Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளை பாதுகாக்க…. புதிய ரோந்து பணி….!!

மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் புதிய முயற்சியாக இ-பீட் ரோந்து பணியை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி போலீஸ் விழுதுகள் என்னும் குழு அமைக்கப்பட்டு, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த குழு மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களின் விவரங்களை கண்டெடுத்து உள்ளனர்.  […]

Categories

Tech |