மொஹரம் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மொஹரம் மாதத்தின் முதல் பிறை என கணக்கிட்டு நாளை மொகரம் பண்டிகை என்று தமிழ்நாடு தலைமை ஹாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொஹரம் பண்டிகை சந்திரனை பார்க்கும் தேதியை பொறுத்துக் கொண்டாடப்படுகின்றது. 355 நாட்கள் அல்லது 354 நாட்களைக் கொண்ட ஹஜீரி நாட்காட்டியின் படி […]
Tag: இஸ்லாம்
உலக நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் புனித தலமான மெக்காவில் அரபாத் உரை, இனி தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முஸ்லிம்களின் புனித யாத்திரை தலமான மெக்காவின் தலைவராக இருக்கும் அப்துல் ரகுமான் அல் சுதைஸ், அரபாத் உரை மொழி பெயர்க்கக்கூடிய முயற்சியானது, தற்போது ஐந்தாம் வருடமாக தொடர்கிறது. இதற்கு முன்பு, மலாய், உருது, சீன மொழி, ஸ்பானிஷ் துருக்கிய மொழி ஆங்கிலம் பெர்சியன் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து ஒளிபரப்பப்பட்டது. இனிமேல், வங்காளம் […]
குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என மும்மத சாட்சியாக திருமணம் செய்துகொண்டனர். தனியார் திருமணச் சங்கத்தின் கூட்டாளராக தெனாலி பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் புலிவர்த்தியும், ஹைதராபாத்தைச் சேர்ந்த கமலாபாய் என்பவரும் உள்ளனர். பொறியாளரான திலீப், ஹைதராபாத்தில் ஏரோஃபல்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணம் கடந்த நவ. 21ஆம் தேதி தெனாலி பகுதியில் உள்ள கௌதம் கிராண்ட் ஓட்டலில் சற்று வித்தியாசமாக […]
இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகையாக இருப்பது ரமலான். பொய் பேசுவதை தவிர்த்து கெட்டதை செய்யாமல் உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் நோன்பிருந்து இந்த ரமலான் மாதத்தை கடப்பார்கள். ரமலான் மாதச் சிறப்பு ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு […]
இறைவன் இஸ்லாமிய மக்களுக்கு இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளார். அதில் ஒன்று தியாக திருநாள் மற்றொன்று ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ரமலான் ரம்ஜான் என சொல்லப்படும் ஈகைத் திருநாள். இஸ்லாமியர்கள் இருபெரும் நாட்களில் ஒன்று இஸ்லாமியர்கள் தங்கள் புனித மாதமான ரமலான் முழுவதும் நோன்பிருந்து அதாவது பகல் நேரத்தில் மட்டும் உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல், பொய் புறம் பேசாமல், மோசடி, போன்றவற்றை தவிர்த்து […]
ரம்ஜான் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இல்லாமல் உலகம் முழுக்க இருக்கும் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக கருதப்பட்டு வருகின்றது. ரம்ஜான் திருநாள் எதற்காக நோன்பு வைத்திருக்கிறோம்? நோன்பு இருக்கும் போது உணவு மட்டுமல்ல பொய் மற்றும் புறம் பேசுதல் மோசடி செய்வது, கேட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கின்றோம். ஏழைகளின் பசியை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு கட்டாயமாக இல்லை அப்படி இருந்திருந்தால் ஏழைக்கு விலக்கு […]
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது ஆனால் கொரோனா தொற்று பரவலினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டின் மத்திய அரசும் நமது […]
ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரணம் குறித்து பார்க்கலாம். ஏழைகளின் பசியை உணர்ந்து, அறிந்து கொள்ளவும், தன்னைத்தானே தூய்மை செய்து கொள்ளவும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இஸ்லாமிய பெருமக்கள் ஒவ்வொரு வருடங்களும் சுமார் ஒரு மாதகாலம் உண்ணா நோன்பு இருப்பார்கள். உண்ணா நோன்பு என்பது தினந்தோறும் சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது. சூரியன் மறைந்த பிறகு உண்ணலாம், பருகலாம். அடுத்த நாள் சூரிய உதயம் வரை. இப்படி ஒரு மாத […]
ரமளான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அனைவயிரம் அறிந்து கொள்வோம். புனித மிக்க ரமலானை நாமெல்லாம் அடைந்திருக்கிறோம். இந்த தருணத்தில் ரமலான் மாதத்தின் உடைய சிறப்புகள் குறித்து நபிகள் நாயகம் சொன்ன வூஹாரியிலும், முஸ்லிமிலும் பதிவு செய்திருக்கிறது. ரமலான் மாதம் வந்து விட்டால்… வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றான் என்று அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள். இந்த ரமலானுடைய மாதத்தை நாம் எவ்வாறு ஆக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், இந்த நேரத்திலே சொல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. […]