Categories
பல்சுவை

“ஈபிள் டவர்” அடடே! இவ்வளவு சிறப்புகள் இருக்கிறதா….? இதுபற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்….!!

பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் அமைந்துள்ளது. இந்த ஈபில் டவர் கட்டும் பணிகள் கடந்த 1887-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1889-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த டவர் 1889-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பார்வையாளர்களின் வசதிக்காக திறக்கப்பட்டது. சுமார் 10,000 டன் எடை கொண்ட ஈபில் டவர் 324 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். இது கஸ்ரேல் ஈபில் என்பவரால் கட்டப்பட்டதால் ஈபில் டவர் என அழைக்கப்படுகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டது!

பாரிஸின் முக்கிய சுற்றுலா தலமான உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் கொரோனா […]

Categories

Tech |