ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே […]
Tag: ஈபிஎஸ்
உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை காலை சரியாக 9:30 மணியளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் […]
தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று, நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதி, ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த வாரம் இபிஎஸ் அறிவித்திருந்தார். என் நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறாது என இபிஎஸ் அறிவித்துள்ளார். அதற்கு பதில் டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என […]
அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட பதவி தான் முக்கியம் என […]
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஈபிஎஸ் […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வரவேற்றோம். ஆனால் அங்கு அரசியல் பேசவில்லை. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவேன். உறுதியாக அதிமுக பொதுக்குழு கூட்டம், அறிவிக்கப்பட்டு, நடைபெறும். டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உட்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால், ஓ. பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ச்சியாக அதிமுக தொடர்பாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரன் சந்திப்பிபேன். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட […]
மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை வருவாய் அலுவலர் சக்திவேல்,நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் […]
தேவர் தங்கக் கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் […]
தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து வந்திருக்கிறோம். அலுவல் […]
தேவர் தங்க கவசத்தை பெறுவதற்கான முயற்சிகளை இபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. பசும்பொன் சென்று அறங்காவலரிடம் ஆதரவு கேட்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் நினைவு தினம், குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். முத்துராமலிங்கத்தேவருக்கு தங்கக்கவசத்தை வைத்து ஆண்டுதோறும் மரியாதை செய்வது வழக்கம். இதற்கான தங்க கவசம் என்பது மதுரையில் இருக்கக்கூடிய வங்கியில் இருக்கும் நிலையில், அங்கிருந்து புறப்பட்டு அதிமுகவின் பொருளாளரால் பெறப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அதிமுகவில் தற்போது பிளவு என்பது […]
தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதிலிருந்து அதிமுகவில் ஓபிஎஸ் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் 2ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையிலும் கடிதம் அளித்திருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு 2ஆவது முறையாக கடிதம் எழுதினார். அதாவது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை சுட்டிக்காட்டி இந்த கடிதமானது எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வில் கட்சி சார்ந்த […]
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், பொதுக்குழு தொடர்பாக 15 நாட்களாக்கு முன்னதாகவே அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டி முடிவுகள் எடுக்க வேண்டும். ஆகவே பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன, சரியான முறையில் பொதுக்குழு பின்பற்றப்படவில்லை. மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது அதற்கான வேட்பாளர்களை கூட ஒன்றாக தான் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அதன் பிறகு பல்வேறு விதமான முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளன என்ற புகாரை முன்வைத்து ஓபிஎஸ் தரப்பு […]
அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு அடுத்த வாரத்திலேயே தசரா விடுமுறை வரவுள்ளது. அந்த விடுமுறை காலத்திற்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தது. அந்த சமயத்திலே ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதற்கு இடையே தற்போதைய பொறுப்பாளர்கள் தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி தேர்தல் நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு […]
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அனைத்து விஷயங்களையும் நான் சரிவர செய்து வந்தேன். ஆனால் திடீரென இவர்கள் நீங்கள் வெளியே செல்லுங்கள் என சொல்லி என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களாகவே முடிவெடுக்க விரும்புகிறார்கள். அதுவும் அவர்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.குறிப்பாக […]
11ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு எதிராகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராகவும், அதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராகவும் ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மனுதாரர்களான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வாதங்கள் என்பது முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக அலுவலகம் புரட்சித்தலைவி அம்மா அதிமுகவோடு ஒன்றினையும் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அதைக் கொடுத்திருன்னு ஜானகி அம்மையார் அவர்களுக்கு சொல்லி, திருமதி ஜானகி அம்மையார் இனாமாக கொடுத்த அலுவலகம். அதிமுகவுக்கு யாரு தலைமையோ, அவர்கள் அதை பராமரித்துக் கொள்ளலாம் என அந்த உயில்ல இருக்கு, அவ்வளவுதான். இப்போ அந்த டாக்குமெண்டை எடுத்துட்டு வந்து, சுபாஷ், ராமா, கோவிந்தா என யாரோ ஒருத்தர் எப்படி டாக்குமெண்ட்டோட பெயரை மாத்திக்க […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒண்ணுமே தெரியாத ஒருத்தன் வந்துட்டு இன்னைக்கு தளபதியை பத்தி தர குறைவாக பேசுகிறான் என்று சொன்னால், மனசாட்சி உள்ளவர்களே எண்ணிப் பார்த்திட வேண்டாமா? தமிழகத்தினுடைய முதலமைச்சர் தளபதி அவர்கள், இந்த குறுகிய காலத்திலே…. இந்த ஆட்சி வந்து இன்னும் 1 1/2 ஆண்டு முடியல. அதுக்குள்ளே எவளோ செஞ்சிருக்காரு. பெண்களுக்காக 50 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் இடம் கொடுத்திருப்பது மட்டுமல்ல, பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பக்கத்துல இருக்கின்ற தலைவர்களை எல்லாம் நான் கேட்கிறேன்.. உங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க கூட இருக்கீங்களா ? என்னனு எனக்கு புரியல. ஆகவே எனது வன்மையான கண்டனத்தை உதயகுமாருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன் என சொல்லுறீங்க. இன்னைக்கு பர்சனல் விஷயம் என்று சொல்லிட்டு ஓபிஎஸ் காசிக்கு போய் இருக்காரு, அந்த பர்சனல் விஷயத்தை எடுத்து பேசுறீங்க. ஆர்.பி உதயகுமார் […]
அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் அதற்கான உரிமை கோரி வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல் எல்லாம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறி, அ.மனோகரன்: கழக அமைப்புச் செயலாளர் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அதிமுகவில் எல்லா சமுதாயம் இருக்கிறார்கள். தேவர் சமுதாயம் இருக்கு, நாடார் சமுதாயம் இருக்கிறது, தேவர் சமுதாயம் இருக்குது, முதலியார் சமுதாயம் இருக்குது. எதற்காக செங்கோட்டையன் ஜாதி வெறியோடு பேசுகிறார்கள் ? பொதுக்கூட்டத்திலே ஜாதியை பற்றி பேசுபவர்கள், கவுண்டர்களை தவிர வேறு எந்த சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா? அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஜாதி வெறியோடு செயல்படுகிறார். அதை வெட்ட வெளிச்சமாக செங்கோட்டையன் வெளியே சொல்லுகிறார். அதனால் […]
அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் அதற்கான உரிமை கோரி வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல் எல்லாம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறி, அ.மனோகரன்: கழக அமைப்புச் செயலாளர் […]
அதிமுகவின் மூத்த தலைவராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை ”அதிமுகவின் ஆலோசகராக” ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டினார். இந்த நிலையில் சற்றுமுன் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசிய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவின் ஒற்றுமைக்காக அனைவரையும் சந்திப்பேன் என்று சொன்னீர்கள் என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.கடந்த காலங்களில் தலைவர்களுடன் இருந்தவர்கள், அம்மாவோடு இருந்தவர்கள் எல்லாரையும் உறுதியாக சந்தித்து, அவர்களது […]
பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் புதிய பொறுப்புக்கு தூக்கிய நிலையில், ஈபிஎஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து தான், வழிப்பறி தான், கொலை, கொள்ளை தான் நடக்குது. அதோட போதை பொருள். எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா தாராளமாக கிடைக்கிறது, எல்லா பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா விற்பனை செய்யாத இடங்களே இல்லை, இந்த சட்டமன்றத்திலும் பேசினேன், அதோட அறிக்கை வாயிலாகவும் வெளியிட்டேன். ஆனால் இன்றைக்கு விடியா திமுக அரசாங்கம் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. அண்மையில் […]
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் […]
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டு இருப்பதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின் பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணை இரட்டை நீதிபதி அமர்வு விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மூணு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒருங்கிணைப்பாளரை அலுவலகத்திற்குள் செல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, இவர்களைப் போல் வன்முறையில் தாண்டவம் ஆடுகின்ற செயல்பாட்டில் கட்சியை அழிக்கின்ற விதத்தில் செயல்படக்கூடாது என்பதற்காக அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக, பொறுமையாக, நிதானமாக எந்த சூழ்நிலையிலும் அதிமுகவை, மக்கள் செல்வாக்குள்ள இந்த இயக்கத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொங்கிய நபர் காடாள்வார், பொறுத்தவர் பூமி ஆழ்வார். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அதிமுக ஆட்சியை நடத்துவார், அவர் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், சசிகலா அம்மா கட்சி ஆபீசுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள், வந்துருவார்களோ என்று பயந்துட்டு என்ன செய்தார்கள், இரவும் பகலமாக குடித்துவிட்டு கட்சி ஆபீசில் புனிதமான இடத்தில் கும்மாளம் போட்டு கிடந்தார்கள், பெரிய ஸ்கினை போட்டு ஆடிட்டு இருந்தார்கள். வெள்ளி வேல் அம்மா கொடுத்தது எடுத்துட்டு போயிட்டார்கள் என்கிறார்கள், அதே சிபிசிஐடி காவல் துறையினர் என்ன சொன்னார்கள் அந்த வெள்ளி வேல் உள்ளே தான் இருக்கிறது என்று சொன்னார்கள், அதற்காக […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அண்ணனோடு வருகை தந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் போன்றவர்கள் என அத்தனை பேரும் தான் அவருடைய தாக்குதலுக்கு ஆளானார்களே தவிர, இவர்கள் யாரும் அந்த எண்ணத்திலே செல்லவில்லை. எல்லோரும் எப்பவும் அண்ணன் கூட வருவது போல கட்சி ஆபீசுக்கு வந்தார்கள், தாக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் அதிகமானோர் எடப்பாடியினுடைய ஆட்கள் தான் . மாவட்ட செயலாளர்களே 4 பேர் குற்றவாளிகளாக மாறி ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள், அந்த 4 மாவட்ட […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். […]
அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆஹா..! இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்து விட்டார்களே, இதையெல்லாம் நாம் நிறைவேற்றினால் அவருக்கு தான் நல்ல பேர் போகும் என்று பொறாமை கொள்கின்ற திமுக அரசாங்கம், நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத அரசாங்கம் திமுக அரசாங்கம். நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டத்தை அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்தது, அதை நிறைவேற்ற நல்ல […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், 50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும், ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது வெட்கக்கேடாக […]
அதிமுகவினுடைய அலுவலகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வருகை தரும் பொழுது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நுழைந்தது. அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது, கொள்ளையடிக்கப்பட்டது என பல்வேறு புகார்கள் அதிமுக – இபிஎஸ் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி வசம் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே […]
அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடியுடன் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை, நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் . நேற்று அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விசரணையில் பல்வேறு தகவல்களை திரட்டிய சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, திமுக 1, 2 சதவீதம் நல்லதாக செய்தால் கூட பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்களுக்கு, ஓபிஎஸ்ஸும், அவருடைய செல்வனும் திமுக அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், தொண்டர்களை புண்படுத்துகிறார் என்று தானே அர்த்தம். திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த வேண்டிய கடமை இருக்கிறது, மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் இதே மதுரையில் சொல்கிறார் எடப்பாடியார் தற்காலிக பொதுச் செயலாளர். இது யாருடைய தூண்டுதல், ஓபிஎஸ் சொல்கின்ற வாசகத்தை தானே இவரும் சொல்கிறார், […]
செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, அருமை அண்ணன் தினகரன் தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார். அதே போல ஓபிஎஸ் மிக சிறந்தவராக இருந்தால் தனியா போய் விடலாம். 99% அதிமுக இரட்டை இலை சின்னத்தோடு மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சின்னமா அவர்களும் அதிமுகவுடன் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும், திமுகவுடன் எந்த தொடர்பு இல்லாமல் இருக்கணும். எடப்பாடியார் தலைமை தான் திமுகவை எதிர்க்க வலிமை மிக்க சக்தி என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து விட்டீர்கள். எந்த மேயரும் கிடையாது, எல்லாத்தையும் தோத்துட்டார். உங்களை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பதவி பதவி என வெறிபிடித்து அலைகிறீர்கள். கட்சியை ஓபிஎஸ் ஐயா கைல கொடுத்துட்டு, விட்டுட்டு போங்க. ஒண்ட வந்து பிடாரி என்ன பண்ணும் ? ஊர் மக்களை விரட்டும் என்று சொல்வார்களாம். அது போன்று ஒண்ட வந்தது எடப்பாடி. அதனால் எங்களை விரட்டலாம் […]
ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில், இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில், இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் என மூன்று வழக்குகள் பதிவு […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வைத்தியலிங்கம் அவர்கள் சசிகலாவை எதிர்பாராமல் சந்தித்தார். தற்சமயமாக சசிகலா அம்மா வருகிறார்கள். எதிர்பாராத சந்திப்பே தவிர வேண்டுமென்றே பார்த்ததில்லை. ஓபிஎஸ் என்ன சொன்னார் ? கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒன்றிணைத்து, இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார். போன தடவை தேமுதிகவை சேர்க்கவில்லை, தேமுதிகவை கூட்டணியில் வைக்க மோடிஜி அவர்கள் சொன்னார் 13 சீட்டு கொடுக்கலாம், கொடுத்து இந்த ஆட்சியை மீட்டெடுப்போம் என்று தான் […]
அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில், இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில், இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், […]
விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திச திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருக்கிறார் குரங்கின் கையில் பூ மாலை: குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்னவாகும் ? என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், குரங்கு […]
அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நானும், அப்போதைய அமைச்சர் அருமை சகோதரர் வேலுமணி அவர்களும் கேரளா சென்று, அம்மாநில முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் இணைந்து ஒரு குழுவை அமைத்தோம். நம்முடைய அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருக்கின்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுப் பணித்துறை […]
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு செய்து வருகிறது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதை சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி, மக்களை […]
அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தினுடைய சாவியை இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட, சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய உத்தரவுக்கெதிராக தான் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவாவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிஅரசர் டி.ஒய் […]