Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: கூடுதல் பாதுகாப்புடன்….. விரைவில் இ- பாஸ்போர்ட்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!!

அடையாளத் திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கும், சர்வதேச பயணத்தை எளிதாக்கவும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இ-பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், பாஸ்போர்ட் சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்பதன் காரணமாக வெகுவிரைவில் பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தரம் உயர்த்தப்பட்ட, தாராளமயமாக்கப்பட்ட செயல்முறைகள், செயற்கை நுண்ணறிவு, சாட் போட் அட்வான்ஸ், அனலிடிக்ஸ் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் சிப் செய்யப்பட்ட இ-பாஸ்போர்ட்…. வெளியான தகவல்…..!!!!

சர்வதேச பயணம் மற்றும் குடியேற்றத்துக்கான மிகவும் பயனுள்ள இ-பாஸ்போர்ட் முறையை நோக்கி இந்தியா நகர்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியுறவு அமைச்சகமானது நேற்று வெளியிட்டது. புதிய அம்சங்கள் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா ட்வீட் செய்துள்ளார். இ- பாஸ்போர்ட்டின் மையத்தில் உரிமையாளரின் பயோமெட்ரிக் தரவு அடங்கிய மைக்ரோசிப் இருக்கிறது. இது விமானப் போக்குவரத்து குறித்த சர்வதேச அமைப்பான சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் (ICAO) தரநிலைகளுக்கு ஏற்ப இருக்கும். நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் பாஸ்போர்ட் தயாரிக்கப்படும் […]

Categories

Tech |