ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை வருவாய் துறையினர் அபராதம் விதித்து திருப்பி அனுப்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதி வழியாக வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வாகனங்கள் வந்து செல்வதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 3ஆம் அலையை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை பகுதியில் வருவாய்துறை அதிகரிகம் மற்றும் […]
Tag: இ-பதிவு கட்டாயம்
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றும் வகையில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் அதிகம் கூட கூடிய முத்தாரம்மன் பஜார் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சுற்றி […]
நெல்லை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி, மளிகை கடை, பழக்கடை மற்றும் பூக்கடைகள் வழக்கம்போல திறக்கப்பட்டுளள்து. இதனையடுத்து ஒர்க்ஷாப், எலக்ட்ரிக் கடைகள், ஹார்ட்வேர், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் முழு […]
கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச்சாவடி தவிர மற்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை தக்கலை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் […]