பாரீசில் இருக்கும் ஈபிள் கோபுரம் துருப்பிடித்திருப்பதாக ஒரு பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரான பாரீசில் அமைந்துள்ள ஈபில் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. சுமார் 1603 அடி உயரத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்ற நபர் காட்டினார். முழுவதுமாக இரும்பை வைத்து கட்டப்பட்ட இந்த ஈவில் கோபுரம் உலக நாடுகளில் அதிகம் மக்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் நிபுணர்களின் ரகசிய அறிக்கைப்படி, ஈபிள் கோபுரம் துருப்பிடித்து உள்ளது என்றும் […]
Tag: ஈபிள் கோபுரம்
ஈபிள் டவரில் உக்ரைன் நாட்டு தேசியக் கொடியின் நிறம் ஒளிருட்டபட்டது. பாரிஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவரில் உக்ரைன் நாட்டின் தேசியக் கொடியின் நிறமான நீலம் மற்றும் மஞ்சள் நிற வண்ணங்கள் ஒளிர்ந்தது. உக்ரைன் நாடு போரினால் பாதிக்கப்பட்டது மற்றும் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய அமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரான்சு விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஈபிள் டவரில் […]
ஈபிள் கோபுரத்தின் உச்சியில் 20 அடி உயரம் கொண்ட டிஜிட்டல் ரேடியோ ஆன்டெனா பொருத்தப்பட்டுள்ளது. பாரிஸ் நாட்டில் 1889 ஆம் ஆண்டு ஈபிள் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இந்த கோபுரத்தை காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரிஸ் நாட்டிக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் 1063 அடி உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தின் உச்சியில் ஆன்டெனா பொருத்தப்பட்டதன் மூலம் அந்நாட்டில் வானொலி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஈபிள் கோபுரத்தின் […]
ஈபிள் கோபுரத்தை போன்ற அளவில் மிகப்பெரிதான ஒரு விண்கல், ஒரு மணி நேரத்திற்கு 14,714 மைல் வேகத்தில் பூமியின் அருகே பயணிக்கவிருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவு இருக்கும் தூரத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகமான தூரத்தில், அந்த விண்கல் பயணிக்க இருக்கிறது. அதாவது, பூமியை தாண்டி சுமார் 2.5 மில்லியன் மைல் தூரத்தில் தான் பயணிக்கும். எனவே, இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லானது, ஏறக்குறைய முட்டை அமைப்பில் இருக்கிறது. […]
பெண் ஒருவர் ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்ததை தொடர்ந்து அதனுடனான தன் உறவை முறித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். உலகில் பல வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல திருமணங்கள் செய்பவர்கள், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள். மேலும் தற்போது உயிரற்ற பொருட்களையும் சிலர் திருமணம் செய்து வருகின்றனர். இவ்வாறு உயிரற்ற பொருட்களால் கவரப்படுவது objectum sexuality என்று கூறப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த Erika labrie என்ற பெண் பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தால் கவரப்பட்டுளார். […]
ஈபிள் டவரின் படிக்கட்டு ஒன்று நாளை ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ், உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த அளவிற்கு இந்த கோவில் கோபுரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது .கடந்த 1889ம் வருடம் இந்த கோபுரம் அமைக்கப்பட்ட போது படிக்கட்டு ஒன்று விற்பனைக்கு வந்தது. இதையடுத்து இரண்டாவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு செல்லக் கூடிய படிக்கட்டுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக 1983ம் வருடம் மின்சார […]