Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பாடசாலையில் தலீபான்கள் கொடி.. நீக்கச்சென்ற காவல்துறையினரை மிரட்டிய மதகுரு.. வெளியான வீடியோ..!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் ஏற்றப்பட்டிருந்த தலிபான்கள் கொடியை நீக்க வந்த காவல்துறையினரை, மதகுரு மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருக்கும் Lal Masjid என்ற பள்ளிவாசலின் அருகில் இருக்கும் இஸ்லாமிய பாடசாலையில் தலிபான்கள் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்த கொடியை நீக்க முயற்சித்துள்ளனர். Red Mosque's Maulana Abdul Aziz is threatening policemen with violence who have come to […]

Categories
உலக செய்திகள்

மதகுருக்கள் இதனை மக்களுக்கு வலியுறுத்துங்கள்..! தலிபான்கள் அதிரடி உத்தரவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

தலிபான் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இஸ்லாமிய மதகுருக்கள் ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் தலிபான்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் ஆப்கானை விட்டு பொதுமக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். எனவே தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் மீதான எதிர்மறை எண்ணத்தை போக்குவதற்காக வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இஸ்லாமிய மதகுருக்கள் ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“முகநூலில் இந்த எமோஜியை பயன்படுத்தாதீர்கள்!”.. அது பாவம்.. இஸ்லாமிய மதகுரு விளக்கம்..!!

வங்கதேசத்தில் இஸ்லாமிய மதகுரு முகநூலில் ஹாஹா எமோஜியை குறிப்பிடுபவர்களுக்கு எதிராக ஃபத்வா வழங்கவும் என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முகநூல் பக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் லைக் மற்றும் கமெண்ட் என்ற இரண்டு மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது கோபம், சோகம், சிரிப்பு, போன்றவற்றை வெளிப்படுத்தும் எமோஜிகள் இருக்கிறது. இதில் சிரிப்பதை குறிக்கும் எமோஜி பல சமயங்களில் பிரச்சனையை  ஏற்படுத்திவிடுகிறது. இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதகுருவான அஹ்மதுல்லா, முகநூல் பக்கத்தை அதிகம் உபயோகிக்கிறார். மேலும் […]

Categories

Tech |