Categories
மாநில செய்திகள்

இ.எஸ்.ஐ. அட்டை இருந்தா போதும்… இனி மருத்துவ செலவு இல்லை…!!!

இஎஸ்ஐ என்று அட்டை இருந்தால் இனி மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. எனப்படும் பணியாளர் அரசு காப்பீட்டு திட்டம் மூலம் இனி உறுப்பினர்கள் வீடுகளுக்கு அருகிலேயே பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தொலைதூரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.,ஒரு நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். மாத ஊதியம் ரூ.21 ஆயிரத்துக்குள் பெறுபவர் என்றால் உங்களுக்கு இ.எஸ்.ஐ., எனப்படும் இன்சூரன்ஸ் பொருந்தும். அதற்கென ஒரு அட்டை நிறுவனத்தால் வழங்கப்படும். அந்த அட்டை […]

Categories

Tech |