Categories
தேசிய செய்திகள்

இ-ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

இந்தியாவில் அறிமுகமாகி உள்ள OLA மின்சார இருசக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் வடிவமைப்பு குறைபாடும், சரி வர பரிசோதிக்கப்படாததுமே தீப்பிடிக்க காரணம் என்றும் டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் செலவினத்தை குறைப்பதற்காக நிறுவனங்கள் வேண்டுமென்றே தரமற்ற […]

Categories
பல்சுவை

மக்களே உடனே போங்க… ரூ.499 மட்டும்…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

ஓலா நிறுவனம் விரைவில் இ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த இ ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.499மட்டும் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 11544wh பேட்டரி பவரை கொண்ட இந்த ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்ய முடியும். 50% சார்ஜ் செய்தால் 75% வரை பயணிக்கலாம் என கூறியுள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Categories

Tech |