Categories
உலக செய்திகள்

என்றும் இளமை…!! 30 வருஷம் இளமையாய் இருக்கலாம்…. எப்படி? வெளியான சூப்பர் தகவல்….!!!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் மனித தோல் செல்களின் வயதை 30 ஆண்டுகளாக குறைக்கும் வழியை கண்டறிந்து உள்ளனர். ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டது இ லைப் இதழ் அதில் கூறி இருப்பதாவது:- நமது செல்கள் வாழ்க்கையில் முன்னேறும் போது, வயது தொடர்பான மரபணு மாற்றங்களுக்கு உண்டாகிறது. எனவே அவற்றின் செயல்படும் திறன் குறைகிறது. டிஎன்ஏ மெத்திலேஷன் விகிதத்தை அளவிடும் எபிஜெனெடிக் கடிகாரங்கள் வைத்து ஒரு நபரின் உயிரியல் வயதை தீர்மானிக்க முடியும். இதற்கிடையில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர் […]

Categories

Tech |