இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள முக்கிய தலைவர்கள் பெகாசஸ் என்னும் மென்பொருளின் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து என்.எஸ்.ஓ நிறுவனம் அதனை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளை தயாரித்துள்ளது. இந்நிலையில் இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறான சூழலில் என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த முடியாதவாறு முடக்கியுள்ளது. […]
Tag: இஸ்ரேல்
என்.எஸ்.ஓ குழுமம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருளின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில் இஸ்ரேல் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்னும் குழுமம் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளின் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளிலிருக்கும் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் […]
இஸ்ரேல் அரசு, கொரோனா பரவல் காரணமாக பயணத்தடை விதித்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் 3 நாடுகளை இணைத்திருக்கிறது. இஸ்ரேல் அரசு, கொரோனா தொற்று காரணமாக தங்கள் நாட்டின் குடிமக்களையும், நிரந்தர குடியுரிமை உடையவர்களையும் இந்தியா, கிர்கிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, பிரேசில், பெலாரஸ், அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின், ரஷ்யா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு செல்ல தடை விதித்திருக்கிறது. இருப்பினும், அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டுமெனில், விதிவிலக்கு குழுவினரின் சிறப்பு அனுமதியுடன் பயணிக்கலாம். இந்த நாடுகள் மட்டுமன்றி, வேறு […]
இஸ்ரேலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல் அவிவில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் ஜனாதிபதி Isaac Herzog (61) நேற்று Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்தி கொண்டார். மேலும் Pfizer தடுப்பூசியின் இரண்டாவது டோஸை ஐந்து மாதங்களுக்கு முன்பு போட்டுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை […]
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். ஓமன் கடலில் இஸ்ரேல் நாட்டுக்குரிய வணிக கப்பல் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அதிகாரிகள் நேற்று இரவில் Duqm துறைமுகத்திலிருந்து 175 மைல் தூரத்தில் இஸ்ரேல் நாட்டுக்குரிய வணிகக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் கடற்கொள்ளையர்கள் இத்தாக்குதலை நடத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். அரேபியன் கடலில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரிட்டனின் வர்த்தக அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனினும் ஓமன் அதிகாரிகள் இத்தாக்குதல் தொடர்பில் அதிகாரபூர்வமாக தகவல் […]
உலக நாடுகளில் டெல்டா வகை பரவி வருவதால் 60 வயதுக்கு அதிகமான மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் தீர்மானித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தலி பென்னெட், ஐந்து மாதத்திற்கு முன்பு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜனாதிபதி, Isaac Herzog-க்கு வரும் செப்டம்பர் மாதம் 61 வயதாகிறது. எனவே, அவர் இன்று […]
உலகம் முழுவதுமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருமே கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் 2 […]
பெகாசஸ் மென்பொருள் மூலம் மக்கள் நிம்மதியாக இருப்பதாக NSO நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் குறுந்தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பெகாசஸ் மென்பொருள் கண்காணிப்பதாக வெளியான தகவல்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடங்கி பிரான்ஸ் அதிபர் மேக்ரன் வரை பலரும் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் பல தலைவர்களும் தங்களது செல்போன்களையும் அதன் எண்ணையும் மாற்றி வருகின்ற நிலையில் பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேல் […]
NSO குழுமத்தின் PEGASUS MALEARE SOFTWARE உளவு பார்ப்பதாக வெளியான புகார்களை மறுத்து அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO நிறுவனத்தின் PEGASUS MALEARE SOFTWARE உலகிலுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசியிலுள்ள தகவல்களை உளவு பார்ப்பதாக ஃபார்பிடன் ஸ்டோரிஸ் என்னும் அமைப்பு புகார் எழுப்பியுள்ளது. இந்த உளவுப் பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து NSO குழுமம் இந்த புகாரை மறுத்து அறிக்கை […]
உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களின் ஸ்மார்ட்போன் தகவல்களை இஸ்ரேல் நாட்டின் NSO குழுமத்தின் பெகாசஸ் சாப்ட்வேர் திருடுவதாக புகார் எழும்பியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் NSO நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் PEGASUS MALWARE SOFTWARE அனைவரது மைக்ரோபோனில் உள்ள தகவல்களை திருடுகிறது என்ற கருத்து வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள தி வாஷிங்டன் போஸ்ட், UKவின் தி கார்டியன், இந்தியாவின் தி ஒயர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் படி பிரிட்டிஷ் தூதரக அதிகாரி, அமெரிக்க […]
இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் ராஜ குடும்ப உறுப்பினர்கள் செய்தியாளர்கள் போன்ற முக்கிய நபர்களை ரகசியமாக உளவு பார்த்ததாக தெரியவந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் NSO என்ற தனியார் நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருளை தயாரித்தது. இது உளவு மென்பொருளாகும். மேலும் இந்நிறுவனம் அரசுடன் மட்டுமே இணைந்து செயலாற்றுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த 2016 ஆம் வருடத்திலிருந்து தற்போது வரை உலகம் முழுக்க சுமார் 50,000 முக்கிய நபர்களுடைய தொலைபேசி தகவல்களை உளவு பார்த்திருக்கிறது. அந்த […]
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்த இஸ்ரேல் அதிகாரிகளால் பாலஸ்தீனிய பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் வடக்கு ஜோர்டன் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அந்த பள்ளத்தாக்கில் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என இஸ்ரேல் அதிகாரி கூறி அதனை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு வசித்து வரும் 35 குழந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வேறு இடத்திற்கு இடம் […]
பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான CSAV Tyndall என்ற சரக்கு கப்பல் மீது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இந்த கப்பல் ஜெட்டா துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபல் அலி வழியே செல்லும் போது தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் கப்பலுக்கும் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
புகைப்படக் கலைஞர் ஒருவர் செம்மறி ஆட்டு மந்தைக் கூட்டத்தை வித்தியாசமாக வீடியோ எடுத்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்ரேலில் யோக்நிம் என்ற பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதை அறிந்த இஸ்ரேலை சேர்ந்த லையோர் பட்டேல் என்ற புகைப்படக் கலைஞர் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி அப்பகுதி முழுவதையும் படம்பிடித்துள்ளார். அத்துடன் செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லுவது முதல் தொடங்கி மீண்டும் பண்ணைக்குத் திரும்புவது வரை படம் எடுத்து அதை […]
இஸ்ரேலில் சமீபத்தில் டெல்டா வைரஸ் அதிகமாக பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செலுத்தப்பட்டது. இதில் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், பொது இடங்களில் முகக் கவசம் அணிய தேவை இல்லை என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா விதிமுறைகளிலும் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. நாட்டில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]
வெளியுறவுத்துறை மந்திரியின் அரசு சார்ந்த 2 நாள் பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விளைவாக அந்நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். மேலும் யெய்ர் லாப்பிட் என்பவர் இஸ்ரேல் நாட்டினுடைய வெளியுறவு துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் வெளியுறவுத் துறையின் மந்திரி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு சார்ந்த முறையாக 2 நாட்கள் பயணம் செய்யவுள்ளார். […]
இஸ்ரேல் நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாடுகளும் தூதரகத்தின் உறவை மேம்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலின் தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 29ம் தேதியன்று திறக்கப்படவிருக்கிறது. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரியான யெய்ர் லாப்பிட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு […]
பாலஸ்தீன அரசு விரைவாக காலாவதியாகும் தடுப்பூசிகளை அனுப்பியிருப்பதால் இஸ்ரேல் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. பாலஸ்தீனம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் பின்தங்கியிருக்கிறது. எனவே இஸ்ரேல் தங்கள் நாட்டில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திவிட்டதால், தங்களிடம் காலாவதியாக போகும் நிலையில் இருக்கும் பைசர் தடுப்பூசிகள் 1 மில்லியன், பாலஸ்தீனத்திற்கு அனுப்புவதாகவும் உடனடி தேவைக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலாக இந்த வருடத்தின் கடைசியில், பைசர் தடுப்பூசிகள் திரும்ப வழங்கினால் போதும் என்று தெரிவித்திருந்தது. அந்த […]
இரு நாடுகளுக்கு இடையே நடந்த சண்டை முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தாக்குதல் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.இதில் ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரம் முழுவதும் எங்கள் நாட்டிற்கு சொந்தம் என்று இஸ்ரேலும் கிழக்கு ஜெருசலேம் எங்களுக்கு சொந்தம் என்று பாலஸ்தீனமும் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது .இந்த மோதலில் இஸ்ரேலில் 13 பேரும், பாலஸ்தீனர்கள் […]
உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை சுமார் 12% நபர்கள் தான் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மொத்தமாக சுமார் 93 கோடியே 20 லட்சம் நபர்கள் தான் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார்கள். இந்த தகவல் ஜூன் 10ஆம் தேதி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலானோர் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 12% தான் […]
இஸ்ரேல் நாட்டில் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கோழிமுட்டை கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருக்கும் யவ்னே என்ற நகரத்தில் அகழ்வராய்ச்சி பணி நடைபெற்றுள்ளது. அப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீர் தொட்டியில் ஒரு கோழி முட்டையை பார்த்துள்ளனர். அந்த முட்டையுடைய ஓட்டை ஆராய்ந்து, 1000 வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடித்துள்ளனர். அது, பல வருடங்கள் கெடாமல் அப்படியே இருந்ததால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் அதனுடைய அடியில் சிறு விரிசல் உள்ளதாக கூறுகிறார்கள். இது மட்டுமல்லாமல், அந்த கழிவுநீர் தொட்டியில் […]
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேரை கத்தியால் குத்தி கொன்ற பாலஸ்தீன இளைஞரின் குடும்பத்தாருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி இழப்பீடு தொகை அளித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையேயான மோதலில் பல சேதங்கள் ஏற்பட்டது. எனவே அதற்கு உதவி தொகையாக, அமெரிக்கா 112 மில்லியன் டொலர் அளித்தது. இதனைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியான Mahmoud Abbas இழப்பீடு வழங்கியிருக்கிறார். அதாவது கடந்த 2015 ஆம் வருடத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த Al-Halabi என்ற இளைஞர் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களை […]
உலகின் பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி யை அவசரமாக செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல் பல்வேறு நாடுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்பதற்காக வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு […]
இஸ்ரேலில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால், பொது மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் 16 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 16 வயதிற்கு அதிகமான 81% மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அங்கு பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. எனவே பொது வெளிகளில் இருக்கும் உள்ளரங்குகளில் பொதுமக்கள் இனிமேல் முகக்கவசம் […]
அரசியல் களம் மிகப் பரபரப்பாக நிலவி வரும் சூழலில் இஸ்ரேலின் புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலில் நான்கு முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் பிரதமராக பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து இருந்து வருகிறார். இந்நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அங்கு திடீர் திருப்பமாக தேசிய ஒற்றுமை அரசை நிறுவ தீர்மானித்துள்ளன. இதனால் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து நீண்டகாலமாக இருந்து வரும் பிரதமர் […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஜெருசலேத்தில் இருக்கும் AL-AQSA என்ற மசூதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அதன் பின்பு தான் இரு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் நேற்று இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்தது. من اقتحام قوات الاحتلال بأعداد […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே சமீப காலமாக பயங்கரமான மோதல் வெடித்தது. இதன் விளைவாக இரு தரப்பிலிருந்தும் மாறி மாறி ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சரவை, கடந்த வியாழக்கிழமை அன்று இரு தரப்பினரும் மோதலை நிறுத்த வாக்களித்திருக்கிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் […]
இஸ்ரேல் இராணுவம், காசா மீதான தாக்குதல்களை நிறுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல், கடந்த பத்தாம் தேதியில் ஆரம்பித்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. காசா நகரிலிருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்துவதும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதன்படி காசாவில் சுமார் 219 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் […]
இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் வான்வெளி தாக்குதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான மோதல் வெடித்து வருகிறது. இதில் தற்போது வரை காசாவில் சுமார் 192 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலில் சுமார் 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது. A moment of appreciation for Iron Dome. Over […]
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் மோதலை அடுத்து கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் அப்பாவிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். வீடுகள், குடியிருப்புகள், அலுவலகங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றன. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதுவரை 52 குழந்தைகள் உட்பட 181 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஷா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 141 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகத்தையே உலுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் தாய் மற்றும் 4உடன் பிறப்புகளை காவு கொடுத்து இடிபாடுகளில் சிக்கித்தவித்த 6வது பாலஸ்தீன சிறுமி சுசி, 7 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் இந்த புகைப்படம் […]
இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த சிறுவனின் இறுதிச்சடங்கின் போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை நோக்கி, ஹமாஸ் அமைப்பினர், காசா முனையிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் Ido Avigal என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது தாய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் இறுதிச்சடங்கு, Kiryat Gat என்ற நகரில் நடந்துள்ளது. அப்போது திடீரென்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை மணி ஒலிக்கபட்டுள்ளது. இதனால் இறுதி சடங்கில் பங்கேற்ற […]
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert, யூதர்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை பொறுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலிற்கும், பாலஸ்தீனத்திற்குமிடையில் சமீப காலமாக தீராத பகை ஏற்பட்டு பயங்கர மோதல் வெடித்து வருகிறது. அதாவது கிழக்கு ஜெருசலேத்திலிருக்கும் Sheikh Jarrah என்ற பகுதியின் அரபு மக்களை வெளியேற்றுவதில் பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையில் பிரச்சனை உருவானது. அன்றிலிருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது. எனவே Steffen, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசா முனையில் ஹமாஸ் போராளிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அவர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளரான ஜோனத்தான் கான்ரிகஸ், தற்போது வரை காசா முனை பகுதியிலிருந்து […]
கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமூகம் அணி திரண்டு இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டுமென தொல் திருமாவளவன் கூறியுள்ளார். காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 35 பேர் பலியாகினர். அதுமட்டுமில்லாமல் 50க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் அமைப்பினர் அனுப்பியதாக ஹமாஸ் இயக்கத்தினர் […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு மிகப்பெரிய தொகையை ஹமாஸ் கொடுக்கும் என்று கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல வருடங்களாகவே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. காசா முனை, பாலஸ்தீனத்தினுடைய தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹமாஸ் அமைப்பு, இப்பகுதியை ஆண்டு வருகிறது. இந்த அமைப்பினர் ராக்கெட், ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நாட்டின் மீது நடத்துவார்கள். இதற்கு தகுந்த பதிலடியை இஸ்ரேல் ராணுவமும் கொடுத்து வருகிறது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை அன்று, […]
ஜெருசலம் பகுதியை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சௌமியா என்பவர் காஞ்சி பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினரான சதீஷ் என்பவரின் மகளாவார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த சூழலில் இவர் இஸ்ரேல் நாட்டின் கவனிப்பாளார் வேலையில் 10 ஆண்டாக பணியாற்றிவருகிறார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு கேரளாவிற்கு வருகை தந்தார். அதன் பின் இஸ்ரேல் திரும்பி தனது பணியை தொடங்கியிருந்தார். இந்தநிலையில் […]
இஸ்ரேல் நடத்திய ஆய்வில் பைசர் கொரோனா தடுப்பூசி 98% இறப்புகளை தடுத்து நிறுத்துகிறது என தெரியவந்துள்ளது. உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை நிறுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என என்று பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது பரவலாக தடுப்பூசிகள் ரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது என்றும் பல மரணங்களை ஏற்படுத்துகின்றது எனவும் தெரியவந்ததை தொடர்ந்து மக்கள் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் பைசர் கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
இஸ்ரேல் கொரோனா பரவல் காரணமாக இந்தியா உட்பட ஏழு நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு […]
இஸ்ரேலில் விடுமுறை கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றபோது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வடக்கு பகுதியில் மவுண்ட் மெரான் என்னும் இடத்தில் விடுமுறை கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர். அப்பொழுது திடீரென கூட்ட நெரிசல் அதிகமானதினால் இடிபாடுகளில் சிக்கி மூச்சுத்திணறி 20 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 6 ஹெலிகாப்டர் 20 […]
இஸ்ரேலில் நடந்த திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் கொரோனா குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து மத திருவிழாவிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் மெரான் மலையின் அடிவாரத்தில் நடைப்பெற்ற Lag B’Omer திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 103 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 38 பேரில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 44 பேர் […]
இஸ்ரேலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி நிறுவனத்தின் தயாரிப்பான Pfizer Inc. மற்றும் BioNTech SE கொரோனா தடுப்பூசியை இஸ்ரேலில் உள்ள சுமார் 5 மில்லியன் மக்களுக்கு செலுத்தியுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரக்ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீதம் உள்ள நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை […]
உலகநாடுகளிலேயே இஸ்ரேல் முதல் நாடாக கொரோனா பிடியிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனோவின் கோரப்பிடியில் மீள முடியாமல் திண்டாடி வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியையும் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான முயற்சியை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல், தடுப்பூசி திட்டத்தின் மூலமாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசமின்றி நிம்மதியாக சுதந்திரமாக இயற்கை சுவாசிக்க துவங்கியுள்ளனர். மேலும் இஸ்ரேல் […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
இஸ்ரேல் அரசு நாளை முதல் மக்கள் பொது வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேலில் நாளையிலிருந்து பொது மக்கள் முகக்கவசமின்றி பொது வெளியில் செல்லலாம் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று திரையரங்குகள், பார்ட்டி ஹால் போன்ற உள்புற பகுதிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியன்று […]
இஸ்ரேலில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால் முகக்கவசம் அணிவதை தவிர்த்து விடலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் கொரோனவைரஸ் காரணமாக தற்போது அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் 70% மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். ஆகையால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் அதில் பலர் தற்போது குணமடைந்திருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த […]
யுரேனியம் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதற்க்கு இஸ்ரேலின் இணைய வழி தாக்குதலே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானில் நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் அலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்ட புதிய மேம்பாட்டை ஐ.ஆர் 6 ரக மைய விலக்குகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில் ஒரு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பகுதி முழுவதும் எரிந்து வீணானது. இதற்கு இஸ்ரேலின் இணைய வழி தாக்குதலை காரணம் […]
இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த இஸ்ரேல் நிறுவனத்தின் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான்சானியாவில் இருந்து இஸ்ரேல் நிறுவனத்தின் சரக்கு கப்பல் ஒன்று கிளம்பி அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த கப்பல் மீது திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஈரான் ஏவுகணை என்று மற்றொருபுறம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்து விட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கப்பல் […]
பொருளாதார சீர்கேடு பெஞ்சமின் மீதான முறைகேடு குறித்து மீண்டும் மீண்டும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டே வரும் நிலையில் இஸ்ரேல் மக்கள் தலைவரை முடிவு செய்யவில்லை. இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக தேர்தல் நடைபெற்றுள்ளது. பொருளாதார சீர்கேடு கொரோனா பரவுதலை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் நடை பெற்றுள்ளது . முதலில் நடைபெற்ற மூன்று முறையும் யாருக்கும் பெரும்பான்மையான வாக்கு கிடைக்காததால் நேற்று 4-வது […]