Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் ”ஈரமான ரோஜாவே 2” சீரியல்…… கதாநாயகியாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்…….!!!

‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ஈரமான ரோஜாவே”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராஜ்குமார் நாயகனாக நடிக்க நாயகியாக பவித்ரா நடித்திருந்தார். தற்போது பவித்ரா ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீரியலில் நாயகியாக பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளித்திரையில் ஹீரோயினாகும் பிரபல சீரியல் நடிகை…. வெளியான அறிவிப்பு….!!

சீரியல் நடிகை பவித்ரா வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் டிவியில் பிரபல சீரியல் நடிகைகளின் ஒருவர் பவித்ரா ஜனனி. இவர் ‘ராஜா ராணி’, ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2 போன்ற ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜா’ சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.   தற்போது, ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றம்… இணைந்த ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஐஸ்வர்யா கதாபாத்திரம் நடித்து வந்த நடிகை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தற்போது மாற்றப்பட்டு ஈரமான ரோஜாவே சீரியல் நடித்து வந்த சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல விஜய் டிவி சீரியல் முடிவு…. நடிகை வெளியிட்ட புகைப்படம்…. ரசிகர்கள் கவலை….!!!

பிரபல விஜய் டிவி சீரியல் கூடிய விரைவில் முடியவிறுப்பதாக அச்சீரியல் நடிகை தெரிவித்துள்ளார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது. அதன்படி இந்த சேனலில் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே எனும் சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியல் கூடிய விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நடிகைகள்…. ஒன்றாக இணைந்து ஒரே சீரியலில் கொண்டாட்டம்…!!!

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நடிகைகள் பலர் ஒரே சீரியலில் இணைந்துள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் பவித்ரா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் இந்த சீரியலில் பவித்ராவிற்கு தற்போது சீமந்தம் நடந்து வருகிறது. இந்த விழாவிற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண கோலத்தில் ஜொலிக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை…. குவியும் லைக்ஸ்…!!!

ஈரமான ரோஜாவே சீரியல் நடிகையின் திருமணக்கோல புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சின்னத்திரை இளம் நடிகை பவித்ரா தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா அவ்வப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் நடிக்க வந்த சூப்பர் சிங்கர் பிரபலம்… யார் தெரியுமா?…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் மூக்குத்தி முருகன் ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது . அந்த வகையில் சூப்பர் சிங்கர் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஈரமான ரோஜாவே சீரியலில் இணைந்த புதிய நடிகர், நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

ஈரமான ரோஜாவே சீரியலில் புதிதாக இணைந்த நடிகர், நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திரவியம், பவித்ரா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த  சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளது என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக இரண்டு கதாபாத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியலையே… விஜய் டிவி சீரியல் நடிகரா இவர்?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ஈரமான ரோஜாவே சீரியல் நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் ஈரமான ரோஜாவே . சமீபத்தில் இந்த சீரியல் நிறைவடைய போவதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் திரவியம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்நிலையில் நடிகர் திரவியம் […]

Categories

Tech |