Categories
மாநில செய்திகள்

“நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம்”… தமிழகத்திற்கு 2 மருத்துவமனைகள்….!!!!!!

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனம் நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி  திட்டத்தின் கீழ் சேவையை வழங்கி வருகின்றது. இது தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். இந்த திட்டமானது  தற்போது 443 மாவட்டங்களில்  அமலில் இருக்கிறது. 153 மாவட்டங்களில் பகுதியாக அமல் படுத்தப் பட்டிருக்கிறது. மேலும் 148 மாவட்டங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் வசதியே  கிடையாது. இந்த நிலையில் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய தொழிலாளர் […]

Categories

Tech |