Categories
உலக செய்திகள்

அட கடவுளே….! “மத வழிபட்டு தலத்தில் பயங்கரவாத தாக்குதல்”…. பரபரப்பில் பிரபல நாடு….!!

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.  பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழிபாட்டு தளத்திற்கு துப்பாக்கியுடன் ஒருவர் வந்தார். அப்போது அவர் வழிபட்டுக் கொண்டு இருப்பவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலும் அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்க செய்தார். இதனை தொடர்ந்து இந்த […]

Categories

Tech |