Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… “இனி இ -சேவை மையத்திலே எல்.எல்.ஆர் பெற முடியுமா”…? வெளியான தகவல்…!!!!!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் நிறைவு பெற்றதும் விரைவில் இ- சேவை மையத்திலே எல்.எல்ஆர் எனப்படும் பயிற்சி ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் தொடக்கத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக “பரிவாகன்” எனும் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலமாக அனைவராலும் இந்த வசதியை பயன்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

எம் எல் ஏ அலுவலகங்களில் இ சேவை மையம்… இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!!!

எம்எல்ஏ அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் இ சேவை மையங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களிலும் இ சேவை மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களில் இ சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ சேவை மையங்கள் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

1 முறை பதிவு செய்தால்…. பல முறை சேவை…. சூப்பரோ சூப்பர் அறிவிப்பு….!!!!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 134க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று மக்கள்  பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இ-சேவை திட்டம் 2.0மூலம் புதிதாக 194 சேவைகளை மேம்படுத்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ‘இ-சேவை’ மையங்களில் இனி… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!!

பொதுமக்களின் வசதிக்காக இதில் கூடுதலாக 42 சேவைகள் இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது என தமிழ்நாடு மின் ஆளுமை முகமை  இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்கம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக அரசு இ-சேவை மையங்களை நடத்துகிறது. இந்த மையங்களில் வருமான சான்றிதழ் வாக்காளர் அடையாள அட்டை சாதி சான்றிதழ் உட்பட 134 சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் பல சேவைகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இது இதுபற்றி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இனி இ-சேவை மையங்கள் மூலமாக…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவே இனி மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் வாயிலாக பெற்றுக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, 23 வகையான பள்ளி சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இனி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி… இ-சேவை மூலம் மனுக்கள் அளிக்கலாம்… தாசில்தார் அளித்த தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பரமக்குடி வருவாய்க்கு உட்பட்ட கிராமங்களிலும், இன்று அபிராமம் உள் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 22ஆம் தேதி கமுதி வட்டத்தில் உள்ள கிராமங்களிலும், 23ஆம் தேதி மேற்கு வட்டத்திலுள்ள கிராமங்களிலும், 24ஆம் தேதி கோவிலாங்குளம் பகுதியில் இருக்கும் வருவாய்  கிராமங்களிலும் ஜமாபந்தி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்… இ-சேவை மையத்தில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புரோகிராமர், சாப்ட்வேர் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் (OS), டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேஷன் (DB) ஆகிய பணிகளை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி  : பிஇ/பிடெக் /பிசிஏ / எம்சிஏ/ எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் பணி அனுபவம் : 3 ஆண்டுகள் சாப்ட்வேர் புரோகிராமர் அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டிபி அட்மினிஸ்டிரேஷன் (OS and DB […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இ சேவை துறையில் பணி… கை நிறைய சம்பளம்… 30ம் தேதி தான் கடைசி..!!

தமிழ்நாடு அரசின் இ-சேவை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதி ஆகும். பணி: Head, Senior Consultant, Consultant Enterprise Architect, Solution Architect,Tech Lead, Infrastructure Support Engineer, Etc., பணியிடம்: சென்னை காலிப்பணியிடங்கள்: 27 கல்வித்தகுதி: B.E/B.TECH/BCA/MCA/M.Sc தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மேலும் விவரங்களுக்கு tnega.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |