ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் தமாரா எனும் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது தமாராவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் வழியில் துடித்துள்ளார். இதனையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியோனா என்ற பெண் தமாராவை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை […]
Tag: ஈகுவடார்
ஈகுவடார் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் ஆர்ப்பாட்ட குழுக்கள் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவேடார் என்ற தென்னாப்பிரிக்க நாடு சமீப நாட்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அந்நாட்டில் மருந்து பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவுபொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் இதனை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிபரின் தவறான கொள்கைகளால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு […]
ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் டீசலுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் சிறிய வகை படகில் 47 பேரல் டீசல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென்று படகு கவிழ்ந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பயணம் மேற்கொண்ட 4 நபர்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டனர். கடலில் கொட்டியா டீசலை அகற்றும் பணியை வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். காலபகாஸ் தேசிய பூங்கா […]
ஈகுவடாரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வீதியில் வீசும் நிலை உருவாகியுள்ளது. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார் கடந்த சில தினங்களாக அதிக அளவிலான கொரோனா தாக்கத்தை கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் துறைமுக நகரான குய்யாகு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்த பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போதிய மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு […]