Categories
கல்வி

குஷியோ! குஷி..‌‌. இனி “தமிழ் வழி சான்றிதழை” பெற நேரில் செல்ல வேண்டாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு.‌…!!!!

தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழை பெற வேண்டும் என்றால் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும். இந்த தமிழ் வழி சான்றிதழானது கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முதல் அரசு பணிகள் வரை பல விஷயங்களில் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் போது உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் இ-சேவை மையங்களோடு இணைப்பு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இ-ஆபிஸ் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இ-ஆபிஸ் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தலைமைச் செயலகத்தில் 3425 பணியாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியே குறைக்க இந்த ஆண்டுக்குள் 300க்கும் மேற்பட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இ-சேவை மையம் மூடல்…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தாலுகா அலுவலகத்தில் ஆதார் இ-சேவை மையம் சென்ற சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையத்தில் கடந்த சில நாட்களாக கம்ப்யூட்டர் சரியாக இயங்காமல் இருக்கிறது. அதேபோன்று பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவிவருகிறது. இதன் காரணமாக சேவை மையம் சரியான முறையில் இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இ-சேவை மையத்தை தேடிவரும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்துதரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை இந்த மையத்துக்கு மாணவர்கள் உட்பட பலர் […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-சேவை மையங்களில்….. இந்த சான்றிதழையும் வாங்கலாம்….. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின்னாளுமை முகமை இயக்கம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக இ சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான அரசு இ சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. அவற்றில் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல இ சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இந்நிலையில் இனி இ சேவை மையங்களில் திருமண சான்றிதழும் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வருகிறது இ-சேவை 2.0…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் கணினி மயமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு எளிதாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. முழுமையாக குடிமக்களுக்கு இணையதளம் மூலமாக திட்டங்களை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் பிரவுசிங் சென்டர்கள் மூலம் புதிதாக 36 நபருக்கு இ-சேவை மையம் அமைப்பதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இ-சேவை 2.0 வெகு விரைவில் நடைமுறைக்கு வந்ததும் தற்போது உள்ள […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-சேவை மையத்தில்…. மத்திய அரசின் சேவைகளும்…. செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ஏராளமான இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இ சேவை மையங்களின் மூலமாக அரசின் சேவைகள் மற்றும் சான்றிதழ்களை மக்கள் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இதற்கிடையில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அனைத்து அரசு துறைகளும் நவீனமயமாகி வருகின்றன. இந்த இ-சேவை  மையத்தின் மாநில அரசு தொடர்பான 150 வகையான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும் மத்திய அரசு சேவைகள் மக்களுக்கு கிடைப்பதில்லை. பொது சேவை மையங்கள் இயங்கும் முகவரி […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-சேவை மையங்களில் இதுவும்…. அரசு வெளியிட்ட குட் நியூஸ்…!!!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று மக்கள்  பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கூடுதலாக பல சேவைகளை இணைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இ-சேவை மையம்” மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

இ-சேவை மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளத்தில் கிராம இ-சேவை மையம் இருக்கிறது. இந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் இ-சேவை மையத்திற்கு வந்த அலுவலர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாரியப்பன்…. அலுவலகத்திற்குள் கிடந்த சடலம்…. திருவாரூரில் சோகம்….!!

இ-சேவை மைய அலுவலகத்திற்குள் பணியாளர் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிளியனூர் தெற்குத் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 மனைவியும், 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் மாரியப்பன் வடபாதிமங்கலத்தில் இ-சேவை மைய பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் மாரியப்பன் இ-சேவை மைய அலுவலகத்திற்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த சான்றிதழ்களை…. வீட்டிலிருந்தே பெறலாம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டப்பிரிவில் வருவாய்த் துறை மீதான மானிய கோரிக்கையின் போது துறைரீதியான சான்றிதழ் பெறுவதற்கு வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று திருதுறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர், வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தெளிவுரைகள் சம்பந்தப்பட்டவை இணையதளத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்க இ -சேவை மையத்துக்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை. இ-சேவை மூலமாக சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

இ-சேவை மையங்களில் வில்லங்க சான்று பெறும் வசதி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்கள் அறிவதற்கு வில்லங்க சான்று பெறுவது மிகவும் அவசியம். இதற்காக பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் சென்றால் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தின் காரணமாக சிக்கல் ஏற்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவு துறை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் இனி சேவை மையங்களில் வில்லங்க சான்று பெறும் வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவு துறை ஐஜி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 19 […]

Categories
மாநில செய்திகள்

இ-சேவை மையங்கள் திறக்க அனுமதி…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் நலனை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அரசு அலுவலகங்களில்…. இ-சேவை மையம் திறக்க…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்கிட்ட இப்படி கேக்குறாரு..! மாவட்ட ஆட்சியருக்கு பரபரப்பு மனு… விசாரணையில் சிக்கிய ஊழியர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் இ-சேவை மைய தற்காலிக ஊழியர் ஆதார் கார்டு எடுக்க கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் யுவராஜா என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி நிலக்கோட்டை புதுச்சேரி பகுதியில் வசித்து வரும் தேன்மொழி என்பவர் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்திற்கு தனது 2 வயது குழந்தைக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக சென்றுள்ளார். […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு…. “சென்னையில் அருமையான வேலை”… உடனே போங்க…!!

தமிழ்நாடு இசேவை மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இந்த பணிகளுக்கு BE / B.Tech / MCA / M.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2021 ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியாக முன்னனுபவம் பற்றிய விவரங்கள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“டிகிரி முடித்த இருந்தால் போதும்”… தமிழக அரசு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு…. உடனே போங்க…!!

தமிழக அரசு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.  நிறுவனம்: தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் பணிகள் Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator மற்றும் Document Assistant காலிப்பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் கல்வி தகுதி: BE / BTech / MCA / MSc தேர்ச்சி அனுபவம்: 2 முதல் 8 ஆண்டுகள் […]

Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” இ-சேவை மையத்தில் மாபெரும் வேலை”… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு இ சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் விவரம்: பணியிடம் : தமிழ்நாடு இ சேவை நிறுவனம் பணி: Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant கல்வி தகுதி: BE / B.Tech / MCA / M.Sc விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் இணையதள முகவரி : tnega.tn.gov.in […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு… அருமையான வேலை வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்கள்..!!

தமிழக அரசின் TNeGA நிறுவனத்தில் காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: IT Professionals காலியிடம்: 21 கல்வித் தகுதி: BE / B.Tech /MCA விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.12.2020 தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு https://tnega.tn.gov.in/assets/pdf/TNeGA_JD.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களா நீங்கள்… தமிழகத்தில் இ சேவை மையத்தில் வேலை… விரைவில் முந்துங்கள்..!!

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் (TNeGA) காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.12.2020 இறுதி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாரியத்தின் பெயர் :தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் பணிகள் IT Professionals மொத்த பணியிடங்கள்: 21 விண்ணப்பிக்க கடைசி தேதி:  07.12.2020 கல்வி தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

Categories

Tech |