டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைய தினம் மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வந்து இருக்கின்றோம். நானும் சகோதரர் வேலுமணி அவர்களும், சகோதரர் சண்முகம் அவர்களும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, இப்போது பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றோம் . இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அரசு இருக்கின்ற போதே, நான் […]
Tag: இ பி எஸ்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதமும் எழுதி இருந்தார். இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை தேர்தல் ஆணையத்திற்கு இபிஎஸ் தரப்பு […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதிமுக நிர்வாகிகள் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார். திருமண விழா முடிந்தபின் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் புதன் ஸ்தலத்தில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்துள்ளார். அதற்கு முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அக்னி தீர்த்த புனித நீர் தெளித்துக் கொண்டார். இதன் பின் […]
அதிமுகவில் அதிகார மொதலானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸிற்கு இடையே வலுப்பெற்று வருகின்றது என்ற தகவல் வந்துள்ளது. அதிமுகவானது மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் 66 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க் கட்சியாக உள்ளது. இந்நிலையில் கட்சிக்குள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எடப்பாடியின் கையே உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர் பதவியில் இருந்தாலும் கழக செயல்களில் அவர் தனித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஓபிஎஸ் […]