்போது அங்கிருந்து மண்வெட்டி மற்றும் மெட்டல் டிடெக்டருடன் இரண்டு இளைஞர்கள் வெளியே வருவதை கண்டுள்ளனர். மேலும் அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர். குறிப்பாக அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் வழிமறித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்து இரண்டு நாணயங்களை […]
நவம்பர் 1-ஆம் தேதி முதல் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாடு கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் சுற்றுலாத்துறை மந்திரி […]
இஸ்ரேலில் செவ்வாய் கிரகத்தினை போன்று சூழலை உருவாக்கி விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து செவ்வாய் கிரகத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. அதன்பின் மனிதர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றது. இதன் காரணமாக இஸ்ரேலின் தெற்குப் பகுதி பாலைவனத்தில் […]
பழமையான மதுபான ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலில் பழமைவாய்ந்த மதுபான ஆலை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஆலையானது டெல் அவிவ் நகரின் தெற்கில் அமைந்துள்ள யாஃப் எனும் பகுதியில் ஆட்சி புரிந்த பைசன்டைன் மன்னர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலையில் ஒயின் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் இருந்து சாறு பிழிவதற்கான ஐந்து கட்டுமானங்கள் மண்ணுக்கடியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.மேலும் ஒரு […]
ஜெருசலேமின் கிழக்கு பகுதியில், இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதிக்கு அருகில் அவர்களது கல்லறைகளை, இஸ்ரேல் இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஜெருசலேமின் கிழக்கு பகுதியில் உள்ள அல் அக்சா மசூதியின் அருகில் இருக்கும் உள்ள Al-Yusufiye என்ற கல்லறை தோட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின், கல்லறைகளை, இஸ்ரேல், புல்டவுசர்கள் மூலம் இடித்து தள்ளியிருக்கிறது. இதில், அந்த கல்லறையிலிருந்த உடல்களின் எலும்புகள் வெளியில் தெரிந்திருக்கிறது. பாலஸ்தீன மக்கள் அவற்றை சேகரித்து […]
இஸ்ரேல் நாட்டிலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்த பயணிகள் விமானமானது சுடபட்ட சம்பவம் தொடர்பில் 20 வருடங்கள் கழித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் Novosibirsk என்ற நகரத்திற்கு Tupolev Tu-154 என்னும் பயணிகள் விமானம், 78 நபர்களுடன் புறப்பட்டுள்ளது. அப்போது, உக்ரேன் ஏவுகணை, இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது பயங்கரவாதிகளின் செயல் என்றும் ரஷ்யா கூறியது. மேலும், ராணுவம் பயிற்சி மேற்கொள்வதற்காக பயன்படுத்திய, […]
சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீனியர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட கில்போவா சிறையில் பாலஸ்தீனியர்கள் ஆறு பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கடந்த 6 ஆம் தேதி கழிவறை வழியாக சுரங்கம் அமைத்து சிறையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தப்பியோடிய இவர்கள் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் மேற்கு கரை பகுதியில் […]
இரட்டை தலையுடன் ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்த இந்திய மருத்துவர் ஜிலானிக்கு பாராட்டுகள் குவிகின்றது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஜிலானி என்பவர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஆவார். மேலும் இவர் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் மருத்துவாராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு மருத்துவர்கள் அவரது உதவியை கேட்டுள்ளனர். அதாவது இஸ்ரேல் நாட்டில் இரட்டை தலையுடன் ஒட்டி குழந்தைகள் பிறந்துள்ளது. […]
இஸ்ரேல் நாட்டால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்களின் பல முக்கிய பகுதிகளின் மீது அந்நாட்டின் விமான படையினர்கள் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனர்களுக்குமிடையே ஜெருசலேம் தொடர்பாக பல காலங்களாக கடுமையான சண்டை நிலை வருகிறது. இதனையடுத்து இஸ்ரேல் அரசாங்கம் காசா முனையில் வாழும் பாலஸ்தீன பொதுமக்களை ஆளும் ஹமாஸ் அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கருதுகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்கள் […]
தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர்களின் பல முக்கிய இடங்களை குறிவைத்து அதிரடியான வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. ஜெருசலேம் தொடர்பான பிரச்சினையினால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பல காலங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. அதிலும் முக்கியமாக இஸ்ரேல் நாட்டிற்கும் காஸா நகரிலுள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் ஜெருசலேம் தொடர்பாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர்கள் 2 நாட்களுக்கு முன்பாக […]
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருப்பதாவது, நேற்று இரவு நேரத்தில் காசாவிற்கு அருகிலிருக்கும் இஸ்ரேலின் எல்லைப்பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்பு சைரன் ஒலி எழுப்பப்பட்டது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது காசாவிலிருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் ராணுவம், நடு வானிலேயே அதனை தடுத்து அழித்து விட்டது. תיעוד: אתר של חמאס בשם […]
சிறையில் இருந்து கைதிகள் சுரங்க பாதை அமைத்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள கில்போவா எனும் இடத்தில் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆறு கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும் கைதிகள் சுரங்கப் பாதையின் வெளிச்சுவரை தாண்டி வெளியேறியுள்ளனர். குறிப்பாக இவர்கள் பாலஸ்தீனியர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது […]
ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார். ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் ஆவார். அவர் இஸ்ரேலில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எனது தந்தை இறந்த பிறகு அல் கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்பிற்கு நான் வரவேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது தந்தை பிள்ளைகளை விரும்புவதை விட […]
இஸ்ரேல் நாட்டின் இராணுவத்தினர் காசா நகரில் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையில் பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடிக்கிறது. ஜெருசலேம் நகர் தங்களுக்கு தான் சொந்தம் என்று இரண்டு நாடுகளுக்கிடையிலும் போட்டி நிலவுகிறது. இந்த பிரச்சனையில் பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா நகரத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருடன் மோதி வருகிறார்கள். கடந்த மே மாதத்தில், இரு நாடுகளுக்கும் இடையே, சுமார் 11 தினங்களாக தொடர் சண்டை […]
காசா முனையிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் தீப்பற்றி எரியக்கூடிய பலூன்களின் மூலம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் விமானப்படையினர் அதிரடியான வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இஸ்ரேலுக்கும் அந்நாட்டால் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் காசா முனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்குமிடையை தொடர்ந்து பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் நாட்டினுடைய வடக்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். அதாவது பாலஸ்தீனர்கள் பலூன் முழுவதும் […]
இஸ்ரேலில் 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார். இஸ்ரேலில் எதிர்வரும் வாரத்திலிருந்து 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். மேலும் ஹோட்டல்கள், பள்ளிகள், நீச்சல் குளங்கள் உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கும் […]
இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனியர்களுக்கு நடுவே கடந்த சில மாதங்களாக மோதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் இருவருக்கும் இடையே கடந்த மே மாதம் தாக்குதல் ஏற்பட்டது. இதில் காசா முனையைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்காக ஹமாஸ் அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து காசா முனை மீது இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள் […]
3வது தவணை தடுப்பூசியை 60 வயது மேலுள்ளவர்களுக்கு செலுத்த போவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் கிருமியானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருவதால் இரண்டு தவணைகளுக்கு மேலாக மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்துவது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் […]