தமிழகத்தில் அதிமுக விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்து முடிந்த அதிமுக பொதுமக்களும் மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் வருகின்ற ஜூலை 11 ஆர் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள நிலையில் தற்போது ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
Tag: ஈபிஎஸ்
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை அண்ணாமலை தனிதனியாக சந்தித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சிடி ரவி வருகை தந்துள்ளனர். வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வத்திடம் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, எடப்பாடி […]
ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு B.Ed, D.Ted இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தகுதியானவர்கள் என்று […]
தமிழகத்தில் வன்னியர் சமுதாய இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அதிமுக முறையாக நிறைவேற்றவில்லை என்ற முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார். திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு […]
ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்-க்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி கடந்த ஜூன் மாதம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறியிருந்த காரணம் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் இருப்பதாகக் கூறி இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை […]
அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கு தேனி நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் மனு ஒன்றை அளித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றாத நிலையில், தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. நேற்று (மார்ச்.2) ஓ.பி.எஸ்.. தலைமையில் நடந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் இணைப்பு தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் சசிகலாவை அதிமுக-வில் இணைக்க வேண்டுமென தேனியில் அதிமுக […]
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயற்சி செய்தவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட சிலர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தது குற்றமா என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என்று முதல்வர் கூறுகிறாரா..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றி பெறும் அதிமுக வேட்பாளர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே ஒவ்வொரு வார்டு முடிவுகளை அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய […]
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை என்று ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, கோவை மாநகராட்சியில் தேர்தலின் போது அதிக வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. சென்னையில் அதிக அளவு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. திமுகவினர் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணப்பட்டுவாடா செய்தனர். ஆனால் மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறி வீடியோ ஆதாரங்களை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சி மாமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கடுமையாக இருந்தது குற்றங்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் கணிசமான அளவில் குறைந்திருந்தன. ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நடுநிலை தன்மையுடன் செயல்பட முடியவில்லை. அதோடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதால் பொதுமக்கள் கடும் […]
சென்னை 195-ஆவது வட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.பாஸ்கரன் எழுதிய கடிதத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அதிமுக செயலாளர் எம்.பாஸ்கரன் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “நான் 2006 மற்றும் 2011 பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றேன். 25 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். ஆனால் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும், பகுதி செயலாளராகவும் இருந்த கே.பி.கந்தன் என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. நான் கட்சியில் இருந்து […]
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் எம்பி மகளின் திருமண விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சக எம்பி என்ற முறையில் திருமண நிகழ்வில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர் திமுக பேச்சாளர்கள் முன்பு நான் […]
விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பருவநிலை மாறுபாட்டால் கனத்த மழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இதில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களின் முன்பு விவசாயிகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளதாக அதிமுக தெரிவித்திருக்கிறது. இதுபற்றி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் […]
மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடும் இந்த வருடத்திலேயே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது பெருபாலான மாணவர்களை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் வங்கி அதிகாரி மணிகண்டன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இதனிடையில் மணிகண்டன் தீராத கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் […]
தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு […]
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக முறையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என பேசியவர்கள் இதுபோன்று செயல்படுகின்றனர். எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலை வன்மையாக […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் […]
திமுக அரசு தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும், பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கூறி அதிமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் சேலத்தில் இபிஎஸ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி ஈபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு, தொற்றுநோய் பரவ காரணம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் இபிஎஸ் […]
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த 2ஆம் தேதி வெளியானது. முதல் கட்டமாக கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இதை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 282 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் தகுதி இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மற்ற அனைத்து […]
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]
சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அதிமுகவில் சிலர் ஓ பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்தாலும், பல எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவு படுத்துகிறேன் எனவும், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் […]
முத்துராமலிங்கதேவரின் குரு பூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதி தரக் கோரி மனு கொடுத்த அதிமுகவினரின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.. ராமநாதர் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் 114வது ஜெயந்தி விழாவும், 59ஆவது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.. இந்த விழாவில் பங்கேற்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருவது வழக்கம்.. ஆனால் தற்போது கொரோனா காலத்தில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி […]
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 77.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று முதல் நடைபெற்று வருகின்றது. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு […]
உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமா என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுக அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் விருவிருப்பாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூரில் அதிமுகவினரின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, உண்மையான உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என அச்சமாக […]
திமுக அரசின் 100 நாட்களில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.. சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மனு அளித்தனர்.. மனு அளித்த பின் ஈபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில், மீண்டும் திமுக அரசு அந்த வழக்கை விசாரணை […]
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. […]
தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளன. அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றது. எனவே ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்களில் அடிப்படை தேவைகளை பற்றி கருத்தில் கொள்ளாமல் அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், ஊடக அறத்திற்கு எதிராக மனம்போன போக்கிலும், அதிமுக தலைவர்களை இழிவுப்படுத்தும் […]
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பேசியது வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இன்று விவாதத்தில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை பேசப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்தடை தான் ஏற்பட்டது என்று கூறினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் […]
அதிமுகவில் இருந்து பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட 15 பெயரை நீக்கி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் புகழேந்தி இன்று முதல் கழகத்தின் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டங்களில் பங்கேற்று அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசியல் செய்ய வேண்டியது இல்லை. அவர் ஆலோசனை வழங்கினார் அதனை தயக்கமின்றி செயல்படுத்த தயாராக […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும் முதல் தவணை பணத்தை வாங்காதவர்கள் மே 31ம் […]
கி.ரா.மறைவு… ஈபிஎஸ் இரங்கல்…!!!
புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்(98 வயது) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கி. ரா. மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ரா. காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை […]
கொரோனா தீவிரமாக பரவி வருவதால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேட்டுக்கொண்டிருந்தார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் […]
அயல்நாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழக அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்பநல நிதி உதவி வழங்கப்படும் […]
முதல்வர் ஈபிஎஸ்-க்கு பெரும் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர். தங்களது தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு 38 தொகுதிகள், அதிமுகவுக்கு 12 தொகுதிகள், இதர கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் […]
ஈபிஎஸ் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் தமிழகத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த ஈபிஎஸ் எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அது ஏற்கப்பட்டது. இதையடுத்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினின் வேட்புமனு, கோவில்பட்டியில் […]
தமிழகத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் மகனுக்கு ஈபிஎஸ் சீட் கொடுக்கவில்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ஆம் தேதி விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரி கேரளாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி மார்ச் 5 வரை தங்களது விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று […]
தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் க டுமையாக விமர்ச்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் திமுகவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேசுகையில், “நான் இதுவரை 62 தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். ஆனால் […]
அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடக்கவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே காரசார விவாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]