Categories
உலக செய்திகள்

“ஹிஜாப் விவகாரம்”…. இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய பாகிஸ்தான்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை குறித்து இந்திய சுகாதார அரசுக்கு பாகிஸ்தான் சம்மன் விடுத்துள்ளது.  கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்பறையில் அனுமதிக்க மறுக்கபட்டனர். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப்அணிந்து போராட்டத்தில் […]

Categories

Tech |